Monday

7 கோடி மக்கள் நாம் இருந்தும் என்ன பயன்

சிங்கள இனவெறி ராஜ பக்ஷே அரசு ஒரே நாளில் 30,000 மக்களை கொலை செய்து கொலை களமாக மாற்றியிருக்கிறான் . தமிழகத்தில் 7 கோடி மக்கள் நாம் இருந்தும் என்ன பயன் . உலகத்தில் எங்கும் நடைபெறாத ஒரு இனபடுகொலையை ராஜ பக்ஷே சகோதரர்கள் எட்டி கால் வைக்கும் இலங்கை தீவில் நடத்தி கொண்டிருக்கிறேன் .

கடந்த ஆண்டு துவங்கிய இனபடுகொலை இன்று உச்ச கட்டத்தை அடைந்திருக்கிறது ஒரே நாள் இரவில் இவ்வளவு பெரிய படுகொலையை சிங்கள அரசு நடத்தியிருக்கிறது . உலகம் முழுவதும் தமிழர்கள் போராடி வருகின்றனர் . உலக நாடுகள் அனைத்தும் தமிழர்கள் மீதான இன படுகொலையில் பாரபட்சத்தை காட்டி வருகின்றன . தமிழகத்திலோ நாம் பணத்திற்காக விலைபோகும் தமிழர்களாக மாறி விட்டோம் .

நம் பாக்கத்து நாட்டில் நம் உறவுகள் தினம் தினம் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்ய படும் போது நாம் எதை பற்றியும் கவலை படாமல் சுயனால் தமிழர்களாக மாறி விட்ட கொடுமை தான் என்ன . மனிதாபிமானம் என்றால் என்ன விலை என்று கேட்க கூடிய நிலையில் ஏன் நாம் இருக்கிறோம் . விடுதலை புலிகள் தலைவர் இறந்து விட்டார் என பொய் பிரசாரங்களை அவிழ்த்து விடும் இந்திய இலங்கை மீடியாக்களே அங்கே மக்கள் படுகொலை செய்ய பட்டிருக்கிறார்களே அதை பற்றி ஏன் வாய் திறக்கவில்லை .

பொய் பிரசாரங்களின் மூலம் ஒட்டு மொத்த மாநாடு வாழ்ந்த தமிழர்களை கொலை செய்து விட்டு மீதமிருக்கிற தமிழர்களை ஆட்டு மாந்தைகளாககும் சிங்கள இனவெறியர்களின் சூழ்ச்சியை கண்டு நம் மனம் பதறாது ஏனோ ? நாம் ஏற்கனவே ஆட்டு மந்தைகள் ஆகிவிட்டோம் என்பதாலா ? தமிழக இந்திய அரசியல் வாதிகளின் கைகள் முழுவதும் தமிழனின் ரத்தங்கள் . புராணங்களில்  அரக்கர்கள் தான் ரத்தத்தால்  தங்கள் உடல் முழுவதையும் நனைப்பார்கள் . அதே போல் இன்று தமிழர்கள் ரத்தங்களால் உடல் நனைத்து கொண்ட சோனியா , மகிந்தா , மண் மோகன் சிங்கே புராண அரக்கர்களாக நீங்கள் நிகழ காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் .

தமிழக மக்களே பக்கத்து வீடு தானே தீ பிடிக்கிறது என்று நாம் இருந்து விட்டால் நாளை நம் விட்டாய் இந்த அரசியல் வாதிகள் கொழுத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் . தமிழனாய் பிறந்ததற்கு வெட்க பட்டு கொள்ளுங்கள் நாளைய வரலாறு நம்மை காறி துப்பும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை . இத்தனை நாளும் தமிழன் என்றால் சிறு மரியாதையாவது இருக்கும் நாளைய சமூகத்தில் தமிழன் தலை நிமிர்ந்து வாழ முடியாது .

இவண்
தமிழனாய் பிறந்ததால் வெறுப்பின் உச்சத்தில் இருக்கும் கையாலாகாத ஒரு தமிழன்

11 கருத்துக்கள்:

வேடிக்கை மனிதன் said...

ஈழத்தமிழர்களின் இந்த நிலைமைக்கு நம் அரசியல் வாதிகள் மட்டும் காரணமல்ல நம்மைப் போன்ற சாமானியர்களின் கையாகாலாத்தனமும் மெத்தனப்போக்கும் ஒரு காரணமே

Suresh Kumar said...

வேடிக்கை மனிதன் கூறியது...

ஈழத்தமிழர்களின் இந்த நிலைமைக்கு நம் அரசியல் வாதிகள் மட்டும் காரணமல்ல நம்மைப் போன்ற சாமானியர்களின் கையாகாலாத்தனமும் மெத்தனப்போக்கும் ஒரு காரணமே ////////////

இல்லை என்று சொல்வதற்கில்லை குறிப்பாக தமிழக தமிழர்களாகிய நம்முடைய கையாலாகாத தனம் முக்கியமான காரணம் . நன்றி

bala said...

30 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர்களின் சமாதியில்தான் தி.மு.க., பிரபலங்கள் அமைச்சர்களாக பதவியேற்கப்போகிறார்கள். தமிழர்கள் வேதனைப்படும் போதெல்லாம் டில்லி செல்லாத தமிழின தலைவர்(சொல்வதற்கே நா கூசுகிறது) இப்போது மட்டும் டில்லி செல்லப்போவதாக செய்திகள் வருகிறதே?

தேன் தமிழ் பாலா

True Tamil said...

Who said that 30,000 civilians dead? You must be kidding man...

ANS said...

kill the sinhalese
from a tamilan
http://kaipillai.co.nr/

Suresh Kumar said...

True Tamil கூறியது...

Who said that 30,000 civilians dead? You must be kidding man... //////////////////


30000 மக்கள் கொலை செய்ய படும் தருவாயில் படு காயத்துடன் போர் பகுதியில் இருக்கிறார்கள் இதில் பெரும்பாலான மக்கள் இறந்து விட்டனர் . அந்த பகுதியில் மருத்துவ வசதி இல்லை , மருத்துவர்கள் இல்லை இந்த மனித பேரழிவு தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்திய மீடியாக்கள் பிரபாகரன் இறந்து விட்டதாக பொய் செய்திகளை பரப்புகின்றன .

Suresh Kumar said...

பிளாகர் bala கூறியது...

30 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர்களின் சமாதியில்தான் தி.மு.க., பிரபலங்கள் அமைச்சர்களாக பதவியேற்கப்போகிறார்கள். தமிழர்கள் வேதனைப்படும் போதெல்லாம் டில்லி செல்லாத தமிழின தலைவர்(சொல்வதற்கே நா கூசுகிறது) இப்போது மட்டும் டில்லி செல்லப்போவதாக செய்திகள் வருகிறதே?

தேன் தமிழ் பாலா //////////////


கடந்த முறை இரண்டு லாகாகளுக்காக என்ன வேலை காட்டினார் . ஆனால் தமிழர்களின் உயிருக்காக பதவியை பயன் படுத்தாமல் இப்போதும் லாகாக்களை பெறுவதற்கு செல்கிறார் . இவைகள் தமிழர்களுக்கு கிடைத்த சாப வரங்கள் நன்றி பாலா

Suresh Kumar said...

ANS கூறியது...

kill the sinhalese
from a tamilan
http://kaipillai.co.nr/ ///////////////////


உங்கள் வருகைக்கு நன்றி நண்பரே

கலையரசன் said...

பதிவு நன்று!

,மற்றொரு கையாலாகாத

கலையரசன் said...

பதிவு நன்று!

அதே வெறுப்புடன்,
மற்றொரு கையாலாகாத தமிழன்.

பாலா... said...

சரியான கருத்துக்கள். எது செய்தாலும் கேட்பார் யாரென்ற மமதை.மனசாட்சி என்பதெல்லாம் கடவுள் மாதிரி. உண்டென்றால் உண்டு. இல்லை என்றால் இல்லவே இல்லை.

Post a Comment

Send your Status to your Facebook