Wednesday

கள்ள காதலனுடன் சேர்ந்து மகனை கொன்ற தாய்

மதுரை மீனாட்சி நகரில் வசித்து வருகிற 42 வயதான மேரி தன் கணவர் இறந்ததால் 24 வயதான மகன் கிருஷ்ண மூர்த்தியுடன் வசித்து வருகிறார் . அதே பகுதியை செந்த 38 வயதான பாட்சா என்பவருக்கும் மேரிக்கும் கள்ள காதல் ஏற்பட்டிருக்கிறது . இதை தெரிந்த மகன் கிருஸன மூர்த்தி பல முறை கண்டித்துள்ளார் .

கடந்த 24 தேதி இரவு கிருஸன மூர்த்தி வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்த போது பாட்சா வந்திருக்கிறார் . இதை பார்த்த கிருஸன மூர்த்திக்கு ஆத்திரம் வந்தது இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டிருக்கிறது .பின்னர் பாட்சாவும் மேரியுமாக இரும்பு கம்பியால் கிருச்னமூர்தியை அடித்து கொலை செய்து , துண்டு துண்டாக வெட்டி பிசாச்டிக் பையில் வைத்து குளிர் சாதன பெட்டிக்குள் வைத்து விட்டனர் .

மறுநாள் பாட்சா கிருஸன மூர்த்தியின் கையையும் தலையையும் பிசச்டிக் பையில் போட்டு எல்லேஸ் நகர் பகுதியில் உள்ள கிருதுமால் கால்வாயில் வீசி விட்டு வந்தார் . மேலும் குளிர் சாதன பெட்டியை பழுது பார்ப்பது போல் தனது வீட்டிற்கு கொண்டு சென்றார் . பினனர் கால்களை மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள போக்குவரத்து பணிமனைக்கு பின்னால் உள்ள முட்புதர்க்குள் போட்டிருக்கிறார் .

மீதமுள்ள பாகங்கள் நாட்கள் போக போக துற நாற்றம் வீசியதால் பக்கத்தில் வசிப்போர் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில் காவல் துறையினர் பாட்சாவின் வீட்டை சோதனையிட்டதில் குளிர் சாதன பெட்டியில் இருந்த பிணம் கண்டு பிடிக்க பட்டது . மேலும் விசாரித்ததில் மேரியும் பாட்சாவும் சேர்ந்து கொடூரமான முறையில் கொலை செய்தது கண்டு பிடிக்க பட்டுள்ளது .இந்த கொடூர தாயை என்ன செய்வது ?

14 கருத்துக்கள்:

Anonymous said...

amma peru mary
payan peru krishna moorthy
kalla kathalam peru basha

ena thala.. ela madhathil irundhum aal kondu vandhurukinga! enaku enamo seidhi mela konjam sandegama iruku

-Arun

நையாண்டி நைனா said...

ஹயோ ....ஹயோ......

சூரியன் said...

கொடுரம் ..

சம்பத் said...

சே....தாய் குலத்துக்கே கேவலத்தை உண்டு பண்ணிட்டாங்களே..

sakthi said...

அவள் தாய் உருவில் உள்ள பேய்

ஆ.ஞானசேகரன் said...

இதுபோல நடந்துகொண்டுதான் இருக்கு நண்பா.. உடல்பசிக்கு கூலி அது

கலையரசன் said...

நாடு உருப்புடும்?

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப கொடுமையா இருக்கு.

கார்த்திக் said...

நம்ப நாடு எங்கயோ போகுதுங்க..

Suresh Kumar said...

நையாண்டி நைனா ////
சூரியன்/////

சம்பத் //

sakthi //////

ஆ.ஞானசேகரன் ///

கலையரசன் //////

S.A. நவாஸுதீன் //////

கார்த்திக்


கருத்துக்கள் தெரிவித்த அனைத்து நல்லுங்களுக்கும் நன்றிகள்

வால்பையன் said...

அனானி சொன்னமாதிரி உள்குத்து எதோ இருக்கு!

ஆனாலும் கொலை தவறு!
அதற்கான தண்டனை அனுபவித்தே தீரவேண்டும்!

அந்த பாட்ஷாவுகெல்லாம் என்ன கேடு!

இஸ்லாமிய அமைப்பு இதற்கு எதாவது சொல்வாங்களே!

Suresh Kumar said...

வால்பையன் said...
அனானி சொன்னமாதிரி உள்குத்து எதோ இருக்கு!

ஆனாலும் கொலை தவறு!
அதற்கான தண்டனை அனுபவித்தே தீரவேண்டும்!

அந்த பாட்ஷாவுகெல்லாம் என்ன கேடு!

இஸ்லாமிய அமைப்பு இதற்கு எதாவது சொல்வாங்களே//////////////////////////////////


எல்லா பத்திரிக்கைகளிலும் இந்த செய்தி வந்திருக்கிறது அதனால் உண்மையாக தான் இருக்க வேண்டும் .

இது ஒரு கொடிய செயல் மோசமான செயல் குற்றத்தை தான் பார்க்க வேண்டும்

Suresh Kumar said...

நன்றி வால்பையன் உங்கள் கருத்திற்கு

Mohamed said...

வால் பயன் அவர்களுக்கு,
இஸ்லாமிய அமைபா இருந்து சொல்லறேன், அந்த பாட்சா வ சாகுற வர கல் ல அடிச்சு கொல்லனும்,

Post a Comment

Send your Status to your Facebook