Saturday

யூத் புல் விகடனில் என் பதிவு

யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் நெற்றி எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் அந்த பதிவை யூத் புல் விகடன் Good .. Blogs பகுதியில் சேர்த்திருக்கிறார்கள் .

மற்றும் என்னுடைய பழைய பதிவான Blogger Template மாற்றம் செய்ய சிறந்ததளம் எது ? என்ற பதிவும் விகடனில் வந்ததாக இன்று ஒரு வாசகர் மின்னஞ்சல் மூலம் தெரிவித்தார் . அதை தொடர்ந்து நான் விகடனில் பார்த்த போது தான் மேற்கண்ட பதிவு விகடனில் வெளிவந்ததை தெரிந்து கொண்டேன் . மேலும் தகவல் கொடுத்த நண்பருக்கும் என்னுடைய பதிவை விகடனில் வெளியிட்ட விகடன் நிர்வாகிகளுக்கும் எனக்கு ஆதரவு வழங்கி கொண்டிருக்கிற சக பதிவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .

18 கருத்துக்கள்:

Raju said...

மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சுரேஷ்..

குடந்தை அன்புமணி said...

மேலும் பல இடுகைள் யூத்புல் விகடனில் வர வாழ்த்துகள்.

Suresh Kumar said...

டக்ளஸ்... said...

மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சுரேஷ்..////////////

நன்றி டக்லஸ்

Suresh Kumar said...

குடந்தை அன்புமணி said...

மேலும் பல இடுகைள் யூத்புல் விகடனில் வர வாழ்த்துகள்.////////////

நன்றி அன்பு மணி அவர்களே

Anbu said...

மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...

Suresh Kumar said...

Anbu said...

மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...///////////////


நன்றி அன்பு

Subankan said...

வாழ்த்துக்கள்!!!

ப்ரியமுடன் வசந்த் said...

கும்மிட்டீங்க போல..........

sakthi said...

வாழ்த்துக்கள் சுரேஷ்

Suresh Kumar said...

Subankan said...

வாழ்த்துக்கள்!!!///////////

நன்றி Subankan

Suresh Kumar said...

பிரியமுடன்.........வசந்த் said...

கும்மிட்டீங்க போல........../////////////


நீங்க எல்லாம் இருக்கும் போது அதெல்லாம் முடியுமா தலா சாரி தளபதி
....................... நன்றி நண்பரே

Suresh Kumar said...

sakthi said...

வாழ்த்துக்கள் சுரேஷ்//////


நன்றி சக்தி

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் நண்பா

Suresh Kumar said...

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் நண்பா/////////

நன்றி நண்பா

cheena (சீனா) said...

நல்வாழ்த்துகள் சுரேஷ்

Suresh Kumar said...

cheena (சீனா) said...
நல்வாழ்த்துகள் சுரேஷ் ///////////

நன்றி ஐயா

கார்க்கிபவா said...

வாழ்த்துகள் சகா

குரும்பையூர் மூர்த்தி said...

வாழ்த்துகிறேன் நண்பரே...!

Post a Comment

Send your Status to your Facebook