Saturday

பழைய Widget களை இழக்காமல் டெம்பிளேட் மாற்றுவது எப்படி ?

பிளாக்கர் டேம்பிலேட்டுகளில் மேலும் மேலும் அழகு படுத்தும் வண்ணமாக நாம் பல side bar widget கள் வைத்திருப்போம் . இப்படி நாம் நமது டேம்பிலேட்டுகளை அழகு படுத்தி வரும் போது புதிய பிளாக்கர் டேம்பிலேட்டு மாற்ற தோன்றும் . அப்படி மற்ற தோன்றும் போது புதிய டெம்பிளேட்டை தரவிறக்கி நமது பிளாக்கில் தரவேற்றும் போது நாம் ஏற்கனவே வைத்திருந்த Side bar widget கள் HTMl codes போன்றவற்றை இழக்க வேண்டியது வரும் . இதை இழக்காமல் நாம் எப்படி டெம்பிளேட்டை மாற்றுவது என்பதை பாப்போம் .

  1. முதலில் உங்களுக்கு பிடித்த டெம்பிளேட்டை அந்த தளத்திலிருந்து தரவிறக்கி கொள்ளுங்கள் .
  2. பின்னர் உங்கள் பிளாக்கர் கணக்கின் உள் நுழைந்து Layout ----> Edit HTML பகுதிக்கு சென்று Download Full Template என்ற இணைப்பை கிளிக் செய்து ஏற்கனவே இருக்கும் உங்கள் டெம்பிளேட்டை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் .
  3. புதிதாக தரவிறக்கிய டேம்பிலேட்டையும் , ஏற்கனவே இருக்கும் உங்கள் டேம்பிலேட்டையும் நோட் பதில் Open செய்து கொள்ளுங்கள் .
  4. பின்னர் ஏற்கனவே நீங்கள் பயன் படுத்தி வரும் டெம்பிளேட்டில் இருக்கும் Side bar HTML codes எது எல்லாம் உங்களுக்கு தேவையோ அதை வெட்டி புதிய டேம்பிலேட்டு பைலில் அதில் வருகிற Side bar Widget -க்கு கீழே ஒட்டி விடுங்கள் .
  5. பின்னர் அதை XML file ஆக Save கொள்ளுங்கள் .
  6. மீண்டும் உங்கள் பிளாக்கர் கணக்கிற்கு சென்று Edit HTML பகுதியில் சென்று Upload a template from a file on your hard drive என்று இருக்கும் அதன் மூலம் நீங்கள் Save செய்து வைத்துள்ள டெம்பிளேட் Upload செய்து கொள்ளுங்கள் .
  7. Conform and Save என்று கேட்கும் நீங்கள் அதை கிளிக்கி Save செய்து கொள்ளுங்கள் . புதிய நீங்கள் விரும்பிய டெம்பிளேட் கிடைக்கும் .
  8. இவ்வாறு செய்ய கடினமாக இருந்தால் நீங்கள் புதிய டெம்பிளேட் தரவேற்றுவதர்கு முன்னர் உங்கள் Side bar இல் உள்ள HTML Code -களை Note pad -இல் Save செய்து கொள்ளுங்கள் . மற்றும் தேவையான அனைத்து கோடுகளையும் save செய்து விட்டு புதிய டெம்பிளேட்டை தரவேற்றுங்கள் .\
  9. தரவேற்றிய பின்னர் ஏற்கனவே save செய்து வைத்துள்ள HTML code களை தேவையான இடங்களில் ஒட்டி விடுங்கள் . இது மிகவும் இலகுவானது .
மேலும் Note pad இல்லாதவர்கள் லேட்டஸ்ட் வெர்சன் டவுன் லோடு செய்து கொள்ளுங்கள் இத வெர்சன் எடிட் செய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . அதற்கான சுட்டி Down Load Notepad latest version

18 கருத்துக்கள்:

Raju said...

Very Useful TIp BOss.

Unknown said...

ந்ன்றி சுரேஷ்.

நாம பிளாக்கை backup எடுக்க முடியுமா.
அதாவது நான் ஒன்று என் பிளாக்கில் ஏதாவது ஒன்று செய்யப்போய்
அது குளறுபடியாகி பிளாக்கில் முக்கியமானவை காணாமல் போய்விட்டால், backup எடுத்ததை மறுபடியும் restore செய்து கொள்ளவது மாதிரி இருக்கா.

Suresh Kumar said...

டக்ளஸ்... said...

Very Useful TIp BOss.///////////////////

நன்றி டக்ளஸ்

Suresh Kumar said...

கே.ரவிஷங்கர் said...

ந்ன்றி சுரேஷ்.

நாம பிளாக்கை backup எடுக்க முடியுமா.
அதாவது நான் ஒன்று என் பிளாக்கில் ஏதாவது ஒன்று செய்யப்போய்
அது குளறுபடியாகி பிளாக்கில் முக்கியமானவை காணாமல் போய்விட்டால், backup எடுத்ததை மறுபடியும் restore செய்து கொள்ளவது மாதிரி இருக்கா.///////////////////////


நம்ம பிளாக்கை டவுன்லாடு செய்து தேவையான HTML code களை புதிய பிளாக்கில் இணைத்து பின்னர் தரவேற்றம் செய்வது தான் சிறந்த வழி அல்லது எந்தெந்த HTML code தேவையோ அதை முதலிலே காப்பி செய்து வைத்து கொண்டால் மீண்டும் அதே Widget களை நிறுவி கொள்ளலாம் .

நன்றி உங்கள் கருத்திற்கு

Anbu said...

பயனுள்ள பதிவு அண்ணா

Suresh Kumar said...

Anbu said...

பயனுள்ள பதிவு அண்ணா//////////////////

நன்றி அன்பு தம்பி

ஆ.ஞானசேகரன் said...

பயனுள்ள இடுகை.. நன்றிபா

Suresh Kumar said...

ஆ.ஞானசேகரன் said...

பயனுள்ள இடுகை.. நன்றிபா////////////////

நன்றி ஆ.ஞானசேகரன்

S.A. நவாஸுதீன் said...

மிக பயனுள்ள பதிவு நண்பா. எனக்கு இப்போதைக்கு தேவையான பதிவு. ரொம்ப நன்றி

வால்பையன் said...

இந்த பயத்தில் தான் இன்னும் டெம்ப்ளெட் மாற்றாமல் இருக்கிறேன்

vasu balaji said...

பயனுள்ள இடுகை. நன்றி.

சம்பத் said...

மிகவும் பயனுள்ள இடுகை...பயன்படுத்தி பார்கிறேன்...

சம்பத் said...

துரத்தவும் போறேன்... Also voted in tamilish...

Suresh Kumar said...

சம்பத் said...

துரத்தவும் போறேன்... Also voted in tamilish...////////////////


நன்றி சம்பத் அப்படியே நான் உங்களையும் துரத்துகிறேன்

Suresh Kumar said...

S.A. நவாஸுதீன் said...

மிக பயனுள்ள பதிவு நண்பா. எனக்கு இப்போதைக்கு தேவையான பதிவு. ரொம்ப நன்றி //////////////////////////

நன்றி நண்பரே உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் புதிய டேம்பிலேட்டுகளோடு கலக்குங்கள்

Suresh Kumar said...

வால்பையன் said...

இந்த பயத்தில் தான் இன்னும் டெம்ப்ளெட் மாற்றாமல் இருக்கிறேன் ///////////////////

வால்பையன் தைரியமாக மாற்றுங்கள் ஒன்றும் ஆகாது . நீங்கள் நான் கீழே கொடுத்துள்ள லேட்டஸ்ட் நோட் பேடை டவுன்லோடு செய்து நிறுவி கொள்ளுங்கள் . பின்னர் இப்போது இருக்கும் டெம்பிளேட்டில் உள்ள சைடு பார் HTML code , Link HTML code எல்லாவற்றையும் காப்பி பண்ணி அந்த நோட் பதில் வைத்து கொள்ளுங்கள் . பினனர் புதிய டெம்பிளேட்டை நிறுவி இந்த கோடுகளையும் சேர்த்து கொள்ளுங்கள்

நன்றி

Jaleela Kamal said...

நானும் தான் மாற்ற பயந்து இது வரை மாற்றவே இல்லை, முயற்சி செய்கிறேன்.
நான்கு பிளாக்கில் தனித்தனியாக பதிவு போட்டேன் ஆனால் அதில் இரண்டில் பதிவுகள் போடமுடியவில்லை..
டிப்ஸ் பகுதியில் பதிவு போட்டு விட்டு, அடுத்து குழந்தை வளர்பில் பதிவு போட கிளிக் செய்தால் ஒன்றுக்கு 35 விண்டோ ஓப்பன் ஆகி எல்லா பதிவும் போய் விடுகிறது இப்போதைக்கு பதிவுகள் இரண்டு பிளாக்கில் மட்டும் போட்டு வருகீறேன்.

Jaleela Kamal said...

சுரேஷ் குமார் பயனுள்ள தகவல் நன்றி.

Post a Comment

Send your Status to your Facebook