தமிழகத்தின் துணை முதல்வராக கருணாநிதியின் இளைய மகன் ஸ்டாலின் நியமிக்க பட்டுள்ளார் . இன்னொரு மகன் மற்றும் பேரன் மத்திய மந்திரி ஆகி விட்டார்கள் .இனி கனி மொழி மட்டும் தான் மந்திரி ஆக வேண்டியதில பாக்கி . இருந்தாலும் அவங்க எம்பி ஆகிட்டாங்க .
தமிழக முதலமைச்சர் கருணாநிதி
தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் ( கருணாநிதி மகன் )
மத்திய ஜவுளி துறை அமைச்சர் தயாநிதி மாறன் ( கருணாநிதியின் பேரன் )
மத்திய உரம் மற்றும் ரசாயன துறை அமைச்சர் அழகிரி ( கருணாநிதியின் இன்னொரு மகன் )
மேல்சபை எம்பி கனி மொழி ( கருணாநிதியின் இன்னொரு மனைவியின் மன்னிக்கவும் துணைவியாரின் மகள் )
பாட்ஷா படத்தில ரஜினி தன் தந்தையின் இறுதி ஆசைக்கு இணங்க தம்பி தங்கைகளை நல்ல நிலையில் கொண்டு வந்து ஒவ்வெரு விளக்காக பற்ற வைப்பார் . அது தான் நினைவுக்கு வருகிறது கருணாநிதி குடும்ப உறுப்பினர்களுக்கு பதவி கொடுப்பது .
ஆரிய திராவிட போராட்டம் மீண்டும் துவங்க வேண்டும் என்று கருணாநிதி சொன்னது எதற்கு என்பது இப்ப தான் தெரியுது . பழைய காலங்களில் பார்பனர்கள் திராவிடர்களை அடிமையாக்கி வைத்து கொண்டதை போல் இப்போது கருணாநிதி உடன்பிறப்புகளை அடிமையாக்கி கொண்டார் . இனி உடன்பிறப்புகள் காலம் காலமாக கருணாநிதியின் குடும்பத்துக்கு உழைத்து கொடுக்க வேண்டியது தான் .
நாயை கொண்டு நடுகடலில் விட்டாலும் அது நக்கி தான் தண்ணி குடிக்குமாம் அதை சரியாக புரிந்து கொண்டவர் தான் கருணாநிதி .
Tweet

1 கருத்துக்கள்:
//நாயை கொண்டு நடுகடலில் விட்டாலும் அது நக்கி தான் தண்ணி குடிக்குமாம் அதை சரியாக புரிந்து கொண்டவர் தான் கருணாநிதி //
அப்ப அவரு குடும்பத்துல இருக்குறவங்களை எல்லாம் நாயின்னு சொல்ல வரீங்க?
(அப்பா வந்த வேளை முடிஞ்சிடுச்சி, அடுத்த கடைய பாக்க.. போவோம்!)
Post a Comment