Friday

கும்மிக்கு பஞ்சமில்லாத இவ்வார பதிவுலகம்

இந்த வாரா துவக்க முதலே பதிவுலகம் மிகவும் சுவராஸ்யமாக இருந்தது . இந்த வாரத்தில் ஸ்பெசல் என்னவென்றால் பிடிக்காத பத்து பிடித்த பத்து என நகர்ந்தது . அதிலும் குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கிடையிலும் விஜய் ரசிகர்களுக்குமிடையிலான போட்டி மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது. மொத்தத்தில் கும்மிக்கு பஞ்சமில்லாமல் இருந்தது .

விஜய் அஜித் ரசிகர்கள் மாறி மாறி தங்கள் மேலான ஆதரவினை அந்த நடிகர்களுக்கு வழங்கினர் . முதலில் சாளரம் கார்க்கி அவர்களால் பெண்ரசிகர்கள் ரசிக்கும் விஜயின் 10 என துவங்கி போட்டிக்கு அடித்தளமிட பட்டது . இதையடுத்து அதற்கு எதிர் பதிவாக அன்பு அவர்களால் விஜயிடம்ஆண் ரசிகர்களுக்கு பிடிக்காத 11 விசயங்கள் என தொடர்ந்தது . அதுவும் அமோக வரவேற்ப்பை பெற பிரியமுடன் வசந்த் அவர்களால் அஜித்ரசிகர்களிடம் பிடிக்காத 10 என தலைப்பிட்டு அஜித ரசிகர்களை பற்றி எழுத பொன்னியின் செல்வன் அவர்கள் அதிரடியாக விஜய் ரசிகர்களிடம்பிடிக்காத 10 பதிவிட்டார் .


ஒரு புறம் அஜித் விஜய் பற்றி பதிவு போட்டிருக்க மற்றொரு பக்கம் பத்து பத்த்களாக பதிவுகள் தொடர்ந்த வண்ணம் வந்தன . வால்பையனின்குடிகாரர்களிடம் பிடிக்காத பத்து , கேபிள் சங்கரின் ரசிகர்கள்விரும்பும் தமிழ் சினிமாவின் பத்து கலையரசனின் என் பிளாக்கில்எனக்கு பிடிக்காத 10 என்று தொடர்ந்து பத்து பத்துகளாக பதிவுகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன . ( என்னவோ எல்லாம் சினிமா பட கதை சீசன் போல தான் ).

இந்த வாரத்தில் எல்லோருடைய பார்வையை திருப்பிய சக்திவேலை சொல்ல மறந்துட்டேன் . ஆம் அவர் ஒருவர் தான் நியாயமாக குறைகளையும் உரிமைகளையும் தட்டி கேட்டு அனைவருடையை பார்வையையும் தன் பக்கம் திருப்பினார் . அவரின் பதிவியை இந்த வாரம் பதிவர்கள் கும்மிக்கு பயன் படுத்தினார்கள் என்றால் பாருங்கள் . கும்மி சென்று ஒரு கட்டத்தில் சக்திவேலின் மனதை காய படுத்த திடீரென பதிவுலகத்தை விட்டுவெளியேறுவதாக அறிவித்தார் . அதுவும் அவரின் முழு பேட்டியும் சஞ்சய்காந்தி அவர்களால் வெளியிடப்பட்ட அன்று . என்பது குறிப்பிட தக்கது . இதையறிந்து பதிவுலகம் ஆடி போய் சக்திவேலிடம் நீங்கள் மீண்டும் எழுத வேண்டும் என கோரிக்கை வைத்தனர் . கோரிக்கைகளை ஏற்ற சக்திவேல் மீண்டும் பதிவுலகத்திற்கு சென்ற வேகத்தில் வந்தார் . நிம்மதி பேரு மூச்சு விட்டது பதிவுலகம் ( உண்மையாக ) .

இடையிடையே நையாண்டி நைனாவின் நக்கலுக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது .

ஆகா சிங்கபூரா பற்றி சொல்லாம விட முடியுமா ? சிங்கை பதிவர்கள் தினம் நயன் தாரா , நமீதா , சிங்கபூர் அப்படி இருக்கு இப்படி இருக்கு என சிங்க போரை பார்க்க ஆசையை தூண்டி வருகிறார்கள் . அது தான் தமிழ் வெளி மற்றும் சிங்கை பதிவர்கள் இணைந்து நடத்தும் கட்டுரை போட்டி அதில் வெற்றி பெரும் மூன்று பேரை சிங்கபூருக்கு ஒரு வார சுற்றுலாவாக அழைத்து செல்கிறார்களாம் . சிங்கை பதிவர்கள் இடைவிடாமல் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றால் பாருங்களேன் . அவர்களின் முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது .



Manarkeni 2009

29 கருத்துக்கள்:

குடந்தை அன்புமணி said...

இங்க கும்மி அடிக்க யாராவது இருக்கீங்களா?

வின்னர் said...

அருமையான தொகுப்பு அதில வால்பையனோட பதிவு படு சூப்பர் .

வின்னர் said...

விஜயும் அஜித்தும் சேர்ந்து இருக்குற படம் நல்ல சிட்டுவேசன்

வின்னர் said...

குடந்தை அன்புமணி said...
இங்க கும்மி அடிக்க யாராவது இருக்கீங்களா?//////////////////

கும்மினா அவ்வளவு பிரியம் என்ன ..........................வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பதிவுக்கு நன்றி சுரேஷ்!

Raju said...

அடப்பாவிகளா,
இப்பிடி வேற ஆரம்பிச்சுட்டீங்களா..?

கும்மியடிப்பவர் said...

குடந்தை அன்புமணி said...
இங்க கும்மி அடிக்க யாராவது இருக்கீங்களா?///////////////

இப்படியெல்லாம் இருந்த கும்மியடிக்க மாட்டோம் யாரையாவது கலாய்ச்சா தான் கும்மியடிப்போம் ........ அது தானா வரும் .

நையாண்டி நைனா said...

நம்மளை எல்லாம் குறிப்பிட்டு சொல்லி இருக்கீங்க....
மிக மகிழ்ச்சி & நன்றி.

Anbu said...

\\\ நையாண்டி நைனா said...

நம்மளை எல்லாம் குறிப்பிட்டு சொல்லி இருக்கீங்க....
மிக மகிழ்ச்சி & நன்றி.\\

Repeatttttttttt

Anbu said...

பதிவும் நல்லா இருக்கு

Suresh Kumar said...

குடந்தை அன்புமணி said...

இங்க கும்மி அடிக்க யாராவது இருக்கீங்களா? ///////////////


நன்றி அன்பு மணி

Suresh Kumar said...

winner said...

அருமையான தொகுப்பு அதில வால்பையனோட பதிவு படு சூப்பர் ./////////////////

நன்றி வின்னர்

Suresh Kumar said...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பதிவுக்கு நன்றி சுரேஷ்!////////////////////


உங்கள் கருத்திற்கு நன்றி ஜோதிபாரதி

Suresh Kumar said...

நையாண்டி நைனா said...

நம்மளை எல்லாம் குறிப்பிட்டு சொல்லி இருக்கீங்க....
மிக மகிழ்ச்சி & நன்றி./////////////////

நன்றி நையாண்டி உங்க நக்கலை நான் ரசித்திருக்கிறேன்

Suresh Kumar said...

டக்ளஸ்... said...

அடப்பாவிகளா,
இப்பிடி வேற ஆரம்பிச்சுட்டீங்களா..?///////////////

ஆமா டக்லஸ் இப்படியும் துவன்கீட்டோமில்ல , நன்றி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

Suresh Kumar said...

Anbu said...

பதிவும் நல்லா இருக்கு///////////////

நன்றி அன்பு

வால்பையன் said...

இதுவரை வந்த மொத்த பத்தையும் ஒருங்கினைத்து ஒரு பதிவு போடலாம்னு நினைச்சேன்!

கலையரசன் said...

சுரேஷ்.. நீங்க பதிவுலக வார நியூஸ் போடு்ங்களேன்!
அருமையா தொகுத்துயிரக்கீங்க.. வாழ்த்துக்கள்!!

Suresh Kumar said...

வால்பையன் said...

இதுவரை வந்த மொத்த பத்தையும் ஒருங்கினைத்து ஒரு பதிவு போடலாம்னு நினைச்சேன்!//////////////////


வால்பையன் நான் சில பத்துகளை தான் எடுத்திருக்கிறேன் இன்னும் நிறைய பத்துக்கள் இருக்கிறது . நீங்கள் ஒருங்கிணைத்து போடுங்கள் . நன்றாக இருக்கும் .

நன்றி வால்பையன்

Suresh Kumar said...

வால்பையன் said...

இதுவரை வந்த மொத்த பத்தையும் ஒருங்கினைத்து ஒரு பதிவு போடலாம்னு நினைச்சேன்!//////////////////


வால்பையன் நான் சில பத்துகளை தான் எடுத்திருக்கிறேன் இன்னும் நிறைய பத்துக்கள் இருக்கிறது . நீங்கள் ஒருங்கிணைத்து போடுங்கள் . நன்றாக இருக்கும் .

நன்றி வால்பையன்

Suresh Kumar said...

கலையரசன் said...

சுரேஷ்.. நீங்க பதிவுலக வார நியூஸ் போடு்ங்களேன்!
அருமையா தொகுத்துயிரக்கீங்க.. வாழ்த்துக்கள்!!//////////////

இது ஒரு சின்ன முயற்சி தான் கலை . இதிலேயே நான் நிறைய மிஸ் பண்ணீட்டேன் .

நன்றி கலை உங்கள் கருத்திற்கு

ஆ.ஞானசேகரன் said...

//சிங்கை பதிவர்கள் இடைவிடாமல் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றால் பாருங்களேன் . அவர்களின் முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது .//

மிக்க நன்றி நண்பா.. வேலைப்பழு காரணமாக பார்க்காமல் விட்டுவிடேன் என்றே நினைக்கின்றேன்... நல்ல பகிர்வு மிக்க நன்றி

iniyavan said...

நண்பர் கார்க்கி எழுதியவுடன் இதனை நான் எழுதினேன். அதை ஏன் சேர்க்கவில்லை.


http://www.iniyavan.com/2009/07/10.html

மதிபாலா said...

உங்களின் இந்த இடுகை விகடனில் வந்திருக்கிறது.
http://youthful.vikatan.com/youth/index.asp

வாழ்த்துக்கள்

Suresh Kumar said...

ஆ.ஞானசேகரன் said...

//சிங்கை பதிவர்கள் இடைவிடாமல் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றால் பாருங்களேன் . அவர்களின் முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது .//

மிக்க நன்றி நண்பா.. வேலைப்பழு காரணமாக பார்க்காமல் விட்டுவிடேன் என்றே நினைக்கின்றேன்... நல்ல பகிர்வு மிக்க நன்றி //////////////////////


நன்றி நண்பா

Suresh Kumar said...

இனியவன்' என். உலகநாதன் said...

நண்பர் கார்க்கி எழுதியவுடன் இதனை நான் எழுதினேன். அதை ஏன் சேர்க்கவில்லை.


http://www.iniyavan.com/2009/07/10.html ///////////////////////////////////


அண்ணே நீங்கள் எழுதியதை நான் படிக்க வில்லை அதனால் தான் விடு பட்டது . மன்னிக்கவும் இனி விடுபடாமல் பார்கிறேன் ......... நன்றி

Suresh Kumar said...

மதிபாலா said...

உங்களின் இந்த இடுகை விகடனில் வந்திருக்கிறது.
http://youthful.vikatan.com/youth/index.asp

வாழ்த்துக்கள் ///////////////////////////////

உங்கள் தகவலுக்கும் , வாழ்த்தியதற்கும் நன்றி பாலா அண்ணே

குறை ஒன்றும் இல்லை !!! said...

எப்படியோ..
பதிவுகள திரட்டி ஒரு பதிவு போட்டாச்சு

Suresh Kumar said...

குறை ஒன்றும் இல்லை !!! said...
எப்படியோ..
பதிவுகள திரட்டி ஒரு பதிவு போட்டாச்////////////////

கடமையை தவறாது செய்யனுமில்ல நன்றி நண்பரே

Post a Comment

Send your Status to your Facebook