Friday

ஈழ அவலத்தை கண்முன் நிறுத்தி கண்களை கலங்க வைத்த நடன காட்சி

ஈழத்தில் நடைபெறும் இனபடுகொலையை விஜய் டிவியின் பிரபு தேவா நடன காட்சியில் கண்கள் கலங்கும் வகையில் வெளிகாட்டிருக்கிறார் பிரேம் .

13 கருத்துக்கள்:

Mark K Maity said...

i cried. simply superb. thanks for him and u

முத்துகுமரன் said...

அழுது தீர்க்க மட்டுமே முடிகிறது. வாழ்வே வெறுப்பாக இருக்கிறது.

ராஜ நடராஜன் said...

காணொளிக்கு மொழி தேவையில்லை.இருந்தும் நடனத்துக்குப் பின் வரும் அழுகை வேண்டுதல்கள் ஆங்கில எழுத்துக்களுடன் பலருக்கும் போய்ச் சேர வேண்டியது அவசியம்.

சூர்யா said...

I cried watching this dance performance. outstanding....

Girls as young as 14 years old gang raped 'n left to die by Mahitler Rajapakse's thugs aka SL Sinhala Army. There are reports from Nazi style Vanni concentration camps that girls are kidnapped & sent to various secret locations where they are sexually abused by members of top level defence establishment.

Sri Lankan army is well-known for nothing but raping & child abusing. They went to Haiti under UN flag for peace keeping mission, World knows what they did. That was done by their best educated, well-trained & well-mannered(?!) army.

watch this video secretly filmed inside IDP camps by UK's CHANNEL 4 NEWS @
VIDEO: CHANNEL 4 NEWS

Suresh Kumar said...

நன்றி Mark K Maity
நன்றி முத்துகுமரன்
நன்றி ராஜ நடராஜன்
நன்றி சூர்யா ////


நம்மால் முடிந்தது மற்றவர்களுக்கு தெரிய வைப்பது

ஊர் சுற்றி said...

பார்த்து வியந்துவிட்டேன். மேடையில் பலநூறு வார்த்தைகளைக் கோர்த்து சொல்கிற விஷயத்தை 7 நிமிட நடனத்தில் இன்னும் உணர்ச்சிப் பெருக்கோடு சொல்லமுடியும் என்று நடத்திக்காட்டியுள்ளார். இதைப் பார்த்து கண்ணீர் வடித்தவர்கள் அதிகம். பிரேம் கோபாலுக்கு வணக்கங்கள்.

மதுவதனன் மௌ. said...

இன்றுதான் நானும் பார்த்தேன். எவ்வளவு வீச்சாக சேதிகளைச் சொல்லிச் செல்கிறது இந்த நடனம்.

எனது உணர்வும் இங்கே

Suresh Kumar said...

ஊர் சுற்றி May 9, 2009 2:46 PM

பார்த்து வியந்துவிட்டேன். மேடையில் பலநூறு வார்த்தைகளைக் கோர்த்து சொல்கிற விஷயத்தை 7 நிமிட நடனத்தில் இன்னும் உணர்ச்சிப் பெருக்கோடு சொல்லமுடியும் என்று நடத்திக்காட்டியுள்ளார். இதைப் பார்த்து கண்ணீர் வடித்தவர்கள் அதிகம். பிரேம் கோபாலுக்கு வணக்கங்கள். ///////


பிரேம் கோபாலுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் நன்றி நண்பரே

winner said...

பிரேமுக்கு நான் தலை வணங்குகிறேன்

akan said...

unmajaka naan aluthitan.

காணொளிக்கு மொழி தேவையில்லை.இருந்தும் நடனத்துக்குப் பின் வரும் அழுகை வேண்டுதல்கள் ஆங்கில எழுத்துக்களுடன் பலருக்கும் போய்ச் சேர வேண்டியது அவசியம்.

naanum ராஜ நடராஜன் sonnathije sollkeran.

Suresh Kumar said...

நன்றி akan , winner

பாலா... said...

மிக மிக நன்றி.

Suresh Kumar said...

பாலா... கூறியது...

மிக மிக நன்றி.////////////


நண்பரே நன்றிக்கு தகுதியுடையவர்கள் பிரேம் மற்றும் விஜய் டிவி . உங்கள் கருத்திற்கு நன்றி நணபரே

Post a Comment

Send your Status to your Facebook