• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label கன்னியா குமரி. Show all posts
Showing posts with label கன்னியா குமரி. Show all posts

Friday

கண்ணை கவரும் குமரி

இந்தியாவின் ஒரு எல்லையாக இருக்கும் குமரி கடல் பார்பவர்களை பரவசபடுத்தும் என்பதில் சந்தேகமில்லை . குமரியில் தான் முக்கடல்களான வங்காள விரிகுடா , அரபிக்கடல் , இந்திய பெருங்கடல்கள் சந்திக்கின்றன . குமரியின் முக்கியமான அம்சம் இங்கே சூரியன் உதிப்பதையும் சூரியன் மறைவதையும் பார்க்கலாம் .

 குமரிக்கு இங்கு இருக்கும் விவேகானந்தர் மண்டபமும் , திருவள்ளுவர் சிலையும் கூடுதல் அழகு . கண்ணை கவரும் குமரியின் அழகு படங்களை பாருங்கள் .






விவேகானந்தர் மண்டபம்








Read More

Send your Status to your Facebook