• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label வாசகர் பரிந்துரை. Show all posts
Showing posts with label வாசகர் பரிந்துரை. Show all posts

Sunday

தமிழ் மண வாசகர்களுக்கும் தேர்தல் புறக்கணிப்பா ?

இப்பல்லாம் தமிழ் மணத்தில் எந்த இடுகையும் பரிந்துரைக்க படவில்லை என்றே காட்டுகிறது . மாற்ற பரிந்துரைகளும் 4 , 5 வாக்குகள் தான் கூடுதலாக கிடைத்துள்ளது . இடைதேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது என்றால் இங்கேயும் புறக்கணிப்பா ?

பொதுவாகவே தமிழ் மண வாசகர்கள் பொறுத்தவரையில் பின்னூட்டங்களுக்கு தான் முக்கிய துவம் கொடுப்பார்கள் . தமிழ் மணத்தில் வரும் அனைவருமே ஓட்டளிப்பு பட்டையை பயன் படுத்துவது இல்லை . முன்னர் ஓட்டளிப்பு மிகவும் சுலபமாக இருந்தது . அது போன்ற நிலைமை இப்போது இல்லை .

இப்படி பல மாற்றங்களை தமிழ் மணம் கொண்டு வந்து நேர்மையான வாக்கு பதிவு நடை பெற வேண்டும் ( நம்ம தேர்தல் கமிசன் போல் இல்லை ) என்று விரும்புகிறது . அப்படி புதுமைகளை புகுத்தியி பின்னரும் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன . இப்ப பார்த்த அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகைகளே இல்லை என இருக்கிறது .

அடிக்கடி தமிழ் மணத்தில புகார்கள் வருவதால் வழக்கமாக வாக்களித்து வந்தவர்களும் புறக்கணிப்பு செய்கிறார்களோ என நினைக்க தோன்றுகிறது . இல்லை இப்பவேல்ல்லாம் நல்ல பதிவுகளே வரலியோ ?
  • கள்ள ஓட்டுகள் குறைந்தது என்று சந்தோஷ படவா ?
  • நல்ல பதிவுகள் வரலியேஎன வருத்த படவா ?
  • தேர்தல் புறக்கணிப்பு செய்கிறார்களே என வேதனை படவா ? என்ன செய்வது என்றே தெரியாமல் முழித்து கொண்டிருக்கிறேன் .

கடைசியா ஓன்று சொல்லுகிறேன் யாருக்காகவும் எதை நினைத்து தேர்தல் புறக்கணிப்பு செய்யாதீர்கள் இது ஜனநாயகத்திற்கு அழகல்ல ( ஜனநாயகம் எங்க இருக்கு என கேட்கலாம் )

தமிழ் மண பரிந்துரைகள் பற்றி நிறைய பேரு பதிவு போட்டாச்சு ஐ ......... நானும் ஒரு பதிவு போட்டுட்டேன் .
Read More

Send your Status to your Facebook