கிளிக் : மதுரை அண்ணா பேருந்து நிலையம் Tweet
Sunday
தம்பிமார்களின் பாசத்திற்கு அளவே இல்லை
எழுதியது
Suresh Kumar
Labels:
அழகிரி,
உடன் பிறப்புகள்,
தம்பிகள்,
திமுக
எழுதிய நேரம்
Sunday, December 26, 2010
அஞ்சா நெஞ்சர் அழகிரி மீது தம்பிமார்கள் அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார்கள் என்பதை மதுரை சென்றால் மட்டுமே காண முடியும் . எங்கு பார்த்தாலும் அழகிரியின் கட அவுட்டுகள் தான் . ஒரு கட்டத்தில் பாசத்திற்கு அளவே இல்லாமல் ஆண்கள் கழிவறையில் அழகிரி படம் வைக்க பட்டுள்ளது . தம்பிணா இப்படி இல்லா இருக்கணும் நிரூபித்த மதுரை கழக உடன் பிறப்புகளுக்கு பாராட்டுகள் ................... அப்படியாவது பெண்கள் கழிவறைக்குள் ஆண்கள் செல்லாமல் இருந்தால் சரி .
கிளிக் : மதுரை அண்ணா பேருந்து நிலையம் Tweet
கிளிக் : மதுரை அண்ணா பேருந்து நிலையம் Tweet
Subscribe to:
Post Comments (Atom)
6 கருத்துக்கள்:
Very nice I like Kalaka udan pirappukal
ஹி............ஹி..........ஹி நல்ல தம்பிகள்
correct place where he must be keep
ha ha ha semaya irukku ponga..
ithu ...ithu ....ippadi than. Very nice alakiri anne
http://princenrsama.blogspot.com/2010/12/blog-post_27.html
Post a Comment