இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label வீடியோ. Show all posts
Showing posts with label வீடியோ. Show all posts
Thursday
தடைகளை உடைத்து வருகிறது புலிகளின் குரல்
எழுதியது
Suresh Kumar
Labels:
தமிழ் ஈழம்,
புலிகளின் குரல்,
விடுதலை புலிகள்,
வீடியோ
எழுதிய நேரம்
Thursday, July 02, 2009
தமிழர்களின் மீதான இன அழிப்பை இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இடைவிடாது தன் ஒலிபரப்பின் மூலம் சர்வதேசத்திற்கு தமிழ் மக்களுக்கும் வெளிக்காட்டிய புலிகளின் குரல் வானொலி போரின் மூலம் சிறிது காலம் துண்டிக்கபட்டிருந்தது . இப்போது தலைவன் பிரபாகரன் வழியில் நின்று தடைகளை உடைத்து யூலை 5 கரும்புலிகள் நாள் முதல் ஒலிக்க வருகிறது புலிகளின் குரல் .
Monday
ஜெயா டிவியில் ஈழ தமிழர்கள் மீதான இன படுகொலை பற்றிய டாக்டர் சுரேஷ் அவர்களின் நேர் காணல்
எழுதியது
Suresh Kumar
Labels:
இலங்கை,
இனபடுகொலை,
தமிழ் ஈழம்,
வீடியோ,
ஜெயா டிவி
எழுதிய நேரம்
Monday, June 15, 2009
மக்கள் சிவில் உரிமை கழக தலைவர் டாக்டர் சுரேஷ் அவர்கள் ஜெயா டிவியில் நடை பெற்ற நேர்காணலின் போது ஈழ இன படுகொலை ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்தை தோற்கடித்ததை பற்றி விளக்கமாக கூறுகிறார் .
Sunday
தலைவரின் போராட்டங்களுக்கு என்னை அர்பணிக்கிறேன் - வைகோ
எழுதியது
Suresh Kumar
Labels:
Vaiko speech,
பிரபாகரன்,
விடுதலை புலிகள்,
வீடியோ,
வைகோ
எழுதிய நேரம்
Sunday, May 31, 2009
ஈழ தமிழர் வாழ்வுரிமை பேரணியில் வைகோவின் உரை
எழுதியது
Suresh Kumar
Labels:
Vaiko speech,
தமிழ் ஈழம்,
வீடியோ,
வைகோ
எழுதிய நேரம்
Sunday, May 24, 2009
Saturday
ஈழ தமிழர் நலன் காக்கும் பேரணியில் சீமானின் உரை
எழுதியது
Suresh Kumar
Labels:
சீமான்,
தமிழகம்,
தமிழ் ஈழம்,
வீடியோ
எழுதிய நேரம்
Saturday, May 23, 2009
Thursday
முல்லை காட்டுக்குள் தளபதிகளுடன் தலைவர் பிரபாகரன் - புதிய தகவல்கள்
எழுதியது
Suresh Kumar
Labels:
பிரபாகரன்,
விடுதலை புலிகள்,
வீடியோ
எழுதிய நேரம்
Thursday, May 21, 2009
முல்லை வன பகுதியில் தளபதிகளுடன் தலைவர் பிரபாகரன் தப்பிச் சென்றுள்ளதாக புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
Read More
எம் போராட்டம் தொடரும் - காணொளி
எழுதியது
Suresh Kumar
Labels:
பிரபாகரன்,
விடுதலை புலிகள்,
வீடியோ
எழுதிய நேரம்
Thursday, May 21, 2009
Friday
ஈழ அவலத்தை கண்முன் நிறுத்தி கண்களை கலங்க வைத்த நடன காட்சி
எழுதியது
Suresh Kumar
Labels:
இந்தியா,
இலங்கை,
இனபடுகொலை,
தமிழ் ஈழம்,
வீடியோ
எழுதிய நேரம்
Friday, May 08, 2009
ஈழத்தில் நடைபெறும் இனபடுகொலையை விஜய் டிவியின் பிரபு தேவா நடன காட்சியில் கண்கள் கலங்கும் வகையில் வெளிகாட்டிருக்கிறார் பிரேம் .
Read More
Thursday
ஓட்டுசுட்டானில் சிங்கள இராணுவத்தை வேட்டையாடிய புலிகள் !! காணொளி !!
எழுதியது
Suresh Kumar
Labels:
இலங்கை,
தமிழ் ஈழம்,
விடுதலை புலிகள்,
வீடியோ
எழுதிய நேரம்
Thursday, March 26, 2009
வன்னிக் களமுனைகளில் கடந்தவாரம் வெள்ளிக்கிழமை படையினரால் கைப்பற்றப்பட்ட புதுக்குடியிருப்பு நகரைச் சுற்றிய பகுதிகளிலும் இரணைப்பாலை முன்னணி நிலைகளிலும், சாலை கடற்கரைப் பகுதிகளிலும் விடுதலைப் புலிகள் ஊடறுப்புத் தாக்குதல்களைத் தொடுத்திருந்தனர். இந்த மோதல்களில் ஒரு நாளிலேயே 100-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருந்ததுடன் படையினரது உடலங்களும் படைக்கருவிகளும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தன. இதன்போது படையினரால் கைப்பற்றப்பட்ட ஒட்டுசுட்டான் காட்டுப் பிரதேசத்தில் விடுதலைப்புலிகளில் ஆழ ஊடுருவும் படையணிகள் நடத்திய தாக்குதலில் ட்ரக் ஒன்றில் பயணம் செய்த சுமார் 20 படையினர்; கொல்லப்பட்டிருந்தனர். இத்தாக்குதல் நடந்தபொழுது நேரடியாக எடுக்கப்பட்ட காணொளிக் காட்சியை விடுதலைப்புலிகள் வெளியிட்டுள்ளனர். அப்பாவித் தமிழ்மக்கள் மீது இனவெறித்தாக்குதலை நடத்திவரும் சிங்கள இராணுவம் புலிகளால் வேட்டையாடப்படுவதை இக்காணொளியில் காணலாம்.
காணொளி பார்க்க இந்த இணைப்பில் செல்லவும் .
Read More
காணொளி பார்க்க இந்த இணைப்பில் செல்லவும் .
Subscribe to:
Posts (Atom)

