Monday

மாலத்தீவில் கடலுக்கடியில் நடந்த மந்திரி சபை கூட்ட காணொளி

புவி வெப்பமயமாவதை தடுக்கும் பொருட்டில் விழிப்புணர்வை ஏற்படுத்த மாலத்தீவு அரசால் கடலுக்கடியில் மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது . கடல் மட்டத்திலிருந்து 3.5 மீட்டர் ஆழத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நாற்காலிகள் , மேஜைகள் போடப்பட்டிருந்தன .

இந்த கூட்டத்தில் புவி வெப்பமயமாதல் குறித்து விவாதிக்க்க பட்டது . புவி வெப்பமாவதைத் தடுக்க உலக நாடுகளின் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது . மாலத்தீவு கடல் மட்டத்திலிருந்து 3 முதல் 4 அடி உயரத்தில் இருப்பது குறிப்பிட தக்கது .


3 கருத்துக்கள்:

தங்க முகுந்தன் said...

இயற்கையைப் பாதிப்பதற்கு மாற்றீடாக மாலைதீவில் இப்படியொரு புரட்சி!

மனிதன் உயிருடன் சுதந்திரமாக வாழ இலங்கை என்ன செய்கிறது?

ஆ.ஞானசேகரன் said...

ஆகா...நல்லதொரு விழிப்புணர்வு புரட்சி... அவர்களுக்கு என் பாராட்டுகள் நண்பா! நல்ல பகிர்வை கொடுத்தமைக்கு நன்றிபா...

S.A. நவாஸுதீன் said...

நண்பர் சேகர் சொன்னதுபோல் வித்தியாசமான விழிப்புணர்வு புரட்சி. காணொளி ரொம்ப தெளிவா இருக்கு சுரேஷ். பகிர்வுக்கு ரொம்ப நன்றி.

Post a Comment

Send your Status to your Facebook