இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Tuesday
உணமையை மறைத்து பேசும் சுபவீக்கு செந்திலதிபன் கண்டனம்
எழுதியது
Suresh Kumar
Labels:
அரசியல்,
தமிழகம்,
திமுக,
மதிமுக,
மாவீரன் பிரபாகரன்
எழுதிய நேரம்
Tuesday, May 23, 2017
மாவீரர் திலகம் பிரபாகரன் தாயார் பார்வமதி அம்மாள் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்தது பற்றி சுப.வீ.உண்மைகளை மறைத்து எழுதி இருக்கிறார்.
பக்கவாதம், சிறுநீரகக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்த பார்வதி அம்மாள், முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின் ,முள்வேலி முகாமில் இருந்தார்.பிரபாகரன் தந்தை வேலுப்பிள்ளை அவர்கள் மறைந்த பிறகு அம்மாவின் உடல்...
Sunday
செயல் ஜோக்ஸ் வெளி நடப்பு
செயலு : "சார், என்னோட செக் புக் தொலஞ்சு போச்சு.."
பேங்க் மேனஜர்: "பார்த்து சார், யாராவது உங்க கையெழுத்தை போட்டு ஏமாத்திடப் போறாங்க.."
செயலு : "நான் என்ன பேக்கா? இப்படி ஏதாவது நடக்கும்னு தான் முதலிலேயே எல்லா செக்கிலையும் கையெழுத்து போட்டு வச்சிருக்கேன்.." 😎😎😎
---------------------------------------------------------------
செயலு...
செயல் ஜோக்ஸ் அறிவாலயம்
"அறிவாலயத்துல வெளில இருக்க செடிகளுக்கு ஏன்யா இன்னைக்கு தண்ணி விடலை?"
"செயல் தலைவரே இன்னிக்கு மழ பெஞ்து செயல் தலைவரே..அதான் தண்ணி விடலை"
"இது ஒரு காரணமா? மழ பெஞ்சா என்ன?குடைய புடிச்சுட்டு தண்ணி விட வேண்டியதானே?"
#செயல்_ஜோக்ஸ்
😁 😁 😁&nbs...
செயல் சிரிப்புகள் - தபால்ல அனுப்பி இருக்கலாமே
தபால்காரர் : உங்க பார்சலை கொண்டுவர ஏழு கிலோ மீட்டர் நடந்து வருகிறேன்..
செயலு : ஏன் இவ்வளவு தூரம் நடக்கறீங்க தபால்ல அனுப்பி இருக்கலாமே
😁 😁 😁 😂
செயல் ஜோக்ஸ்...
Thursday
ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி?
மலர் - மோடி தமிழகத்தில் வைகோவின் பேச்சை கேட்கிறார் என எழுதுகிறான்...,
விகடன் - வைகோ பற்றி அர்த்தமற்ற காழ்ப்புணர்ச்சி வழியும் நக்கல் வீடியோ போடுகிறான்..,
இந்து - சமஸ் போன்ற வெங்காய பஜ்ஜி சமையல்காரர்களை வைத்து வைகோ எதிர்ப்பு கட்டுரைகளாக போடுகிறான்...,
இதிலிருந்து என்ன உணர்கிறீர்கள்?
தினமலரை பாராட்ட வேண்டிய தேவையுமில்லை..,
விகடனையும், இந்துவையும் திட்ட வேண்டிய தேவையுமில்லை..,
ஆம்.., இந்த பத்திரிக்கைகள் மட்டுமல்ல இன்னும் சில...
Subscribe to:
Posts (Atom)