மதுரை தொகுதியில் 2 மணி நிலவரப்படி53 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கிறது . மதுரை தொகுதியில் திமுக சார்பில் அழகிரியும் அதிமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் சார்பில் மோகனும் போட்டியிடுகிறார்கள் .
இன்று காலை வாக்கு பதிவு துவங்கிய நேரம் முதல் மிகவும் சுறு சுறுப்பாக வாக்கு பதிவுகள் நடை பெற்று வருகிறது . வாக்கு பதிவு அதிகமாகி இருப்பதால் மதுரை உடன் பிறப்புகள் உற்சாகத்தில் இருக்கிறார்கள் .
Tweet
இன்று காலை வாக்கு பதிவு துவங்கிய நேரம் முதல் மிகவும் சுறு சுறுப்பாக வாக்கு பதிவுகள் நடை பெற்று வருகிறது . வாக்கு பதிவு அதிகமாகி இருப்பதால் மதுரை உடன் பிறப்புகள் உற்சாகத்தில் இருக்கிறார்கள் .
11 கருத்துக்கள்:
எல்லாம் கவர் (பணம்) செய்யும் வேலை. :(
எல்லாம் கவர் (பணம்) செய்யும் வேலை. :( ///////
சரியாக சொன்னீர்கள் நண்பரே
அண்ணே மதுரையில் எங்க அண்ணனுக்கு டெபாசிட்டாவது தேறுமா என்று ஜோசியம் பார்த்து சொல்லுங்களேன்.
லக்கிலுக் May 13, 2009 2:40 PM
அண்ணே மதுரையில் எங்க அண்ணனுக்கு டெபாசிட்டாவது தேறுமா என்று ஜோசியம் பார்த்து சொல்லுங்களேன். //////////
பணம் அதிகமா இறக்கியிருக்கிராறு வெற்றி பெற வாய்ப்புகள் இருக்கிறது
அண்ணே அது மோகன் .மோதன் இல்ல
Rajeswari கூறியது...
அண்ணே அது மோகன் .மோதன் இல்ல //////////
நன்றி அக்கா என் மானத்தை காப்பாற்றியதற்கு மாற்றிடுறேன்
//எல்லாம் கவர் (பணம்) செய்யும் வேலை. :(//
வெளங்குனமாதிரிதான்.
ராஜ நடராஜன் கூறியது...
//எல்லாம் கவர் (பணம்) செய்யும் வேலை. :(//
வெளங்குனமாதிரிதான். ///////
இந்தியாவிலே தமிழகம் தான் பணம் கொடுப்பதில் முதல் மாநிலமாம்
தல still பார்ததே எனக்கு மகிழ்ச்சி. நன்றி
தல கூறியது...
தல still பார்ததே எனக்கு மகிழ்ச்சி. நன்றி ///////////
தல உங்களுக்கே மகிழ்ச்சினா எங்களுக்கு மகிழ்ச்சி இல்லாமலா இருக்கும்
தமிழகத்தில் ஸ்டார் நியூஸ் சேனல் நடத்திய 'எக்ஸிட் போல்' கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 25 இடங்கள் கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணிக்கு 14 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
திமுகவும் காங்கிரசும் இணைந்து தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 25 இடங்களைக் கைப்பற்றுவார்கள்.
அதிமுகவுக்கு 9 இடங்களே கிடைக்கும். பாமக-மதிமுக இரண்டுக்கும் சேர்த்தே 3 இடங்களே கிடைக்கும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட் இரண்டுக்கும் சேர்த்து 2 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் பாமக, மதிமுக, இடதுசாரிகளுக்கு தமிழகத்தில் பெரும் சரிவு ஏற்படும் என்றும், கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்லாத அதிமுகவுக்கு மட்டுமே 9 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் அந்த எக்ஸிட் போல் கூறுகிறது.
ரெட்டை எலைக்கு கோயிந்தா கோயிந்தா
Post a Comment