Tuesday

இரக்கமற்ற சோனியாவே இன்னும் எத்தனை தமிழ் பிணங்கள் வேண்டும்

சிங்கள இனவெறி தலைவன் நவீன ஹிட்லர் மஹிந்த கொடுத்த 24மணி நேர கேடு இன்னும் சில மணி நேரங்களில் முடியும் தருவாயில் வன்னியில் ரத்த ஆறு இன்னும் சில மணி நேரத்தில் ஓடும் என உலக மனித உரிமை கழகங்கள் எச்சரித்தும் மௌனமாக நாடகமாடும் உலக நாடுகள் ஒரு புறம் . (சிங்கள இனவெறி அரசுக்கு எச்சரிக்கையாவது சில நாடுகள் விடுகின்றன ).

சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசோ சிங்கள இனவெறி அரசுக்கு தேவையான ஆயதங்களை கொடுத்தும் தேர்தலுக்கு முன்னர்   தமிழினத்தை கொலை செய்ய முனைப்பு காட்டி வருகின்றன . இன்னும் சில மணி நேரத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் நிலை என்ன என்பதே தெரியாமல் . ஆறு கோடி தமிழர்கள் நாம் இருந்தும் எதுவுமே செய்ய முடியவில்லையே என நினைக்கும் போது சோனியா காந்தியோ இரக்கமே இல்லாமல் இருக்கிறார் .

கடந்த தேர்தலில் வெளிநாட்டுகாரி இந்திய பிரதமர் ஆக கூடாது என்று சிலர் சொன்ன போது ஒட்டு மொத்த தமிழகமும் சோனியாவை ஆதரித்தது . அதன் பலன் தான் ஆயிரக்கணக்கான மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது . இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்ல பட்டது கொல்ல பட்டு கொண்டிருப்பது . கற்பை மேல் என்று நினைக்கும் தமிழ் பெண்கள் சிங்கள இனவெறியர்களால் கற்பழிக்க படுவது . இதெல்லாம் உனக்கு எங்கே தெரியும் இத்தாலி பெண்ணுக்கு கற்பு என்றால் என்ன என்று தெரியாமலிருக்கலாம் .

சோனியாவே நீயும் ஒரு பெண் தானே பெண் என்றால் பெண்ணின் வலி தெரியுமே ஈழத்து உறவுகளை காக்க நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார்களே அவர்களின் உணர்வுக்காவது மதிப்பு கொடுக்கலாமே . எட்டு நாட்கள் கடந்த பின்னரும் மௌனியாக இருப்பது என்ன .  சோனியாவே நீ இந்தியாவுக்கு வந்த ஒரு சாப கேடு . சாகும் ஒவ்வெரு தமிழனுக்கும் பதில் சொல்ல வேண்டும்.இரக்கமற்ற சோனியாவே தமிழின சாபம் உன்னை துரத்தும் .

பிந்திய செய்தி

போர்நிறுத்தம் வலியுறுத்தி சேலம் சட்ட கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டம் .

எட்ட்டாவது நாளை கடக்கும் பெண்கள் போராட்டம் தீவிரமடைகிறது . பல பெண்களின் உடல்நிலை கவலைக்கிடம்

3 கருத்துக்கள்:

Suresh said...

நல்ல பதிவு உங்க பெயரும் சுரேஷ் ஆ சூப்பர் ஈழத்தை பத்தின ஒரு பதிவு நான் போட்டு இருக்கேன் பாருங்க ...

i want to follow u as follower but no widget?

ttpian said...

inidia's admnsts(malayalies are cunning!
try to remove them from power!

Suresh Kumar said...

Suresh கூறியது...

நல்ல பதிவு உங்க பெயரும் சுரேஷ் ஆ சூப்பர் ஈழத்தை பத்தின ஒரு பதிவு நான் போட்டு இருக்கேன் பாருங்க ... ///////




நன்றி சுரேஷ் அவர்களே பார்த்தேன் கருத்தும் பதிவு செய்து விட்டேன்


i want to follow u as follower but no widget? ////////////

Following widget lose When I was changing the template .

Post a Comment

Send your Status to your Facebook