இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label போட்டி. Show all posts
Showing posts with label போட்டி. Show all posts
Monday
தமிழ் வெளி விரைகணை போட்டியில் வெற்றி
சில நாட்களுக்கு முன்னர் இந்திய தொலை காட்சிகளில் முதன் முறையாக என்பது போல இணைய வரலாற்றில் முதன் முறையாக என்ற விளம்பரம் தமிழ் வெளியில் வெளிவந்ததை பார்த்திருப்போம் . நானும் விளம்பரத்தை பார்த்தேன் என்னதான் என்று கணிக்கலாம் என நானும் ஒரு கணிப்பை வெளியிட்டேன் . இன்று தமிழ்வெளி விளம்பரத்தை கணியுங்கள் பரிசை வெல்லுங்கள் விரைகணை போட்டியில் வென்றமைக்கு வாழ்த்துகள் என மின்னஞ்சல் வந்தது .
ஆச்சரியமா இருந்தது எங்க எல்லாமோ நம்ம கணித்தது எல்லாம் தோல்வியில முடிந்ததா பின்னர் தமிழ் வெளியில கணித்தது மட்டும் வெற்றியா முடிந்ததே என ஆச்சரியம் தான் . 250 ருபாய் மதிப்புள்ள புத்தகம் தருவதாக மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள் . மிக்க மகிழ்ச்சி என்னை தேர்ந்தெடுத்த தமிழ்வெளி நிர்வாகிகளுக்கும் சிங்கை பதிவர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .
என்னுடன் சேர்ந்து வெற்றி பெற்ற மற்ற நண்பர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் .தேர்வு முடிவுகளை காண இந்த இணைப்பில் செல்லுங்கள் http://www.tamilveli.com/v2.0/virai-kanai.php
Subscribe to:
Posts (Atom)
