வேட்பாளர்கள் விவரம் ...
தென் சென்னை - ஆர்.எஸ்.பாரதி.
வட சென்னை - டி.கே.எஸ். இளங்கோவன்
மத்திய சென்னை - தயாநிதி மாறன்.
திருவள்ளூர் (தனி)- காயத்ரி ஸ்ரீதரன்.
ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு.
கள்ளக்குறிச்சி - ஆதிசங்கர்.
கிருஷ்ணகிரி - சுகவனம்.
தர்மபுரி - தாமரைச்செல்வன்.
அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்.
திருவண்ணாமலை - வேணுகோபால்.
பொள்ளாச்சி - சண்முகசுந்தரம்.
நாகப்பட்டனம் (தனி)- ஏ.கே.எஸ்.விஜயன்.
கரூர் - கே.சி.பழனிச்சாமி.
பெரம்பலூர் - நெப்போலியன்.
நீலகிரி (தனி) - ராசா.
தஞ்சாவூர் - பழனிமாணிக்கம்.
மதுரை - மு.க.அழகிரி.
ராமநாதபுரம் - ஜே.கே.ரித்தீஷ்.
தூத்துக்குடி - ஜெயதுரை.
நாமக்கல் - காந்தி செல்வன்.
கன்னியாகுமரி - ஹெலன் டேவிட்சன்.
மற்றும் மதிமுகவிலிருந்து சென்ற கண்ணப்பன் பொள்ளாச்சி தொகுதியில் மாற்று வேட்பாளராகவும் , செஞ்சி ராமசந்திரன் கிரிஷ்ணகிரி தொகுதியில் மாற்று வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்ய கட்சி தலைமை அனுமதித்துள்ளது என தெரிகிறது .
எள் கணேசன் ஏகனவே பஞ்சாயத்து தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .
பஞ்சாயத்து தலைவர் என்பது தேர்தல் பிரச்சனைகளை பஞ்சாயத்து செய்பவர் .
Tweet
5 கருத்துக்கள்:
இதை படிங்க, என்ன சொல்றார்னு பாருங்க!
http://jothibharathi.blogspot.com/2009/04/blog-post_744.html
பதிவு தரவிறக்கம் செய்ய காலதாமதம் ஆகிறது.அடுத்த முறை வரும்போது ஒரு தூக்கம் போட்டு விட்டே வருவேன்:)
please watch this video before vating
Before Voting
Thank you
ராஜ நடராஜன் கூறியது...
பதிவு தரவிறக்கம் செய்ய காலதாமதம் ஆகிறது.அடுத்த முறை வரும்போது ஒரு தூக்கம் போட்டு விட்டே வருவேன்:)//////////////
நன்றி நடராஜன் உங்கள் ஆலோசனைக்கு
ஜோதிபாரதி கூறியது...
இதை படிங்க, என்ன சொல்றார்னு பாருங்க!
http://jothibharathi.blogspot.com/2009/04/blog-post_744.html ///////////////
குருவே உங்க அளவிற்கு நகைசுவையாக எழுத முடியாது .
Post a Comment