• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label அழைப்பிதழ். Show all posts
Showing posts with label அழைப்பிதழ். Show all posts

Monday

தோழர்களுக்கு ஓர் அன்பு அழைப்பு ! வாருங்கள் தோழர்களே

வருகின்ற ஆவணி திங்கள் 3 - ஆம் நாள் ( 19-08-2010 வியாழக்கிழமை ) குமரி மாவட்டம் தக்கலை அருகே முட்டைகாடு C.S.I சபையில் வைத்து எனக்கு திருமணம் நடைபெறவுள்ளது. அதற்கு பின்னர் காலை 11 மணியளவில் முட்டைகாடு பத்மம் திருமண மண்டபத்தில் உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவரும் தமிழர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவருமான தமிழின போராளி வைகோ அவர்கள் பங்கேற்கும் வாழ்த்தரங்க நிகழ்ச்சியும் நடைபெறவிருக்கிறது .

மேற்கண்ட நிகழ்ச்சியில் பதிவுலக நண்பரகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன் . இதுவரை ஒரு சில பதிவர்களை தவிர வேறு யாரையும் நேரில் சந்த்தித்திராத நிலையில் உங்களை நேரில் சந்திக்க இதை ஒரு வாய்ப்பாக கருதி உரிமையோடு அழைக்கிறேன் .



மீண்டும் அழைக்கிறேன் வாருங்கள் தோழர்களை . மின்னஞ்சலில் அழைப்பிதழ் பெறாதவர்கள் இதையே அழைப்பிதழாக நினைத்து பங்குபெற கேட்டு கொள்கிறேன் . அன்புடன் உங்கள் வரவை எதிர்பார்க்கும் சுரேஷ் குமார்
Read More

Send your Status to your Facebook