இன்று இணைய தளம் வாயிலாக VOIP அழைப்புகள் கொடுக்கும் பல தளங்கள் இருக்கின்றன . நான் பார்த்த வரையில் மிகவும் குறைந்த கட்டணத்தில் நமக்கு சேவை தருவது Action VOIP தான் .
பலரும் Skype பயன் படுத்தி வரலாம் இந்தியாவிற்கு அழைக்க Skybe லிருந்து ஒரு நிமிடத்திற்கு 4 ருபாய் ஆகிறது . ஆனால் Action லிருந்து இந்தியாவிற்கு அழைக்க ஒரு நிமிடத்திற்கு 70 பைசா தான் ஆகிறது அப்படியென்றால் பாருங்களேன் எவ்வளவு லாபம் என .
இதிலேயும் Gtalk இல் உள்ளது போல் ஆன்லைன் இலவச அழைப்புகளும் இருக்கிறது . சிங்கபூருக்கு பேச வேண்டுமெனில் வெறும் 25 பைசா தான் ஆகிறது . வெளி நாடுகளில் இருப்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ள சேவையாக உள்ளது .
Action Voip அழைப்புகளுக்கான கட்டணத்தை இந்த இணைப்பில் சென்றுபாருங்கள் இதில் முதலில் 10 யுரோ முதல் கிரிடிட் பெற்று கொள்ளலாம் . கிரிடிட் பெற்று கொள்ள பல ஆப்சன் கொடுத்திருக்கிறார்கள் . எனக்கு தெரிந்த வரையில் இது தான் Voip அழைப்புகளில் மிகவும் குறைந்த கட்டணத்தில் இருக்கிறது . நீங்களும் பயன் பெறுங்கள் . இந்த இணைப்பில்சென்று டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் .

சும்மா ஜாலியா எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் பேசி கொள்ளுங்கள் . Tweet
18 கருத்துக்கள்:
தகவலுக்கு மிகவும் நன்றி. நண்பரே.
Action Voip, Freecall, Intervoip போன்ற தளங்கள் + டனல்லை தடை செய்து வைத்துள்ளது அமீரகம்.
Actionvoip கூட நல்லா இருக்கு தல
check Jumblo.. its even cheaper. Always check this site http://backsla.sh/betamax this compares all the voip rates. As voip rates are dynamic, better to check this before every recharge. :-)
அருமை .
வாங்க நம்ம பதிவுக்கும்
உங்கள் பெயர் இங்கு அடிபடுகிறது நண்பரே
ம்ம்ம்... முக்கியமான தகவல்தான் மிக்க நன்றி நண்பா...
நீங்கள் கூறும் இந்த Actionvoip card சவுதி சந்தையிலும் கிடைக்கிறது. 5 யூரோ கார்டு 35 ரியாலுக்கு கிடைக்கிறது.
அன்புடன்
இஸ்மாயில் கனி
TRY TUITALK. its free, but per day for per id 3mins allowed only thing u have to watch one advt for 1min,
நல்லதொரு பகிர்வு.
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
Mediaring யில் சிங்கைக்கு இலவசம்.
ayya innum entha kaalay
Smartvoip try pannunga thalaivaaaaaaa
Try jumblo.com
Calls to cell phones in India are just 0.007 Euro which is about 50 paise only!
For those in UAE,try flash2voip.com to place your calls.
Or, do a google search for hotspotsheild, download it and use the VOIP phones on your own risk. :)
please try this nymgo.com.
This is 30pisa per min.
UAE people please install Hotspot shield. then you can able to call.
anybody need this software please mail me gragu_1976@yahoo.com
தகவலுக்கு நன்றிப்பா
vary useful info, nanbaa.
jumblo try pannunga...
Post a Comment