• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Sunday

Orkut சர்வர் என்னமா காமெடி அடிக்குது

என்னுடைய அலை பேசியில் ஆர்குட் பக்கத்தை திறந்ததும் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் எனக்கு கிடைத்து . இப்படியெல்லாம் இருக்குமோ இல்ல என்னோட அலைபேசியில் தான் பிரச்சனையோ என்று யோசித்தேன் . இல்ல அலைபேசி இணையதள உலாவியில் பிரச்னை இருக்குமோ என் நினைத்தேன் . பின்னர்  உலாவியை துண்டித்து மீண்டும் திறந்தேன் அதே அதிர்ச்சிகரமான செய்தி தான் .

ரூம் போட்டு யோசிக்கிறது இது தானோ ?  சர்வர் தகராறு செய்கிறது பக்கத்து கடையில் டீ சாப்பிட்டு விட்டு வாருங்கள் . அதிர்ச்சி இருக்காதா பின்ன .பின்னர் அப்படியே கீழ் பக்கம் துரதிர்ஷ்டவசமாக orkut.com  எதிர்பாராத விதமாக நடந்து கொள்கிறது . சில நிமிடங்கள் கழித்து நீங்கள் முயற்சி செய்தால் உதவிகரமான நிலைக்கு வரலாம் . அப்படின்னு இருக்கு .

முடிவெட்டும் சலூன் கடைக்கு செல்லும் போது வாடிக்கையாளர் அதிகமாக இருந்தால் சலூன் கடை உரிமையாளர் வாடிக்கையாளரை கவரும் விதமாக டீ ஏதாவது சாப்பிட வேண்டியது இருந்தா சாப்பிட்டு வாங்க அதற்குள்ளால உங்க வரிசை வந்து விடும் என சொல்லுகிறமாதிரியே இப்போ ஆர்குட்லேயும் சொல்ல தொடங்கீட்டாங்க .......... ஐயோ சாமி தாங்கல யாருப்பா ஆர்குட் தமிழ் மொழி சர்வர கவனிக்கிறது . உங்களுக்கு எதாவது தரனும் போல இருக்கு சாமியோ ........... உடனே தொடர்பு கொள்ளுங்க .....
Read More

Send your Status to your Facebook