Monday

சோனியா காந்தியை கண்டித்து தங்கபாலு உன்ன்னாவிரதம்

இலங்கையில் போர் நிறுத்தம் வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி சாகும் வரை உண்ணாவிரதம் துவங்கியிருக்கிறார் . இது வரை காலமும் விடுதலை புலிகளை எதிர்த்து வந்த ஜெயலலிதா வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் ஜி இலங்கைக்கு சென்று அங்கு நடைபெறுகின்ற மனித அவலங்களை சொன்ன பின்னர் தமிழ் ஈழம் ஓன்று தான் தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியும் என சொல்லி நானே போராடி பெற்று தருவேன் என நேற்று அறிவித்தார் .

இதையடுத்து திமுக ஆதரவிலான மத்திய அரசு தான் இலங்கையில் போரை நடத்தி வருகிறது என தமிழ் இன ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர் . எப்போது தமிழகத்தில் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக எழுச்சி ஏற்படும் போதெல்லாம் அதை தேசிய பாதுகாப்பு சட்டம் , கைது , நாடகம் போன்றவற்றால் தடுத்து வந்தார் கருணாநிதி . இந்த நிலையில் தேர்தல் நெருங்கும் வேளையில் திமுக காங்கிரஸ் காட்சிகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட தயாராகிவிட்டனர் .

இந்த வேளையில் திடீரென கருணாநிதி காலவரையற்ற உண்ணாவிரதத்தை மத்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாவை எதிர்த்தும் போர் நிறுத்தம் வலியுறுத்தியும் துவங்கி விட்டார் . இதையடுத்து தமிழகம் முழுவது உடன்பிறப்புகள் பஸ் மறியல் செய்து வருகின்றனர் . தமிழ்நாட்டில் போக்குவரத்து ஸ்தம்பித்தது .

திடீரென காங்கிரஸ் மாநில தலைவர் தங்கபாலு சோனியாவை எதிர்த்து சேலத்தில் உண்ணாவிரதம் இருக்கிறார் . தமிழகம் முழுவதும் சோனியாவுக்கு எதிராகவும் தமிழ் ஈழத்திற்கு ஆதரவான ஒரு நிலைப்பாடு தமிழக காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது .

9 கருத்துக்கள்:

ttpian said...

கிழட்டு மனோகரன் உண்ணாவிரதம்.....பெரியார் மடாலயம் வீரமனி சாமிகள் உடன்கட்டை ஏறும் அபாயம்:தி.மு.க.எம்பிக்கள் (கம்பியில்லா)தந்தி!
உலக நாடுகலிள் போக்குவரத்து பாதிப்பு:ஒபமா பல் துலக்க முடியாமல் அவதி;மகிந்தவுக்கு வயித்துபோக்கு
மானம் கெட்டவனே!
இத்தாலி சூப் குடித்து மதி இழந்தவனே!
போதும் உன் நடிப்பு!

latchoumanan velavan said...

very good actor karunanithi.

ஜுர்கேன் க்ருகேர்..... said...

தங்கபாலு விற்கு எப்ப பாலு?

Suresh Kumar said...

ttpian கூறியது...

கிழட்டு மனோகரன் உண்ணாவிரதம்.....பெரியார் மடாலயம் வீரமனி சாமிகள் உடன்கட்டை ஏறும் அபாயம்:தி.மு.க.எம்பிக்கள் (கம்பியில்லா)தந்தி!
உலக நாடுகலிள் போக்குவரத்து பாதிப்பு:ஒபமா பல் துலக்க முடியாமல் அவதி;மகிந்தவுக்கு வயித்துபோக்கு
மானம் கெட்டவனே!
இத்தாலி சூப் குடித்து மதி இழந்தவனே!
போதும் உன் நடிப்பு! //////////////


அவர் ஒரு மிக பெரிய நடிகர் என்பதை அவ்வ பொது நிரூபிக்கிறார் . ஸ்வீடன் , பிரிட்டன் , பிரான்ஸ் நாட்டு பிரதி நிதிகள் போர் நிறுத்தத்தை வலியுறுத்த இலங்கை சென்றுள்ளனர் . நாளை சொல்வார் என்னுடைய உண்ணாவிரதத்தில் தான் இவர்கள் சென்றார்கள் எனவும் .

mathan said...

ஈழத்தில் தமிழர்களின் உயிர்கள் தொடர்ந்து பறிக்கப்பட்டு இருக்கின்றன ,இந்த நேரத்தில் திமுகவினரும் காங்கிரஸ் காரர்களும் தொடர்ந்து விளையாட்டுக் காட்டி காமெடி பண்ணுகிறார்கள்.
தங்கபாலு சோனியா அம்மையாருக்கு எதிராக உண்ணாவிரதமாம்
இது என்ன புதுக் காமெடி ?
அன்னை சோனியாவின் படத்தை லேசாகத் தட்டினாலே இந்ந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்து வந்து விட்டது கத்துபவர்தானே இந்த தங்கபாலு .
அது சரி இவரை எப்போது தமிழகப் போலீஸ் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப் போகிறது.

Suresh Kumar said...

ஜுர்கேன் க்ருகேர்..... April 27, 2009 12:08 PM

தங்கபாலு விற்கு எப்ப பாலு? ///////////

நன்றி நண்பரே உங்கள் கருத்திற்கு . அது என்ன பாலு

Suresh Kumar said...

இறையாண்மைக்கு ஆபத்து வந்து விட்டது கத்துபவர்தானே இந்த தங்கபாலு .
அது சரி இவரை எப்போது தமிழகப் போலீஸ் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப் போகிறது. ////////////////////


ஆட்சிகள் மாறும் போது இருக்கலாம்

இளைய கரிகாலன் said...

என்ன ஸார், நீங்க வேற!
ஏதோ இத்தோட முடிஞ்சதேனு சந்தோஷப்படாம..

கலைஞரைப் பார்த்து டெல்லியிலே மன்மோஹன் உண்ணாவிரதமிருந்து, அதைப் பார்த்து சோனியாவும் இருந்து, இதையெல்லாம் பார்த்து ராஜபக்‌ஷேவும் இலங்கையில் இருந்து .....????

அப்பப்பப்பா, நினைக்கும்போதே கண்ணைக்கட்டுதே

Anonymous said...

இவங்கல்லாம் உண்ணாவிரதம் இருக்க மாட்டாய்ங்க. நல்லா உண்டு பின் பின்னாடி போய் ஆய் இருப்பாய்ங்க...

Post a Comment

Send your Status to your Facebook