Wednesday

வாக்களித்து தங்கள் கடமையை நிறைவேற்றிய பிரபலங்கள்



படங்களின் மேலே கிளிக் பண்ணி பாருங்க . தற்போதைய நிலவரம் மதுரை 62% சேலம் 56% திருப்பூர் 55% தமிழகம் முழுவதும் 50%

11 கருத்துக்கள்:

ராஜ நடராஜன் said...

மொத்தம் 50% மட்டுமா:(

Suresh Kumar said...

மொத்தம் 50% மட்டுமா:( ////////////


4 மணி நிலவரம் 60 முதல் 65%வரை பதிவாகும் என நினைக்கிறேன்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நாசமா போன அரசியல் வாதிகள் இந்த கடமையை செய்ய மட்டும் கரெக்கிட்டா வந்துடுவான்க! கெரகம் புடிச்ச்சவ்னுக!

Suresh Kumar said...

ஜோதிபாரதி கூறியது...
நாசமா போன அரசியல் வாதிகள் இந்த கடமையை செய்ய மட்டும் கரெக்கிட்டா வந்துடுவான்க! கெரகம் புடிச்ச்சவ்னுக!/////////////

இத மட்டும் தான் ஒழுங்கா பண்ணுவாங்க

kanavugalkalam said...

thala evalavu adakama otu poduraru.

Tech Shankar said...

தல தான் சூ ப் ப ர்

Suresh Kumar said...

kanavugalkalam May 13, 2009 9:20 PM

thala evalavu adakama otu poduraru. /////////////


தல எப்பவுமே தன்னடக்கம் தானே

Suresh Kumar said...

தமிழ்நெஞ்சம் கூறியது...

தல தான் சூ ப் ப ர் //////

தல எப்பவுமே கலக்கல் தான் . நன்றி அண்ணே நம்ம பக்கம் வந்ததற்கு

Anonymous said...

தமிழகத்தில் ஸ்டார் நியூஸ் சேனல் நடத்திய 'எக்ஸிட் போல்' கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 25 இடங்கள் கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணிக்கு 14 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

திமுகவும் காங்கிரசும் இணைந்து தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 25 இடங்களைக் கைப்பற்றுவார்கள்.

அதிமுகவுக்கு 9 இடங்களே கிடைக்கும். பாமக-மதிமுக இரண்டுக்கும் சேர்த்தே 3 இடங்களே கிடைக்கும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட் இரண்டுக்கும் சேர்த்து 2 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் பாமக, மதிமுக, இடதுசாரிகளுக்கு தமிழகத்தில் பெரும் சரிவு ஏற்படும் என்றும், கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்லாத அதிமுகவுக்கு மட்டுமே 9 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் அந்த எக்ஸிட் போல் கூறுகிறது.

ரெட்டை எலைக்கு கோயிந்தா கோயிந்தா

Suresh Kumar said...

இதன்மூலம் பாமக, மதிமுக, இடதுசாரிகளுக்கு தமிழகத்தில் பெரும் சரிவு ஏற்படும் என்றும், கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்லாத அதிமுகவுக்கு மட்டுமே 9 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் அந்த எக்ஸிட் போல் கூறுகிறது./////////////


முடிவு வரட்டும் நண்பரே அதுவரை பொறுமையாக இருக்கும் . இந்திய டுடே கருத்து கணிப்பு சொல்லுது அதிமுக கூட்டணி 30 இடங்களை கைப்பற்றும் . எது வேட்னற்றாலும் இன்னும் இரண்டு நாட்கள் தானே .

கலையரசன் said...

பதிவு நன்று!
பதிவுலகம் மத்தியில் தனித்து நிற்க்கின்றீர்கள்!!

நம் பதிவுகளையும் கொஞ்சம் ஏர்ரெடுத்து பாருங்கள்.
உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!
www.kalakalkalai.blogspot.com

Post a Comment

Send your Status to your Facebook