இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label காங்கிரஸ். Show all posts

Saturday
சேர்ந்திருந்த துரோகிகள் தனிதனியாகி இருக்கிறார்கள்
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
காங்கிரஸ்,
திமுக,
தேர்தல் 2011
எழுதிய நேரம்
Saturday, March 05, 2011
பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் திமுக காங்கிரஸ் கூட்டணி உடைந்துள்ளதாக திமுக உயர்நிலை கூட்டத்தில் முடிவெடுக்க பட்டுள்ளது . இந்த இரண்டு கட்சிக்களுமாக சேர்ந்து தமிழகத்திற்கு எவ்வளவு கெடுதல் செய்ய முடியுமோ அவ்வளவு செய்து வந்தனர் .
முல்லை பெரியாறு அணையில் காங்கிரஸ் கட்சிக்காக தமிழகத்திற்கு பாதகாமான செயல் பாடுகளில் ஈடு பட்டது. காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தையே ஒத்தி போட்டவர் தான் இந்த கலைஞர் . மக்களின் குடிநீர் வாழ்வாதாரம் எதுவும் முக்கியமில்லை காங்கிரஸ் கட்சி தான் முக்கியம் என்று இருந்தார் .
ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரஸ் திமுக இரண்டுமே சேர்ந்து கூட்டு கொள்ளையடித்தது. அந்த ஊழல் பணத்திற்காக தமிழகத்தையே காங்கிரஸ் கட்சிக்கு விலை பேச துணிந்தவர் தான் இந்த கலைஞர் . பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பது கருணாநிதிக்கு சரியாக இருக்கும் .
என்றும் தமிழகர்கள் மத்தியில் ரத்த கறைகளோடு வலம் வந்தது தான் தன் வாழ்க்கையில் செய்த மிக பெரிய துரோகம் . காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து ஈழத்திலே சிங்கள இனவெறி அரசால் மேற்கொள்ளப்பட்ட இன படுகொலைக்கு சரியான பாதையை ஏற்படுத்தி கொடுத்தவர் . தன்னை தமிழின தலைவனாக காட்டி கொண்டு தமிழர்கள் கொல்ல பட்ட பொது கடிதம் எழுதியும் , காலை உணவை முடித்து மதிய உணவிற்கு முன்னர் ஒரு உண்ணாவிரதம் நடத்தி மக்கள் மத்தியில் பல நாடகங்களை அரங்கேற்றி முள்ளி வாய்க்காலில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொல்ல காரணமாக அமைந்தார் கருணாநிதி .
ஸ்பெக்ட்ரம் பணத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காக தமிழ் இனத்தையே கருவறுக்க துணிந்தவர் தான் கருணாநிதி . பைபிளில் 30 வெள்ளி காசுக்காக இயேசுவை யூதாஸ் காட்டி கொடுத்தாக இருக்கிறது . அதே போல் நிகழ் கால யூதசாக கருணாநிதி 175000 கோடி பணத்திற்காக லட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட காரணமாகி விட்டார். தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொல்ல பட்ட போதும் கடிதம் எழுதினார் . ஆனால் மகனுக்கு மந்திரி பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக டில்லி சென்று போராடினார் .
தெரிந்து திருடுகிறவனை இன்னொரு திருடன் முதலில் திருட விட்டு பின்னர் பிளாக்மெயில் செய்வது போல் காங்கிரஸ் கட்சி திமுகவை செய்தது . பொறுக்க முடியாமல் வேறு வழியின்றி இப்போது காங்கிரஸ் கட்சியை கழற்றி விட்டிருக்கிறது திமுக . ஈழ போராட்டடம் நடைபெற்று கொண்டிருந்த பொது சிங்கள இனவெறி படை ஈழ சகோதரர்களை சிறு குழந்தைகள் என்றும் கூட பார்க்காமல் கொன்று குவித்த பொது அனைவராலும் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கும் ஆதரவை விலக்கி கொள்ளுங்கள் என கருனாநிதியிடம் கேட்க பட்டது . ஆனால் அந்த நேரமெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு உறுதுணையாக இருந்து விட்டு இப்போது தங்கள் ஆட்சியமைக்க பெரும்பான்மை பலம் இல்லாமல் போய்விடுமோ என்று காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்திருக்கிறது .
ஐயா கலைஞரே இதே முடிவை நீங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்திருந்தால் ஈழத்து சகோதர சகோதரிகள் காப்பற்ற பட்டிருப்பார்கள் . உங்களையும் மனிதம் வாழும் வரை உலகம் போற்றியிருக்கும் . அதை விட்டு விட்டு உங்கள் குடும்ப சுயநலத்திற்காக நீங்கள் எடுத்திருக்கிற இந்த முடிவால் மக்கள் காறி துப்ப தான் செய்வார்கள் .
வாக்காள பெருமக்களே இப்போது துரோகியையும் எதிரியையும் தோற்கடிக்க வாய்ப்பு சரியாக வந்திருக்கிறது . காங்கிரஸ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனியாக நிற்கட்டும் அவர்கள் தானாகவே அழிந்து போவார்கள் . துரோகி திமுகாவை முழு மூச்சோடு எதிர்த்து தோற்கடிக்க பட வேண்டும் . இந்த தோல்வி வாழ்வில் மறக்க முடியாத மரண அடியாக கலைஞருக்கு இருக்க வேண்டும் .
Wednesday
காங்கிரஸின் தோல்வி முடிவு தெரிந்து விட்டது கலக்கத்தில் சோனியா
எழுதியது
Suresh Kumar
Labels:
இந்தியா,
காங்கிரஸ்,
திமுக கூட்டணி,
தேர்தல்2009
எழுதிய நேரம்
Wednesday, May 06, 2009
15-வது மக்களவைக்கு முதல் மூன்று கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் நாளை நான்காவது கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது . கடைசியாக மே 13- ம் தேதி ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெறவிருக்கிறது .
இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு அவர்கள் நினைத்த வெற்றி கிடைக்காது என ஏஜன்சி செய்திகள் சோனியாவிடம் தெரிவித்ததையடுத்து சோனியா கலக்கத்தில் இருப்பதாக தெரிகிறது . சோனியா மட்டுமல்லாது காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களும் கலக்கத்தில் உள்ளனர் . அந்த நிலையில் தான் ராகுல் காந்தி போகிற இடமெல்லாம் ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கியுள்ளார் .
நான்காம் கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும் மாநில கட்சிகளே அதிக தொகுதிகளை கைப்பற்றும் என தெரிகிறது . தமிழக தேர்தல் நிலவரத்தை ஆராய்ந்த சோனியா ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்ட காரணாத்தால் தான் திடீரென பிரச்சார கூட்டத்தையே ரத்து செய்தார் . தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள் .
கடந்த முறை பாரதிய ஜனதா கட்சி இந்தியா ஒளிர்கிறது என பிராச்சாரத்தை முடுக்கி விட்டும் பயனற்று போனதை போல் காங்கிரஸ் கட்சியின் பிரசாரமும் பயனற்று போய் மக்கள் பிரச்சனைகளே முன்னிலை பெற்று நிற்கிறது . சி பி ஐ சுதந்திரமாக செயல் படும் அமைப்பு அந்த அமைப்பையே காங்கிரஸ் கட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அதை ஒரு அரசியல் சார்ந்த அமைப்பாக மாற்றியது , விலைவாசி உயர்வுகள் , சுதந்திரமாக செயல் படும் பிரதமர் இல்லாதது , தமிழின படுகொலையை நடத்தும் இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுப்பது . போன்ற பல செயல்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே அமைந்து விட்டது .
காங்கிரஸ் கட்சி இந்த முறை கடந்த முறை பெற்ற 145 தொகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு தேறுவது கூட கடினம் என தெரிகிறது . கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முக்கியமான பகுதி . கடந்த முறை நாற்பது தொகுதிகளையும் காங்கிரஸ் கூட்டணி பெற்றது ஆனால் இந்த முறை ஒரு தொகுதி கூட தேறுவது கடினம் என தெரிகிறது . ஈழ தமிழர் எழுச்சி என்றுமில்லாதவாறு இந்த தேர்தலில் எழும்பியிருக்கிறது . காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக்கு எதிராக மக்கள் வாக்களிக்க தயாராகி விட்டனர் .
மொத்தத்தில் தென் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அடி மாநில காட்சிகளால். அதே போல் வடமாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் பல தொகுதிகளை இந்த முறை பாரதிய ஜனதா மற்றும் மூன்றாவது அணிகள் கைப்பற்றும் என தெரிகிறது . ஆட்சி மாற்றத்தின் அறிகுறிகள் தென்பட்டு விட்டது . அப்படியென்றால் சோனியாவின் இத்தாலி காங்கிரஸ் தோற்க போவது உறுதி படுத்தப்பட்டுள்ளது அது தானே சொல்றீங்க .இதில நம்ம திருமா கூட மாட்டிகிட்டாரே .........................!

தமிழன் இளிச்சவாயன் என்பதால் தானே தமிழனை கொல்ல தமிழகம் வழியாக ஆயுதம் கொண்டு செல்கிறான் .
எழுதியது
Suresh Kumar
Labels:
இந்தியா,
இலங்கை,
இனபடுகொலை,
காங்கிரஸ்,
தமிழகம்,
தமிழ் ஈழம்
எழுதிய நேரம்
Saturday, May 02, 2009
ஈழத்தமிழினத்தினை கொன்று குவிக்கும் சிறிலங்கா அரசுக்கு 80 சரக்குந்துகளில் போர் தளவாடங்களை இந்திய அரசு இன்று அனுப்புகிறது. அதில் 5 லாரிகளை கோவையில் அடித்து எரித்துள்ளனர். பலர் கைது. ஈழத்தில் தமிழர்கள் மீதான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர் அரசானது தமிழகம் சேலம் , கோயம்பத்தூர் வழியாக போர் தளவாடங்களை 80 லாரிகளில் அனுப்புகிறது. சேலம் வழியாக செல்லும் பொழுது இதை கேள்விப்பட்ட தமிழுணர்வாளர்கள் அவ்வண்டிகளை தடுக்கும் முயற்சிகளில் இறங்கினர்.
தற்பொழுது கோயம்பத்தூரில் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் அப்போர் தளவாடங்களை கொழும்புக்கு செல்லவிடாமல் தடுக்க கோவை L&T சாலையில் திரளான தமிழுணர்வாளர்கள் குழுமினர்.
அப்பொழுது அவ்வழியில் வந்த 5 லாரிகளை தடுத்து நிறுத்தி உள்ளே இருந்த ராக்கெட் லாஞ்சர் முதலான பல பொருட்களை சாலையில் போட்டு உடைத்து எரித்தனர். லாரி டயர்களின் காற்றினை திறந்துவிட்டு லாரிகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.
அப்பொழுது அங்கிருந்த தனியார் தொலைக்காட்சி நிருபர்களை இராணுவ வீரர்கள் அடித்து காயப்படுத்தியுள்ளனர்.அவர்கள் கோவை அரசு மருத்துவமன்னையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் இருந்த பொதுமக்களையும் அடித்து விரட்டியுள்ளனர்.
பெரியார் திக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், பெரம்பூர் இலட்சுமணன் மற்றும் பெரியார் திராவிடர் கழக தொண்டர்கள் , மதிமுக வினர் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தமிழன் நாதியற்றவன் இளிச்சவாயன் என நினைத்து தானே மீண்டும் மீண்டும் இலங்கைக்கு ஆயுதம் கொடுக்கிறது .
Sunday
நாஞ்சில் சம்பத் சோனியாவை சேலை கட்டிய முசோலினி என்று பேசலாமா ?
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமான சோனியா சேலை கட்டிய முசோலினி என மதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசினார்.இதையடுத்து திருப்பூர் காவல்துறையினர் சம்பத்தின் மீது வழக்கு பதிவு செய்து நேற்று இரவு தாம்பரத்தில் பொதுக்கூட்டத்திற்கு பேச வந்த போது கைது செய்தனர் .
அவரது பேச்சிலிருந்து
பஞ்சாபில், காலிஸ்தான் கோரிக்கை எழுந்தபோது, ஏஎஸ்எஸ்எப் மாணவர் அமைப்பு நடத்திய போராட்டமே டெல்லி ஏதேச்சதிகாரத்தை தட்டிக் கேட்டது. தமிழக மாணவர்களும் இதற்கு முன்வர வேண்டும்.
இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். இதே நிலை தொடர்ந்தால், டெல்லியில் தமிழகத்தின் தூதரகம் அமைய வேண்டிய நிலை ஏற்படும்.
பாகிஸ்தான் பிரிவினை குறித்து பேச்சு எழுந்த போது, கற்பனை என்று கூறிய நேரு, உண்மையாகவே பிரிந்தபின், வாழ்த்துச்செய்தி அனுப்பினார். இதுவும் கற்பனை அல்ல. டெல்லியில் தமிழக தூதரகம் அமைய நேரிடும். அப்போது, வாழ்த்து அனுப்ப வேண்டிய இடத்தில் நாங்கள் இருப்போம்.
இத்தாலியில், சர்வாதிகாரி முசோலினி இறந்து விட்டான். ஆனால், அவன் சேலை கட்டி சோனியா காந்தி ரூபத்தில் இந்தியா வந்துள்ளான். தன்னைப் பிடிக்காத, தனக்குப் பிடிக்காத மாமியார் இந்திரா காந்தியை கொன்ற சீக்கியர்களுக்கு அவர் பிரதமர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை கொடுத்துள்ளார்.
கணவன் இறந்து விட்டதற்காக அவர் என்ன கைம்மை நோன்பா இருக்கிறார். கட்டாந்தரையில் படுக்கிறாரா... சுகபோகமாக ராணியாகத்தானே வலம் வருகிறார். மன்மோகன் சிங் வாயில்லாதவர். வெறும் குரங்கு. சோனியா தான் குரங்காட்டி. இந்தியாவின் உள்துறை அமைச்சராக சிதம்பரம் என்ற தமிழர் இருக்கிறார். அதனால் என்ன பயன்?.
நாங்கள் என்ன "ஸ்பெக்ட்ரம்' ஊழலில் பங்கு கேட்டோமா, சொத்தில் பங்கு கேட்டோமா, விருந்துக்கு அழைக்கச் சொன்னோமா, மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு அழைக்கச் சொன்னோமா, ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுக்கத்தானே சொன்னோம்.
வக்கீல்கள், மாணவர்கள் என இலங்கை தமிழர்களுக்கான போராட்டம் சீராக போய் கொண்டிருந்தது. அதை திசை திருப்ப வக்கீல்களுக்கும், போலீசாருக்கும் இடையில் பிரச்சனையை ஏற்படுத்தி, போலீசை கட்டவிழ்த்து விட்டு விட்டார்.
தமிழகத்தில் 12 மத்திய அமைச்சர்கள் உள்ளனர். இவர்கள் தேவையில்லாமல் பிறந்தவர்கள். உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூத்தாண்டவர் கோவிலுக்கு போக வேண்டியவர். இவர்களின் கல்லறைக்கு கூட தமிழகத்தில் இடம் கொடுக்கக் கூடாது.
இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக திரைப்பட இயக்குனர் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திருக்கிறார்கள் . அதேபோல் பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணியும் கைது செய்யப்பட்டார் . இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் .
சோனியா காந்தி என்ன விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா? கைது செய்வதால் மக்கள் மனதில் நீங்கள் ஏற்படுத்திய காயங்களை அகற்றிவிடமுடியுமா ? கைதுசெய்வதனால் நவீன உலகின் ஹிட்லர் . மகிந்தாவுடன் சேர்ந்து நீங்கள் நடத்தும் இனபடுகொலைகள் இல்லையென்று ஆகிவிடுமா?
Read More

Monday
பிளாஷ் நியூஸ் : ஈழ தமிழர்களுக்காக காங்கிரஸ் பிரமுகர் தீக்குளிக்க முயற்சி
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
காங்கிரஸ்,
தமிழ் ஈழம்,
தீக்குளிப்பு,
முக்கிய செய்தி
எழுதிய நேரம்
Monday, February 09, 2009
வக்கீலும் மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளருமான கோசல் ராம் இன்று மண்ணெண்ணெய் கேனுடன் நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு வந்தார் . இலங்கை தமிழர்களுக்காக தான் தீக்குளிக்க போவதாக கூறினார் .
அப்போது அங்கிருந்த வக்கீல் சங்க தலைவர் அசோக் பத்ம ராஜ் , முன்னாள் உப தலைவர் செல்வா குமார் ஆகியோர் அவரை தடுத்து மண்ணெண்ணெய் கேனை அவரிடமிருந்து பறித்தனர் . பின்னர் கோசல் ராம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் .
சில தினங்களுக்கு முன்பு சீர்காழி காங்கிரஸ் வட்டார செயலாளர் ரவி சந்திரன் தீக்குளித்து வீர மரணம் அடைந்தார் என்பது குறிப்பிட தக்கது .
http://www.dailythanthi.com/FlashNews/FlashNews.html

Subscribe to:
Posts (Atom)