Monday

கமெடியனான கருணாநிதி

 
நேற்று NDTV-க்கு கொடுத்த பேட்டியில் கருணாநிதி அவர்கள் பிரபாகரன் தீவிரவாதி இல்லை என் நண்பர் என்று சொன்னார் . அவர் கொடுத்த பேட்டியில் அந்த வார்த்தை மட்டும் தான் நல்ல வார்த்தையாக இருந்தது . மற்றும் அரைத்த மாவையே அரைத்தார் அது தான் சர்வாதிகார ஆட்சி செய்வேன் என்று பிரபாகரன் சொன்னதாக .

ஆக மொத்தம் தீவிரவாதி இல்லை என்ற ஒரு நல்ல வார்த்தையை நேற்று சொன்ன மனுஷன் இன்று சொல்லுறாரு நான் அப்படி சொல்லவில்லை அதை திரித்து கூறி   விட்டது  NDTV . தமிழக மக்களுக்கு தெரியும் இவர் தேர்தலுக்காக சொல்லுறாரு என்று . ஆனால் அவரின் பேச்சு மத்திய காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்தது என்பது மட்டும் உண்மை .  

அதுமட்டுமல்ல இவரு பிரபாகரன நண்பர் என்று சொல்ல இலங்கை அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கருணாநிதி என் நண்பர் அவரு எப்படி பிரபாகரனுக்கு நண்பரானார் என கேள்வி எழுப்புகிறார் .

டக்லஸ் சொல்றாரு கருணாநிதி சாணக்கியர்    அவரு தேர்தலுக்கு காமெடி அடிக்கிறார் .
இப்படி ஒவ்வெரு ஆளா கலைஞர பிடிச்சி காமெடி அடிக்கிற வேளையில திடீர்னு இன்று ஒரு காமெடி நான் அப்படி சொல்லவில்லை எப்பவுமே NDTV திமுகவிற்கு எதிராதான் இருக்கும் . 

இதில பெரிய காமெடி என்னனா கலைஞர் சொன்னத கேட்டு நேற்று பலர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணிலிருந்து  கண்ணீரை இழந்தது தான் மிச்சம்  . 

இனி யாரும் வடிவேல் காமெடி வங்க கடைக்கு போக வேண்டாம் நம்ம ஊருக்கே வந்து கலைஞர் (வடிவேலுக்கு பதிலா )காமெடியடிப்பார்  . ஒரே ஜாலி தான் தேர்தல் முடியும் வரை .

நேற்றைய பேட்டி



இன்றைய பேட்டி

7 கருத்துக்கள்:

கரிகாலன் said...

கருணாநிதி காமெடியன் அல்ல...
கயவன்...

கருணாநிதி மட்டுமல்ல கருணாநிதியின் குடும்பத்தையே தமிழ்நாடு அரசியலில் இருந்து அகற்ற வேண்டும். இல்லையெனில் தமிழ்நாட்டில் தமிழர்கள் நிம்மதியாக வாழமுடியாது

Anonymous said...

சமீபத்தின் இவனது பேச்சுக்கள் எல்லாம் ஒரு பைத்தியக்காரனின் உளரலைப் போலுள்ளது. மன நலம் பாதிகக்ப்பட்டவர்கள் பேசுவதை நாம் பொருட்படுத்துவோமா? அது போல இதையும் எடுத்துக் கொண்டு போக வேண்டியதுதான்.

ராசா said...

இவருடைய மன நலம் விரைவில் குணமடைய எல்லோரும் இறைவனிடம் பிரார்தனை செய்வோம்.....

இல்லனா எதாவது நல்ல மருத்துவ மனையா பார்ப்போம்..

(அதுவரைக்கும் எந்த அறிக்கையும் விடாம இருக்கனும்)

Suresh Kumar said...

கரிகாலன் கூறியது...

கருணாநிதி காமெடியன் அல்ல...
கயவன்...

கருணாநிதி மட்டுமல்ல கருணாநிதியின் குடும்பத்தையே தமிழ்நாடு அரசியலில் இருந்து அகற்ற வேண்டும். இல்லையெனில் தமிழ்நாட்டில் தமிழர்கள் நிம்மதியாக வாழமுடியாது //////////////


நண்பர் கரிகாலன் அவர்களே உங்கள் எண்ணம் தான் என் எண்ணமும் கூட மக்கள் புரிந்து செயல்படவேண்டும்

Suresh Kumar said...

பொன்னிலா கூறியது...

சமீபத்தின் இவனது பேச்சுக்கள் எல்லாம் ஒரு பைத்தியக்காரனின் உளரலைப் போலுள்ளது. மன நலம் பாதிகக்ப்பட்டவர்கள் பேசுவதை நாம் பொருட்படுத்துவோமா? அது போல இதையும் எடுத்துக் கொண்டு போக வேண்டியதுதான். ////////////


நன்றி பொன்னிலா அவர்களே ! இந்த மாதிரி ஆளெல்லாம் தமிழகத்திற்கு முதலமைச்சரா இருக்கணும்னு இருக்கே அத என்ன சொல்ல

Suresh Kumar said...

ராசா கூறியது...
இல்லனா எதாவது நல்ல மருத்துவ மனையா பார்ப்போம்..///////////


மருத்துவமனையை நீங்களே பார்த்துருவீங்க போல இருக்கு . நன்றி தோழரே

Suresh said...

//இனி யாரும் வடிவேல் காமெடி வங்க கடைக்கு போக வேண்டாம் நம்ம ஊருக்கே வந்து கலைஞர் (வடிவேலுக்கு பதிலா )காமெடியடிப்பார் . ஒரே ஜாலி தான் தேர்தல் முடியும் வரை .//

ஹ ஹா 100/100 உண்மை தோழா

Post a Comment

Send your Status to your Facebook