இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label மூட நம்பிக்கை. Show all posts

Tuesday
நாளை தீவிரவாதிகள் தாக்க கூடும் ?
எழுதியது
Suresh Kumar
Labels:
சுனாமி,
சூரிய கிரகணம்,
மூட நம்பிக்கை
எழுதிய நேரம்
Tuesday, July 21, 2009
நாளை சுனாமி அல்லது தீவிரவாதிகள் தாக்குதல் ஏற்பட கூடும் என ஜோதிடர்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளனர் . இதையடுத்து இந்தியா , இலங்கை , மாலத்தீவு போன்ற நாடுகளில் சுனாமி ஏற்படுவதாக செய்திகள் மிக வேகமாக பரவி கொண்டிருக்கின்றன .
இந்த சூரிய கிரகணம் 360 ஆண்டுக்கு பின் நடைபெறும் ஒரு முழு சூரிய கிரகணமாகும் . சூரிய கிரகணத்தின் போது பூமி சந்திரன் சூரியன் ஒரே நேர்கோட்டில் வரும் . சூரியனை சந்திரன் மறித்து கொண்டிருக்கும் போது தான் சூரிய கிரகணம் ஏற்படும் . நாளை காலை 5:52 மணிக்கு தமிழகத்தில் தெரியும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

சூரிய கிரகணம் ஏற்படும் போது அதை வெறும் கண்களால் பார்க்ககூடாது . அது மட்டுமல்லாது கருப்பு கண்ணாடிகளால் கூட பார்க்க ப்கூடாது . அப்படி பார்க்கும் பட்சத்தில் கண்ணுக்கு பாதிப்பு ஏற்படும் . சூரிய கிரகணம் ஏற்படும் என்றவுடனே ஜோதிடர்கள் ஆளாளுக்கு தங்கள் ஐப்பிராயங்களை வெளியிட்டு வருகின்றனர் .
முதலில் சுனாமி வரும் என்று ஒரு புரளியை கிளப்பிய ஜோதிடர்கள் பின்னர் விஞ்சானிகள் அதை மறுத்த பின்னர் தீவிரவாதிகள் தாக்குதல் நடக்க கூடும் . தீவிரவாதிகள் அரசியல் வாதியை கொலை செய்வார்கள் என்றெல்லாம் புரளியை கிளப்பி கொண்டிருக்கிறார்கள் .
சூரிய கிரகணத்தின் போது உணவு அருந்த கூடாது என மக்கள் மத்தியில் மூட நம்பிக்கையும் பரவி வருகிறது . இதையடுத்து திராவிடர் கழகத்தின் சார்பாக நாளை திறந்த வெளியில் சூரிய கிரகணத்தின் போது உணவருந்தி உணவிற்கு சூரிய கிரகனதிற்கும் தொடர்பு இல்லை என நிரூபிக்கதயாராகி கொண்டிருக்கின்றனர் .
சூரிய கிரகணத்தின் போது பாதுகாப்பு கண்ணாடி இன்றி சூரியனை பார்ப்பதை தவிருங்கள் மாற்ற படி சுனாமியோ , தீவிரவாதிகள் தாக்குதலோ நடக்க வாய்ப்பில்லை .
நாளை தீவிரவாதிகள் தாக்க கூடும் என்று சொன்ன ஜோதிடர்களால் மும்பையில் தாக்குதல் நடத்திய போது முன் கூட்டி தெரியாமல் போனது ஏனோ ?
உங்கள் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றிகள் பல

Subscribe to:
Posts (Atom)