இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label வாக்கு பதிவு நிலவரம். Show all posts
Showing posts with label வாக்கு பதிவு நிலவரம். Show all posts
Wednesday
மதுரையில் 53 சதவீத வாக்கு பதிவு
எழுதியது
Suresh Kumar
Labels:
தேர்தல்2009,
வாக்கு பதிவு நிலவரம்
எழுதிய நேரம்
Wednesday, May 13, 2009
மதுரை தொகுதியில் 2 மணி நிலவரப்படி53 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கிறது . மதுரை தொகுதியில் திமுக சார்பில் அழகிரியும் அதிமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் சார்பில் மோகனும் போட்டியிடுகிறார்கள் .
இன்று காலை வாக்கு பதிவு துவங்கிய நேரம் முதல் மிகவும் சுறு சுறுப்பாக வாக்கு பதிவுகள் நடை பெற்று வருகிறது . வாக்கு பதிவு அதிகமாகி இருப்பதால் மதுரை உடன் பிறப்புகள் உற்சாகத்தில் இருக்கிறார்கள் .
இன்று காலை வாக்கு பதிவு துவங்கிய நேரம் முதல் மிகவும் சுறு சுறுப்பாக வாக்கு பதிவுகள் நடை பெற்று வருகிறது . வாக்கு பதிவு அதிகமாகி இருப்பதால் மதுரை உடன் பிறப்புகள் உற்சாகத்தில் இருக்கிறார்கள் .
விறுவிறுப்பான வாக்கு பதிவு முந்தும் அதிமுக
எழுதியது
Suresh Kumar
Labels:
தேர்தல்2009,
வாக்கு பதிவு நிலவரம்
எழுதிய நேரம்
Wednesday, May 13, 2009
புதுக்கோட்டையில் 10 % வாக்குகள் 49 O பதிவாகியிருக்கிறது . பல வாக்கு சாவடிகளில் 49 O படிவம் இல்லாமல் சில வாக்காளர்கள் ஏமாற்ற மடைந்துள்ளனர் . மணி நிலவரப்படி பதிவான வாக்குகளில் அதிமுக கூட்டணி முன்னிலை பெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன . சில இடங்களில் வாக்கு பதிவு இயந்திர கோளாறினால் வாக்கு பதிவு மந்தமாக நடை பெறுகிறது . அரசுக்கு எதிரான ஒரு வகை எதிர்ப்பு மக்கள் மத்தியில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன .
Subscribe to:
Posts (Atom)