Wednesday

நாங்களும் fans வச்சிருக்கோமில்ல

கத்திரி வெயில் முடிந்தாலும் வெயிலின் கோரதன்மை குறைய இன்னும் சில நாட்கள் எடுக்கலாம் . தமிழ் சினிமாவில வடிவேலு இல்லைனாலே அது ஒரு மிக பெரிய வெற்றிடம் தான் .

நான் சென்னையில வேலை செய்த நேரத்தில் தான் காத்தவராயன் சினிமா திரைக்கு வந்தது . தினமும் போகிற போல அன்றும் வேலைக்கு சென்று     கொண்டிருந்த பொது தான்  . அதை பார்க்கவேண்டியதிருந்து . அதுதாங்க காத்தவராயன் பட போஸ்டர் . ஒரு பக்கம் சின்னதா படத்தின் நாயகன் கரண் . இன்னொரு   பக்கம் சட்டையில் இரண்டு பட்டன்கள் திறந்த வண்ணம்   வேட்டி ஒரு பக்கம் உயர்ந்தும்  . சட்டை  காற்றில்   அசைவது  போலவும்  வடிவேல் போஸ் குடுத்திருப்பார் .  பேக் ரவுண்டில டேபிள் பேன் சுத்திக்கிட்டே இருக்கிற மாதிரி இருக்கும் .

அந்த போஸ்டர்ல  கொட்டை எழுத்தில போட்டிருந்த வாசகம் தான் நாங்களும்  fans வச்சிருக்கோமில்ல . அது எதுக்குடா இவன் சொல்றான் என நினைக்காதீங்கோ . இது வரை நான் பயன்படுத்தி வந்த  http://kotticodu.blogspot.com முகவரியானது இதற்கு http://www.sureshkumar.info மாறுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து  கொள்கிறேன் .

11 கருத்துக்கள்:

அதிஷா said...

வீட்டுக்கு பேர் மாத்தினதுக்கு வாழ்த்துக்கள் நண்பா..

கலக்குங்க

தமிழினி said...

தமிழ்10 இல் இணையுங்கள் பணத்தை அள்ளுங்கள்
. தமிழ்10 இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளேயே இவ்வளவு பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்று இருப்பது தமிழ் பதிவர்களாகிய உங்களால் தான் .சுருக்கமாகச் சொன்னால் இது எங்கள் வெற்றி என்பதை விட உங்கள் வெற்றி என்று கூறினால் அது மிகையாகாது .எனவே தமிழ்10 தளம் தன் வெற்றியை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் விதமாக எடுத்து வைத்திருக்கும் முதல் முயற்சியே இது .
மேலும் படிக்க

http://tamil10blog.blogspot.com/2009/06/10_02.html

ராஜ நடராஜன் said...

வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!

Suresh Kumar said...

அதிஷா சொன்னது…

வீட்டுக்கு பேர் மாத்தினதுக்கு வாழ்த்துக்கள் நண்பா.//////////////

நன்றி நண்பா

Suresh Kumar said...

தமிழினி கூறியது...

தமிழ்10 இல் இணையுங்கள் பணத்தை அள்ளுங்கள்
. தமிழ்10 இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளேயே இவ்வளவு பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்று இருப்பது தமிழ் பதிவர்களாகிய உங்களால் தான் .சுருக்கமாகச் சொன்னால் இது எங்கள் வெற்றி என்பதை விட உங்கள் வெற்றி என்று கூறினால் அது மிகையாகாது .எனவே தமிழ்10 தளம் தன் வெற்றியை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் விதமாக எடுத்து வைத்திருக்கும் முதல் முயற்சியே இது .
மேலும் படிக்க

http://tamil10blog.blogspot.com/2009/06/10_02.html/////////////

உங்கள் அழைப்பிற்கு நன்றி இணைந்து விடுகிறேன்

Suresh Kumar said...

ராஜ நடராஜன் கூறியது...

வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்! ///////////////

வாழ்த்தியதற்கு நன்றி நண்பரே

நசரேயன் said...

வாழ்த்துக்கள்

கலையரசன் said...

இதுக்கு ஒரு பதிவாப்பா..? அவ்வ்வ்வ்

Suresh Kumar said...

நசரேயன் கூறியது...

வாழ்த்துக்கள் //////////

நன்றி நண்பா

Suresh Kumar said...

கலையரசன் கூறியது...

இதுக்கு ஒரு பதிவாப்பா..? அவ்வ்வ்வ் ///////////

ம்ம் நன்றி உங்கள் வருகைக்கு

தமிழ்நெஞ்சம் said...

kalakkunga. congrats.

Post a Comment

Send your Status to your Facebook