Monday

ஒரு சீக்கிய மத குருவுக்காக பற்றி எரியும் பஞ்சாப் 30,000 தமிழர்களுக்காக ...........?தமிழா

ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் இரு சீக்கிய குழுவினருக்கிடையில் நடைபெற்ற மோதலில் ஒரு சீக்கிய மத குரு கொல்லப்பட்டார் . இதையடுத்து இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் கலவரம் மூண்டது பஞ்சாப் மாநிலமே பற்றி எரிகிறது . 

எட்டி கால் வைக்கும் தூரத்தில் மேற்பட்ட தமிழர்கள் ஈவு இரக்கமின்றி ரசாயன ஆயுதங்களினாலும் கனரக ஆயுதங்களினாலும் கொள்ள பட்ட பொது அதை நியாயபடுத்திய  பல துரோகிகள் உண்டு . பதவிக்காக இளைஞர்கள் மத்தியில் எழுந்த போராட்டங்களை மழுங்கடித்த அரசியல் சுயநல வாதிகளும் அடக்குமுறையை ஏவிய துரோக கூட்டங்களுக்கு மத்தியில் தமிழினத்தை மிக சுலபமாக கொலை செய்தான் சிங்கள அரக்கன் . தமிழன் உணர்வற்று போனான் . 

இன்று உலக தமிழர்களுக்காக தன வாழ்நாளை அர்பணித்து தமிழர்களின் தலைவராக இருந்த தேசிய தலைவரை கொலை செய்து விட்டோம் ( தேசிய தலைவர் உயிரோடிருக்கிறார் என தமிழுணர்வாளர்களால் உறுதி படுத்த பட்டுள்ளது  ) சிங்கள வெறியர்கள் சொல்லுகிறார்கள் அப்போது தமிழினம் வேடிக்கை பார்க்கிறது . 

சீக்கியர்களின் இன இனர்வுகளுக்கு முன்னால் தலை வணங்குகிறேன் .

7 கருத்துக்கள்:

யூர்கன் க்ருகியர் said...

http://inthiyaa.blogspot.com/2009/05/blog-post_24.html

கலையரசன் said...

தமிழர்கள் நாம் இனி ஒற்றுமையாக இருப்போமுன்னு உறுதிமொழி எடுப்போம் சுரேஷ்!

Suresh Kumar said...

கலையரசன் கூறியது...

தமிழர்கள் நாம் இனி ஒற்றுமையாக இருப்போமுன்னு உறுதிமொழி எடுப்போம் சுரேஷ்! ///////////////

சூடு சொரனையற்று போன பின்னர் நாம் என்ன பண்ண முடியும் நண்பரே

Thamizhan said...

இனத்திற்காகத் தலைவர்களையே
செருப்பைச் சுத்தப் படுத்த வைத்த மக்கள் அங்கே!
இனம் அழிந்தாலும் பரவாயில்லை செருப்பைத் தூக்குவதே சிறப்பு என்று நினைக்கும் மக்கள் இங்கே!!

ஆ.ஞானசேகரன் said...

ஆம்ம்ம்ம்

Suresh Kumar said...

Thamizhan கூறியது...

இனத்திற்காகத் தலைவர்களையே
செருப்பைச் சுத்தப் படுத்த வைத்த மக்கள் அங்கே!
இனம் அழிந்தாலும் பரவாயில்லை செருப்பைத் தூக்குவதே சிறப்பு என்று நினைக்கும் மக்கள் இங்கே!! ////////////////////

நன்றி நண்பரே உங்கள் கருத்திற்கு

Suresh Kumar said...

ஆ.ஞானசேகரன் கூறியது...

ஆம்ம்ம்ம் ////////

அப்படீனா ? நன்றி நண்பரே உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

Post a Comment

Send your Status to your Facebook