தமிழகத்தில் இன்று நடைபெறும் வாக்கு பதிவுகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது . மக்கள் மிகவும் உற்சாகத்துடன் வாக்களிக்கிறார்கள் . 1 மணி நிலவரப்படி 35 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கிறது .
புதுக்கோட்டையில் 10 % வாக்குகள் 49 O பதிவாகியிருக்கிறது . பல வாக்கு சாவடிகளில் 49 O படிவம் இல்லாமல் சில வாக்காளர்கள் ஏமாற்ற மடைந்துள்ளனர் . மணி நிலவரப்படி பதிவான வாக்குகளில் அதிமுக கூட்டணி முன்னிலை பெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன . சில இடங்களில் வாக்கு பதிவு இயந்திர கோளாறினால் வாக்கு பதிவு மந்தமாக நடை பெறுகிறது . அரசுக்கு எதிரான ஒரு வகை எதிர்ப்பு மக்கள் மத்தியில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன .
Tweet
புதுக்கோட்டையில் 10 % வாக்குகள் 49 O பதிவாகியிருக்கிறது . பல வாக்கு சாவடிகளில் 49 O படிவம் இல்லாமல் சில வாக்காளர்கள் ஏமாற்ற மடைந்துள்ளனர் . மணி நிலவரப்படி பதிவான வாக்குகளில் அதிமுக கூட்டணி முன்னிலை பெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன . சில இடங்களில் வாக்கு பதிவு இயந்திர கோளாறினால் வாக்கு பதிவு மந்தமாக நடை பெறுகிறது . அரசுக்கு எதிரான ஒரு வகை எதிர்ப்பு மக்கள் மத்தியில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன .
34 கருத்துக்கள்:
// பதிவான வாக்குகளில் அதிமுக கூட்டணி முன்னிலை பெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன//
ஓட்டு போட போட வாக்குகளை எண்ணுகிறார்களா? சூப்பர்.
டெக்னாலஜி ஈஸ் சோ இம்ப்ரூவ்ட்! :-)
லக்கிலுக் May 13, 2009 1:03 PM
// பதிவான வாக்குகளில் அதிமுக கூட்டணி முன்னிலை பெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன//
ஓட்டு போட போட வாக்குகளை எண்ணுகிறார்களா? சூப்பர்.
டெக்னாலஜி ஈஸ் சோ இம்ப்ரூவ்ட்! :- //////////
என்ன தல இப்படி கேட்டுட்டீங்க ஒட்டு போட்டுட்டு வெளியில் வருகிறவர்களின் கருத்து படி அதிமுக முன்னிலை .
மற்றபடி 16 தேதி தான் வாக்கு என்னுறாங்க பயபடாதீங்க
//என்ன தல இப்படி கேட்டுட்டீங்க ஒட்டு போட்டுட்டு வெளியில் வருகிறவர்களின் கருத்து படி அதிமுக முன்னிலை . //
ஒருவேளை உள்ளே சூரியனுக்கு ஓட்டு போட்டுட்டு வெளியே வந்து இலைக்கு ஓட்டு போடுறாங்களோ என்னவோ?
ராசா.. வாக்குப்பதிவு சதவிகிதம் திருப்திகரமாக இருக்கிறது. எவ்வளவுக்கு எவ்வளவு வாக்குசதவிகிதம் அதிகரிக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அதிமுகவுக்கு ஆப்பு என்று அரசியல் அரிச்சுவடியின் அ, ஆ, இ, ஈ படித்தவனுக்கு கூட தெரியும் :-)
வாக்குப்பதிவு சதவிகிதம் திருப்திகரமாக இருக்கிறது. எவ்வளவுக்கு எவ்வளவு வாக்குசதவிகிதம் அதிகரிக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அதிமுகவுக்கு ஆப்பு என்று அரசியல் அரிச்சுவடியின் அ, ஆ, இ, ஈ படித்தவனுக்கு கூட தெரியும் :-) //////////
தல திருமங்கலம் தொகுதிக்கு மட்டுமில்ல தேர்தல் தமிழ் நாடு முழுவதும் .
16 தேதி பாப்போம். திமுக 4 முதல் 5 தொகுதிகள் வெல்லலாம் அவ்வளவு தான்
நான் மட்டும் என்ன ஆந்திர தேர்தலைப் பற்றியா பேசுகிறேன்.
இலைக்கு ஓட்டு போட்டால் உதயசூரியனுக்கு விழுகிறது என்று அம்மாவே சொல்லிவிட்டார். பாவம், இன்னமும் அம்மாவின் அடிவருடிகள் தான் நம்பி.. நம்பி.. வெம்பிக் கொண்டிருக்கிறார்கள் :-)
பெரிய மனசு பண்ணி 4 தொகுதியாவது கொடுத்தீங்களே? ஏன் அதையும் நீங்களே வெச்சிக்க வேண்டியதுதானே தலைவா.
லக்கிலுக் கூறியது...
பெரிய மனசு பண்ணி 4 தொகுதியாவது கொடுத்தீங்களே? ஏன் அதையும் நீங்களே வெச்சிக்க வேண்டியதுதானே தலைவா. /////////
திமுகவிற்கு இதுவே கூடுதல் தான்
லக்கி கண்கள் பனிக்குது :)
மின்னுது மின்னல் கூறியது...
லக்கி கண்கள் பனிக்குது :) ////////
அப்படீனா ?
எனக்கு இதயம் இனிக்குது.
ப்ளீஸ் இன்னும் நாலஞ்சு தொகுதி திமுகவுக்கு போட்டு கொடுங்களேன்.
காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் தோற்கவேண்டும். அதுதான் முதல்ல.
திமுகவின் வெற்றி தோல்வி ஒரு பிரச்சினை அல்ல...
காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் தோற்கவேண்டும். அதுதான் முதல்ல.//////////
காங்கிரஸ் கட்சி புதுச்சேரியில் மட்டும் வெற்றி பெற வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது .
//தல திருமங்கலம் தொகுதிக்கு மட்டுமில்ல தேர்தல் தமிழ் நாடு முழுவதும் .//
சரியா சொன்னீங்க :))))))))))))))))))))))))))))
:))))))))))))))))))))))))))))
நன்றி சுப்பு என்ன ஒட்டு போட்ட்டாச்சா ?
//நன்றி சுப்பு என்ன ஒட்டு போட்ட்டாச்சா ?//
என்னத்த சொல்ல, என் பேரயும் எடுத்துட்டானுங்க :(((
வைகோ இரண்டாம் இடம் நிச்சயமா பிடிச்சிடுவாரா? அல்லது மூன்றாம் இடத்துக்கு தள்ளப்படுவாரா தல?
கார்க்கி கூறியது...
வைகோ இரண்டாம் இடம் நிச்சயமா பிடிச்சிடுவாரா? அல்லது மூன்றாம் இடத்துக்கு தள்ளப்படுவாரா தல? ////////////////
வைகோ மட்டுமில்லை மதிமுக வேட்பாளர்கள் நால்வரும் வெற்றி பெறுவார்கள் . வைகோவை தோற்கடிக்க வேண்டும் என்ற திமுகவின் கனவு பலிக்காது . 16 தேதி பாருங்கள் திமுக வரலாறு காணாத தோல்வியடையும்
என்னத்த சொல்ல, என் பேரயும் எடுத்துட்டானுங்க :((( ///////////
உங்க பெயரையுமா ?
என்னத்த சொல்ல, என் பேரயும் எடுத்துட்டானுங்க :((( ///////////
உங்க பெயரையுமா ?
//வைகோ மட்டுமில்லை மதிமுக வேட்பாளர்கள் நால்வரும் வெற்றி //
மதிமுகவுக்கு நாலு சீட்டு கொடுத்தாங்களா அம்மா? பாமகவிற்கு ஏழாமே? நான் கூட மதிமுகதான் பெரிய கட்சின்னு நினைச்சேன்..
ஜெய்க்கட்டும் ஜெய்க்கட்டும்.. 16ம் தேதி ஆனலைன இருப்பிங்க்ளா?
மதிமுகவுக்கு நாலு சீட்டு கொடுத்தாங்களா அம்மா? பாமகவிற்கு ஏழாமே? நான் கூட மதிமுகதான் பெரிய கட்சின்னு நினைச்சேன்../////////
பொதுவாகவே சிலருக்கு மதிமுகவா கண்டு தானே பயம் .
ஜெய்க்கட்டும் ஜெய்க்கட்டும்.. 16ம் தேதி ஆனலைன இருப்பிங்க்ளா?/////
கட்டாயம்
is it true that there is 10% votes casted under 49 O
பெயரில்லா கூறியது...
is it true that there is 10% votes casted under 49 O ////////////
தமிழகம் முழுவதும் இல்லை புதுக்கோட்டை பகுதியில்
கள்ள ஓட்டு நிலவரம் பற்றி ஏதாவது தெரிஞ்சுதாங்க?மொத்தமா 50%ன்னு கேள்வி.அப்ப மிச்சம்!
ராஜ நடராஜன் May 13, 2009 7:10 PM
கள்ள ஓட்டு நிலவரம் பற்றி ஏதாவது தெரிஞ்சுதாங்க?மொத்தமா 50%ன்னு கேள்வி.அப்ப மிச்சம்!////////////
சில இடங்களில் திமுகவினர் கள்ள ஓட்டுகள் போட்டதாக தெரிகிறது
அண்ணே படித்துவிட்டேன்...
Suresh May 13, 2009 10:59 PM
அண்ணே படித்துவிட்டேன்... ////////
படித்ததற்கு நன்றி அண்ணே
தமிழகத்தில் ஸ்டார் நியூஸ் சேனல் நடத்திய 'எக்ஸிட் போல்' கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 25 இடங்கள் கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணிக்கு 14 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
திமுகவும் காங்கிரசும் இணைந்து தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 25 இடங்களைக் கைப்பற்றுவார்கள்.
அதிமுகவுக்கு 9 இடங்களே கிடைக்கும். பாமக-மதிமுக இரண்டுக்கும் சேர்த்தே 3 இடங்களே கிடைக்கும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட் இரண்டுக்கும் சேர்த்து 2 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் பாமக, மதிமுக, இடதுசாரிகளுக்கு தமிழகத்தில் பெரும் சரிவு ஏற்படும் என்றும், கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்லாத அதிமுகவுக்கு மட்டுமே 9 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் அந்த எக்ஸிட் போல் கூறுகிறது.
ரெட்டை எலைக்கு கோயிந்தா கோயிந்தா
u have good comedy sense suresh..
ur result is perfectly matching with exit polls by NDTV and STAR
both says DMK + will get more seats..
unga kitta retta elai nu sollitu NDTV , STAR kitta Suriyan nu sollitangalo???
u have good comedy sense suresh..
ur result is perfectly matching with exit polls by NDTV and STAR
both says DMK + will get more seats..
unga kitta retta elai nu sollitu NDTV , STAR kitta Suriyan nu sollitangalo??? //////////
NDTV, STAR TV எல்லாம் சொல்லி விட்டது அப்போ வாக்குகளை எண்ண வேண்டாமே திமுக கூட்டணி வெற்றி பெற்றது என்று அறிவிக்க சொல்வோமா நண்பரே . காத்திருப்போம் 16 தேதி வரை
//டெக்னாலஜி ஈஸ் சோ இம்ப்ரூவ்ட்! :-)//
கள்ள ஓட்டுப்போடுவதில் திமுக-வினர்.
லிக்கியிடம் தமிழ்மணத்தில் கற்றதாக கூட இருக்கலாம்.
அவருக்கு அவரே வேறு வேறு பெயர்களில் வோட்டும் கமெண்டும் போட்டு அசத்துவாரா?!
பெயரில்லா May 14, 2009 5:00 PM
//டெக்னாலஜி ஈஸ் சோ இம்ப்ரூவ்ட்! :-)//
கள்ள ஓட்டுப்போடுவதில் திமுக-வினர்.
லிக்கியிடம் தமிழ்மணத்தில் கற்றதாக கூட இருக்கலாம்.
அவருக்கு அவரே வேறு வேறு பெயர்களில் வோட்டும் கமெண்டும் ////////////
என்ன சொல்ல வாறீங்க முதலில் உங்க பெயரில வங்க துணிந்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்
லக்கிலுக், உலக தமிழினமே அழிந்து அதற்கு திமுக காரணமாக இருந்தால் கூட, தான் கலைஞரின் அடிவருடி என்று ஈரேழு உலகத்திலும் அடித்துச்சொல்லும் ஒரு திமுக அனுதாபி.
அவர் கூற்றுக்கெல்லாம் நீங்கள் பதிலிளித்தாலும், அவர் தன் கருத்தை மாற்றிக்கொள்ளாமல், மாறாக தன் தலைவனைப்போல நக்கல் தான் அடிப்பார்.
எனவே அவரின் கருத்துக்கு மதிப்பலிக்கவேண்டாம்.
தமிழ்செல்வன் - சென்னை
நண்பர் தமிழ் செல்வன் அவர்களே தனி மனித தாக்குதல் இல்லாமல் இருக்க முயற்சிப்போம் . வருகைக்கு நன்றி
Post a Comment