Monday

தமிழ் வெளி விரைகணை போட்டியில் வெற்றி

சில நாட்களுக்கு முன்னர் இந்திய தொலை காட்சிகளில் முதன் முறையாக என்பது போல இணைய வரலாற்றில் முதன் முறையாக என்ற விளம்பரம் தமிழ் வெளியில் வெளிவந்ததை பார்த்திருப்போம் . நானும் விளம்பரத்தை பார்த்தேன் என்னதான் என்று கணிக்கலாம் என நானும் ஒரு கணிப்பை வெளியிட்டேன் . இன்று தமிழ்வெளி விளம்பரத்தை கணியுங்கள் பரிசை வெல்லுங்கள் விரைகணை போட்டியில் வென்றமைக்கு வாழ்த்துகள் என மின்னஞ்சல் வந்தது .


ஆச்சரியமா இருந்தது எங்க எல்லாமோ நம்ம கணித்தது எல்லாம் தோல்வியில முடிந்ததா பின்னர் தமிழ் வெளியில கணித்தது மட்டும் வெற்றியா முடிந்ததே என ஆச்சரியம் தான் . 250 ருபாய் மதிப்புள்ள புத்தகம் தருவதாக மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள் . மிக்க மகிழ்ச்சி என்னை தேர்ந்தெடுத்த தமிழ்வெளி நிர்வாகிகளுக்கும் சிங்கை பதிவர்களுக்கும்  என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .

என்னுடன் சேர்ந்து வெற்றி பெற்ற மற்ற நண்பர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் .தேர்வு முடிவுகளை காண இந்த இணைப்பில் செல்லுங்கள் http://www.tamilveli.com/v2.0/virai-kanai.php

8 கருத்துக்கள்:

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள்...
வாழ்த்துகள்..
கட்டுரைப்போட்டியின் பரிசையும் வென்று சிங்கை வாருங்கள் நண்பா

Suresh Kumar said...

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள்...
வாழ்த்துகள்..
கட்டுரைப்போட்டியின் பரிசையும் வென்று சிங்கை வாருங்கள் நண்பா ///////////////////

உங்கள் வாழ்த்திற்கும் அழைப்பிற்கும் நன்றி நண்பா முயற்சிக்கிறேன்

தேவன் மாயம் said...

வாழ்த்துகள்...
கட்டுரைப்போட்டியின் பரிசையும் வென்று சிங்கை போய் வாருங்கள் நண்பரே!!!!
துணைக்குவேண்டுமென்றால் நான் வருகிறேன்!!

Suresh Kumar said...

தேவன் மாயம் said...

வாழ்த்துகள்...
கட்டுரைப்போட்டியின் பரிசையும் வென்று சிங்கை போய் வாருங்கள் நண்பரே!!!!
துணைக்குவேண்டுமென்றால் நான் வருகிறேன்!! //////////////

உங்களை போன்ற பெரிய பதிவர்கள் எல்லாம் இருக்கும் போது நான் எல்லாம் எப்படீங்க ? நன்றி டாக்டர்

ஜெகதீசன் said...

வாழ்த்துகள்!!!!!
போட்டியிலும் வென்று சிங்கை வரவும் வாழ்த்துகள்!!!
:)

Suresh Kumar said...

ஜெகதீசன் said...

வாழ்த்துகள்!!!!!
போட்டியிலும் வென்று சிங்கை வரவும் வாழ்த்துகள்!!!
:)/////////////////////

நன்றி ஜெகதீசன்

seidhivalaiyam.in said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

sekar.a said...

astromadhansekar.blogspot.in
valluvan jodhida nilatam, no.13 v.o.c street, ulaganathapuram, tiruchi-20 tamilnadu, India, cell 9688884776-8489196778

Post a Comment

Send your Status to your Facebook