• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label பிளாகர் டெம்பிளேட். Show all posts
Showing posts with label பிளாகர் டெம்பிளேட். Show all posts

Saturday

பழைய Widget களை இழக்காமல் டெம்பிளேட் மாற்றுவது எப்படி ?

பிளாக்கர் டேம்பிலேட்டுகளில் மேலும் மேலும் அழகு படுத்தும் வண்ணமாக நாம் பல side bar widget கள் வைத்திருப்போம் . இப்படி நாம் நமது டேம்பிலேட்டுகளை அழகு படுத்தி வரும் போது புதிய பிளாக்கர் டேம்பிலேட்டு மாற்ற தோன்றும் . அப்படி மற்ற தோன்றும் போது புதிய டெம்பிளேட்டை தரவிறக்கி நமது பிளாக்கில் தரவேற்றும் போது நாம் ஏற்கனவே வைத்திருந்த Side bar widget கள் HTMl codes போன்றவற்றை இழக்க வேண்டியது வரும் . இதை இழக்காமல் நாம் எப்படி டெம்பிளேட்டை மாற்றுவது என்பதை பாப்போம் .

  1. முதலில் உங்களுக்கு பிடித்த டெம்பிளேட்டை அந்த தளத்திலிருந்து தரவிறக்கி கொள்ளுங்கள் .
  2. பின்னர் உங்கள் பிளாக்கர் கணக்கின் உள் நுழைந்து Layout ----> Edit HTML பகுதிக்கு சென்று Download Full Template என்ற இணைப்பை கிளிக் செய்து ஏற்கனவே இருக்கும் உங்கள் டெம்பிளேட்டை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் .
  3. புதிதாக தரவிறக்கிய டேம்பிலேட்டையும் , ஏற்கனவே இருக்கும் உங்கள் டேம்பிலேட்டையும் நோட் பதில் Open செய்து கொள்ளுங்கள் .
  4. பின்னர் ஏற்கனவே நீங்கள் பயன் படுத்தி வரும் டெம்பிளேட்டில் இருக்கும் Side bar HTML codes எது எல்லாம் உங்களுக்கு தேவையோ அதை வெட்டி புதிய டேம்பிலேட்டு பைலில் அதில் வருகிற Side bar Widget -க்கு கீழே ஒட்டி விடுங்கள் .
  5. பின்னர் அதை XML file ஆக Save கொள்ளுங்கள் .
  6. மீண்டும் உங்கள் பிளாக்கர் கணக்கிற்கு சென்று Edit HTML பகுதியில் சென்று Upload a template from a file on your hard drive என்று இருக்கும் அதன் மூலம் நீங்கள் Save செய்து வைத்துள்ள டெம்பிளேட் Upload செய்து கொள்ளுங்கள் .
  7. Conform and Save என்று கேட்கும் நீங்கள் அதை கிளிக்கி Save செய்து கொள்ளுங்கள் . புதிய நீங்கள் விரும்பிய டெம்பிளேட் கிடைக்கும் .
  8. இவ்வாறு செய்ய கடினமாக இருந்தால் நீங்கள் புதிய டெம்பிளேட் தரவேற்றுவதர்கு முன்னர் உங்கள் Side bar இல் உள்ள HTML Code -களை Note pad -இல் Save செய்து கொள்ளுங்கள் . மற்றும் தேவையான அனைத்து கோடுகளையும் save செய்து விட்டு புதிய டெம்பிளேட்டை தரவேற்றுங்கள் .\
  9. தரவேற்றிய பின்னர் ஏற்கனவே save செய்து வைத்துள்ள HTML code களை தேவையான இடங்களில் ஒட்டி விடுங்கள் . இது மிகவும் இலகுவானது .
மேலும் Note pad இல்லாதவர்கள் லேட்டஸ்ட் வெர்சன் டவுன் லோடு செய்து கொள்ளுங்கள் இத வெர்சன் எடிட் செய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . அதற்கான சுட்டி Down Load Notepad latest version
Read More

இலவச பிளாக்கர் டெம்பிளேட்

எவ்வளவு நாள் தான் கூகுள் கொடுக்க கூடிய டேம்பிளடையே வைக்கிறது தினம் தினம் புதிசு புதுசா டெம்பிளேட் வடிவமைக்கிறார்கள் . நம்முடைய ரசனைக்கு ஏற்றவாறு டெம்பிளேட் மாற்றினால் நன்றாக தானே இருக்கும் . எனக்கு பிடித்த இரண்டு டேம்பிளேட்க்குகான லிங்க் கொடுக்கிறேன் நீங்களும் உங்களுக்கு பிடித்திருந்தால் பயன் படுத்துங்கள் .


  1. Paper Wall

Read More

Sunday

Blogger Template மாற்றம் செய்ய சிறந்த தளம் எது ?

நாம் Blogger கணக்கை துவக்கி பிளாக் உருவாக்கும் போது நமக்கு இலவச டெம்பிளேட் வசதியை பிளாக்கர் கொடுக்கிறது . ஆனால் நம்மில் பலருக்கு வித்தியாசமாக டெம்பிளேட் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைப்போம் . எப்படி அந்த template களை மாற்றுவது .

நாம்  லெகுவாக  template  மாற்றி விடலாம் . இலவச Blogger template பல தளங்கள் நமக்கு தருகின்றன ஆனால் எனக்கு தெரிந்த வரையில் நல்ல டிசைன்கள்  அடங்கிய டேம்பிலேட்டுகளை இந்த தளம் http://btemplates.com/  தருகிறது .

டேம்பிலேட்டுகளை மாற்ற இந்த தளத்திற்கு http://btemplates.com/ சென்று நமக்கு பிடித்த டெம்பிளேட்டை தேர்வு செய்து . அதில் காணப்படும் டவுன்லாடு பட்டனை சொடுக்கி  டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும் .

பொதுவாகவே Compressed folder ஆக தான் இருக்கும் அதில் xml file இருக்கும் அதை தான்  தரவேற்றம் (Upload)  செய்ய வேண்டும் .  அப்படி செய்யும் பட்சத்தில் நமது  side bar widget விடுபட வாய்ப்புகள் உள்ளது . அவ்வாறு widgets  விடுபடாமல் இருக்க நாம் ஏற்கனவே தரவிறக்கி வைத்த  Template file   மற்றும் ஏற்கனவே நாம் பயன்படுத்தி கொண்டிருக்கின்ற template  டை தரவிறக்க ( Download )  வேண்டும் . அது Blogger home -- Layout -- Edit Html  அங்கு சென்று அதில்  Download Full Template  என்று இருக்கும் அது வழியாக தரவிறக்கி . இரண்டையும் தனி தனியாக word pad  அல்லது Note pad -l திறந்து  Side bar  இருப்பதை கண்டுபிடித்து நமக்கு தேவையான Widget  க்கான Html code களை வெட்டி  புதிதாக இணைக்க போகும் Template file இல் ஓட்ட வேண்டும் .

பின்னர் அதை Xml format இல் save செய்து ( Layout ---> Edit Html --> Browse  --> Upload தரவேற்றி ( Upload ) Save Template கொடுக்க வேண்டும் . நீங்கள் விரும்பிய டிசைனில் இருக்கும் .

இலவசTemplate  க்கான சுட்டி
Read More

Send your Status to your Facebook