Sunday

வாருங்கள் தோழர்களே

பதிவுலகம் நமக்கு தந்த மிக பெரிய கொடை நட்பு உலகில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் நான் இன்னொரு மூலையில் இருக்கும் நபர்களோடு உரையாடி நட்பாக இருக்கிறேன் என்றால் அது இணைய தளம் வாயிலாக தான் . இணைய தளத்தில் பதிவுகள் போட துவங்கிய பின்னர் பதிவுலகமே நமது வீடாக மாறி போய்விட்டதோ என்ற எண்ணம் தோன்றும் .

பதிவுலகம் வாயிலாக எண்ணற்ற நண்பர்களை சந்தித்து கொண்டிருக்கிறோம் . ஒவ்வெருவருக்கு ஒவ்வெரு கருத்துகள் இருக்கலாம் . ஆனாலும் நண்பர்களாக தொடர்கிறோம் . இது நமக்கு கிடைத்த மிக பெரிய வரம் .

ஒவ்வெரு பதிவுகள் எழுதும் போதும் நமக்கு ஒரு தனி இடம் கிடைக்கிறது நாம் எதிர் பார்க்காத அளவிற்கு நமது எழுத்துக்களுக்கு மரியாதை கிடைக்கிறது . அதேபோல தான் இந்த வார வலைச்சர ஆசிரியராக பணியாற்ற அய்யா சீனா அவர்களை அழைப்பு வந்திருக்கிறது அந்த அழைப்பை எனக்கு கொடுத்து அய்யா சீனா அவர்களுக்கு நன்றியை தெரிவித்து என்னுடைய பணியை நண்பர்களாகிய உங்கள் ஆதரவோடு செய்ய நினைக்கிறேன் .

இத்தனை நாளும் என்னை ஊக்கபடுத்திய நண்பர்கள் புதிய நண்பர்கள் அனைவரும் வலைச்சரத்திலும் வந்து என்னை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்த அன்போடும் உரிமையோடும் கேட்டு கொள்கிறேன் .

வாருங்கள் தோழர்களே

9 கருத்துக்கள்:

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் நண்பா,... கலக்குங்கோ

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் நண்பரே!

கலையரசன் said...

வாழ்த்துக்கள் சுரேஷ்..

வாழ்த்துக்கள் சுரேஷ்..

வாழ்த்துக்கள் சுரேஷ்..

தமிழ் said...

வாழ்த்துகள் நண்பரே

S.A. நவாஸுதீன் said...

வாழ்த்துக்கள் சுரேஷ்

Suresh Kumar said...

வாழ்த்து சொல்லிய அனைத்து நண்பர்களுக்கு நன்றிகள்

sakthi said...

வாழ்த்துக்கள் சுரேஷ்

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாழ்த்துக்கள்!!

writerarunagiri said...

Add your profile and your photo

Post a Comment

Send your Status to your Facebook