tag:blogger.com,1999:blog-699471088307608253.post6428788789624994204..comments2023-09-23T18:16:28.076+05:00Comments on என் பக்கங்கள்: கடைசி கட்ட கணிப்பு அதிமுக கூட்டணி 37 திமுக கூட்டணி 3Suresh Kumarhttp://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-699471088307608253.post-81312278988045966382009-05-13T09:33:00.000+05:002009-05-13T09:33:00.000+05:00ஜோதிபாரதி கூறியது...
உங்கள் அலசல் நன்று!
...ஜோதிபாரதி கூறியது...

உங்கள் அலசல் நன்று!
நடக்க வேண்டும் என்பது விருப்பமும் கூட! /////////

நன்றி ஜோதிபாரதி அவர்களே கொஞ்ச நாளா நம்ம பக்கம் வாறதே இல்லSuresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-24321507016716017602009-05-13T09:32:00.000+05:002009-05-13T09:32:00.000+05:00அன்புள்ள வாக்காளன் அவர்களே நீங்கள் சொன்ன 10% தான் ...அன்புள்ள வாக்காளன் அவர்களே நீங்கள் சொன்ன 10% தான் வெற்றியை தீர்மானிப்பது பொறுத்திருப்போம் சனி கிழமை வரைSuresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-83604218030431575942009-05-13T05:49:00.000+05:002009-05-13T05:49:00.000+05:00உங்கள் அலசல் நன்று!
நடக்க வேண்டும் என்பது விருப்பம...உங்கள் அலசல் நன்று!
நடக்க வேண்டும் என்பது விருப்பமும் கூட!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-64035559698947803592009-05-12T19:47:00.000+05:002009-05-12T19:47:00.000+05:00note this ..
there is going to be no major impact...note this ..
there is going to be no major impact due to srilankan issue..
only 10 % of people will vote based on srilankan issue..
this is indian election and not for srilanka..

keep it in mind .. we need to think of many other factor along with srilanka issue.. not just srilanka issue..

r u okay with just solving srilankan issue and leave all indian tamils in throttle???

DMK + will get 18 - 21 seats
admk will get 19 - 21
BJP - 1வாக்காளன்https://www.blogger.com/profile/15991929725997967967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-63898928263064751872009-05-12T17:54:00.000+05:002009-05-12T17:54:00.000+05:00ஜெவுக்கு எப்படின்னாலும் லாபம் தான். பிரபாகரன் இறந்...ஜெவுக்கு எப்படின்னாலும் லாபம் தான். பிரபாகரன் இறந்தாலும் லாபம், காங்கிரஸ் வென்றாலும் லாபம் தான், அம்மா ஜகஜ்ஜால கில்லாடிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-71680519948770920822009-05-12T17:53:00.000+05:002009-05-12T17:53:00.000+05:00:_0:_0Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-70777056011308217722009-05-12T17:42:00.000+05:002009-05-12T17:42:00.000+05:00ADMK front will win all the seats. Tamil people wa...ADMK front will win all the seats. Tamil people want the Eelam Tamils killing to be stopped and Eelam to formed so they support ADMK.Yoganoreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-21948004408303004082009-05-12T15:31:00.000+05:002009-05-12T15:31:00.000+05:00திமுக காங்கிரஸ் கூட்டணி தான் அதிக இடங்களில் வெல்லு...திமுக காங்கிரஸ் கூட்டணி தான் அதிக இடங்களில் வெல்லும் என உளவு துறை தகவல்கள் சொல்கிறது .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-38614741807185799962009-05-12T11:53:00.000+05:002009-05-12T11:53:00.000+05:00VJ கூறியது...
how abt madurai, ramnad, trichy...VJ கூறியது...

how abt madurai, ramnad, trichy and chidambaram?

I don't think so. ///////////

மேற்சொன்ன மூன்று தொகுதிகளில் மதுரை மட்டும் சில வாய்ப்புகள் இருக்கிறதுSuresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-23949471219869774132009-05-12T11:13:00.000+05:002009-05-12T11:13:00.000+05:00how abt madurai, ramnad, trichy and chidambaram?
...how abt madurai, ramnad, trichy and chidambaram?

I don't think so.Unknownhttps://www.blogger.com/profile/10728097284641636085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-54281141279652562572009-05-12T09:41:00.000+05:002009-05-12T09:41:00.000+05:00எனக்கு தெரிந்து 30 அதிமுக 10 திமுக என்ற கணக்கில் ...எனக்கு தெரிந்து 30 அதிமுக 10 திமுக என்ற கணக்கில் இருக்கும் . தேமுதிக 2 தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடிக்கும் .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-16696207347164262282009-05-12T09:26:00.000+05:002009-05-12T09:26:00.000+05:00நண்பர்
பின்னூட்டம் பெரியசாமி..அவர்களே 37 தொகுத...நண்பர்
பின்னூட்டம் பெரியசாமி..அவர்களே 37 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவது முடவு ஆகி விட்டது மற்ற மூன்று தொகுதிகள் அதாவது மத்திய சென்னை , மதுரை , புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் திமுகவிற்கு சிறிய வாய்ப்புகள் இருக்கிறது . அதுவும் சில நேரங்களில் மாறி 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறலாம் .Suresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-29704058659998810802009-05-11T22:40:00.000+05:002009-05-11T22:40:00.000+05:00அ.தி.மு.க. கூட்டணி : 40
காங்கிரஸ் கூட்டணி : 0
என்ப...அ.தி.மு.க. கூட்டணி : 40
காங்கிரஸ் கூட்டணி : 0
என்பதே இப்போதுள்ள நிலவரம். இந்த நிலவரத்தைக் கேட்டுக் கலவரமான எதிர் தரப்புக்கு அல்லு விட்டுப் போயிருக்கிறது என்பது உண்மை.
தமிழீழப் பிரச்சினையில் துரோகம், மக்கள் எழுச்சியை காவல் துறையைக் கொண்டு தடுத்தது, உண்மைச் செய்திகளை இருட்டடிப்பு செய்தது, மின் வெட்டு, ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்றவற்றால் காங். தி.மு.க. கூட்டணி மண்ணைக் கவ்வும் போலத் தெரிகிறது. இந்த அலையில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்ல வேண்டிய தொல்.திருமாவும் சேர்ந்திருப்பது கவனத்திற்குரியது.
கலைஞரின் வயதையும் இயலாமையும் கருதி மக்கள் ஏதாவது அனுதாபம் கொண்டு ஆறுதலடைவதற்காக ஒன்றிரண்டு தொகுதிகளை விட்டுத் தருவார்கள் என்று எண்ணியிருந்தீர்கள் என்றால் அது தவறு. தமிழக மக்கள் இந்த வகையில் இரக்கமற்றவர்கள். எந்தப் பக்கமாக இருந்தாலும் ஸ்வீப் தான். இதற்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலே எடுத்துக் காட்டு.

மத்திய சென்னை: முஸ்லீம்களின் வாக்குகளை இழந்ததால் இரண்டாம் இடத்துக்கு தள்ளப் படுவார்.

தென்சென்னை: டி.ஆர். பாலு தொகுதியை விட்டு ஓடிப்போன ஒரே காரணம் போதும் தி.மு.க தோற்க.

இது போன்ற தொகுதிகளில் தி.மு.க வெல்லும் என நினைத்து நீங்கள் ஒன்றிரண்டு கொடுத்திருந்தால், எந்த தொகுதி என பெயரை வெளியிடவும். புள்ளி விபரங்களை அள்ளித் தர வசதியாக இருக்கும்.Unknownhttps://www.blogger.com/profile/02801854696468421189noreply@blogger.com