• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label தமிழ் வெளி. Show all posts
Showing posts with label தமிழ் வெளி. Show all posts

Monday

தமிழ் வெளி விரைகணை போட்டியில் வெற்றி

சில நாட்களுக்கு முன்னர் இந்திய தொலை காட்சிகளில் முதன் முறையாக என்பது போல இணைய வரலாற்றில் முதன் முறையாக என்ற விளம்பரம் தமிழ் வெளியில் வெளிவந்ததை பார்த்திருப்போம் . நானும் விளம்பரத்தை பார்த்தேன் என்னதான் என்று கணிக்கலாம் என நானும் ஒரு கணிப்பை வெளியிட்டேன் . இன்று தமிழ்வெளி விளம்பரத்தை கணியுங்கள் பரிசை வெல்லுங்கள் விரைகணை போட்டியில் வென்றமைக்கு வாழ்த்துகள் என மின்னஞ்சல் வந்தது .


ஆச்சரியமா இருந்தது எங்க எல்லாமோ நம்ம கணித்தது எல்லாம் தோல்வியில முடிந்ததா பின்னர் தமிழ் வெளியில கணித்தது மட்டும் வெற்றியா முடிந்ததே என ஆச்சரியம் தான் . 250 ருபாய் மதிப்புள்ள புத்தகம் தருவதாக மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள் . மிக்க மகிழ்ச்சி என்னை தேர்ந்தெடுத்த தமிழ்வெளி நிர்வாகிகளுக்கும் சிங்கை பதிவர்களுக்கும்  என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .

என்னுடன் சேர்ந்து வெற்றி பெற்ற மற்ற நண்பர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் .தேர்வு முடிவுகளை காண இந்த இணைப்பில் செல்லுங்கள் http://www.tamilveli.com/v2.0/virai-kanai.php
Read More

Send your Status to your Facebook