செயலு : "சார், என்னோட செக் புக் தொலஞ்சு போச்சு.."
பேங்க் மேனஜர்: "பார்த்து சார், யாராவது உங்க கையெழுத்தை போட்டு ஏமாத்திடப் போறாங்க.."
செயலு : "நான் என்ன பேக்கா? இப்படி ஏதாவது நடக்கும்னு தான் முதலிலேயே எல்லா செக்கிலையும் கையெழுத்து போட்டு வச்சிருக்கேன்.." 😎😎😎
---------------------------------------------------------------
செயலு : நான் இந்த இடத்தில இருந்து வெளிநடப்பு செய்கிறேன்
செயலு மனைவி துர்கா : ஒழுங்கா படு சனியன மணி ராத்திரி 12
😜 😜 😜
Tweet

2 கருத்துக்கள்:
Ha ha Super
இத்தனை ஆண்டுகள் கலைஞருடன் இருந்தும் ஸ்டாலின் தற்குறியாக இருப்பது வேதனை
Post a Comment