இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label புகைப்படங்கள். Show all posts
Showing posts with label புகைப்படங்கள். Show all posts
Friday
கண்ணை கவரும் குமரி
இந்தியாவின் ஒரு எல்லையாக இருக்கும் குமரி கடல் பார்பவர்களை பரவசபடுத்தும் என்பதில் சந்தேகமில்லை . குமரியில் தான் முக்கடல்களான வங்காள விரிகுடா , அரபிக்கடல் , இந்திய பெருங்கடல்கள் சந்திக்கின்றன . குமரியின் முக்கியமான அம்சம் இங்கே சூரியன் உதிப்பதையும் சூரியன் மறைவதையும் பார்க்கலாம் .
குமரிக்கு இங்கு இருக்கும் விவேகானந்தர் மண்டபமும் , திருவள்ளுவர் சிலையும் கூடுதல் அழகு . கண்ணை கவரும் குமரியின் அழகு படங்களை பாருங்கள் .
விவேகானந்தர் மண்டபம்
Wednesday
வாக்களித்து தங்கள் கடமையை நிறைவேற்றிய பிரபலங்கள்
படங்களின் மேலே கிளிக் பண்ணி பாருங்க . தற்போதைய நிலவரம் மதுரை 62% சேலம் 56% திருப்பூர் 55% தமிழகம் முழுவதும் 50%
Saturday
நம்ம வீடு இப்படி ஒரு கலை நயத்தோடு இருந்தால் எப்படி இருக்கும் ?
என்னமா அழகா வரையிராரு ஆ ஹா ..! இயற்கையை வீட்டுக்குள்ளே கொண்டுவந்து விட்டாரே .உள்ள இருந்த கிட்டே வானத்த பார்க்கலாம் போல இருக்கு .
................................................ மின்னஞ்சல் வழியாக வந்திச்சி நீங்களும் பாருங்க
Subscribe to:
Posts (Atom)






































