Tuesday

கனிமொழி சாரு காதலர்களா?

எழுத்தாளர் சாரு நிவேதிதாவும் கனிமொழியும் காதலர்களாம்.  சாரு தான்னுடைய வாசகியாக இணைந்து 21  நிரம்பிய பெண்ணிடம் காம உணர்வுகளோடு தவறாக பேசியிருக்கிறார்.  சாரு அந்த பெண்ணிடம் சாட்டில் பேசிய வசனங்கள் இப்போது காணொளியாக வெளியிடப்பட்டுள்ளது.  


அந்த வாசகியிடம் பேசும் போது கனிமொழி! கனிமொழி நாங்க இருவரும் காலதலர்களாக இருந்தாம். கனிமொழி அரசியலுக்கு வரும் வரை" என்றும் கனிமொழி அரசியலுக்கு வருவதற்கு நான் நிறைய உதவிகள் செய்ததாகவும் சொல்லியிருக்கிறார். 

" I never kissed a women except kani"  கனியை தவிர வேறு யாரையும் சாரு முத்தமிட்டது கிடையாதாம்.  இது ஒரு பகுதியாக இருந்தாலும் ஒரு இளம் வாசகியிடம் இப்படியா பேசுவார் ஒரு எழுத்தாளர் என முகம் சுளிக்கும் அளவிற்கு வர்ணிப்புகள் படு காம உணர்வோடு இருக்கிறது. 


இந்த சாருவின் நடவடிக்கையால் பல இளம் பெண்கள் இணையத்தை ஒரு வித பயத்தோடு பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகும். இந்த நேரத்தில் இந்த செயலை துணிச்சலோடு எதிர்கொண்ட அந்த பெண் பதிவருக்கு பாராட்டுக்கள். யாரும் யோக்கியர்கள் இல்லை என்பதை புரிந்து கொண்டு பெண்கள் தங்கள் நோக்கம் நல்ல கருத்துக்களை யாருக்கும் பயப்படாமல் பதிவு செய்ய வேண்டும்.  
துணிச்சலோடு சாருவின் இன்னொரு முகத்தை வெளியுலகிற்கு காட்டிய பெரியார் கருத்துக்களை பரப்பும் தமிழச்சிக்கும் பாராட்டுக்களை தெரிவித்து கொள்வோம்.  இது சம்மந்தமான தமிழச்சியின் பதிவு சாரு ஆன்லைன் பெண்கள் ஜாக்கிரதை .

இந்த பதிவின் முழு உண்மை தன்மையை சாரு வெளிபடுத்தியாக வேண்டும். ஏனெனில் கனிமொழி ஜெயிலில் இருப்பதால் அவரால் உடனடியாக இதற்கு விளக்கம் கொடுக்க முடியாது.        

8 கருத்துக்கள்:

Anonymous said...

ஏனெனில் கனிமொழி ஜெயிலில் இருப்பதால் அவரால் உடனடியாக இதற்கு விளக்கம் கொடுக்க முடியாது. //////////////

இது வேறயா ? ஹஹஹஹா ....

வினோத் said...

சாறு காமெடி பீஸ் போல தான் இருக்கிறாரு? இவரு இவ்வளவு பேசுறது வரை அந்த பொண்ணு பதில் சொல்லிகிட்டே தான் இருந்ததா?

உண்மையாவே சாரு இவ்வளவு வக்கிரமாக பேசியிருந்தால் பொது இடத்தில் காறி துப்ப வேண்டும்.

கனிமொழி .....................?

மதுரை சரவணன் said...

unmaiyai solluvaar saaru.. poruththirungkal

அ.முத்து பிரகாஷ் said...

இணையம் எப்போதுமே பாதுகாப்பற்ற வெளி தான்.ஆனால் சாரு போன்றவர்களே இவ்வாறு நடந்து கொள்வது தான் கேள்வி.அறம் தார்மீகம் என்பவையெல்லாம் வெற்று சொற்கள் தாமா? நன்றி!

சாரு என்கிற கோணல் மனிதரின் தப்புத் தாளங்கள்
http://neo-periyarist.blogspot.com/2011/06/blog-post.html

THOPPITHOPPI said...

//ஏனெனில் கனிமொழி ஜெயிலில் இருப்பதால் அவரால் உடனடியாக இதற்கு விளக்கம் கொடுக்க முடியாது//

hahaha...........

Suresh Kumar said...

மதுரை சரவணன் said...

unmaiyai solluvaar saaru.. poruththirungkal
///////////////////

உண்மைய சொல்லனும்னு தான் நாங்க எதிர்பார்க்கிறோம். கனிமொழி விசயத்தில ..............

Anonymous said...

தூ சாரு நீயும் மனிதனா ஷிட்

jagadeesh said...

கனிமொழியை ஏய்யா இதுல இணைக்குற. இப்படி கொச்சையா வெல்லா எழுதக்கூடாது.

Post a Comment

Send your Status to your Facebook