Sunday

ஆனையிறவை இராணுவம் கைப்பற்றியதா ?

ஆனையிறவையும் இராணுவம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது .

கிளிநொச்சியை கைப்பற்றிய இராணுவம் ஆனையிறவு முல்லை தீவு நோக்கி படை நடவடிக்கையை துரித படுத்தியிருக்கிறது . இப்போது ஆனையிறவையும் கைப்பற்றியதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன . விடுதலை புலிகள் பரந்தனை கைவிட்ட உடனே ஆனையிறவையும் கைவிடுவார்கள் என்பது காட்டாயம் . இந்த நிலையில் இராணுவம் கைப்பற்றியதாக அறிவித்துள்ளது.

5 கருத்துக்கள்:

Anonymous said...

ஏன் Suresh Kumar, புலிகள் இப்படி ஒவ்வொரு நகரமாக கைவிட்டு கொண்டு செல்கிறார்களே அவர்களுக்கு இந்த நகரங்கள் பிடிக்கவில்லையா?

தமிழ் உதயன் said...

//ஏன் Suresh Kumar, புலிகள் இப்படி ஒவ்வொரு நகரமாக கைவிட்டு கொண்டு செல்கிறார்களே அவர்களுக்கு இந்த நகரங்கள் பிடிக்கவில்லையா?//

திரு அனானி அவர்களே

நீங்கள் உங்கள் முகத்தை காட்டினால் எங்கே நாங்கள் வாந்தி எடுத்து செத்து போய்விடுவோம் என்பதைபோல அல்லாமல் வீரமான காரணங்களுக்காக புலிகள் அந்த நகரங்களை விட்டு சென்று உள்ளார்கள். உன்னோடைய பன்றி முகத்தை வெளிப்படுத்து எங்களுடைய புலிமுகம் என்றும் மாறது..
நன்றி
தமிழ் உதயன்

Suresh Kumar said...

உன்னோடைய பன்றி முகத்தை வெளிப்படுத்து///

அவர்கள் வெளிப்படுத்த மாட்டார்கள்.நன்றி தமிழ் உதயன் .

Anonymous said...

நண்பரே!
நீங்களும் தமிழ் உதயனும் இங்கு ஈழத்தி்ற்கு வந்து புலிகளுடன் சேர்ந்து சன்டை நாட்டிற்காக சண்டை போட்டால் பரவாயில்லை. அதை விட்டு உங்கட குடும்பங்கோளட அங்க இருந்து கொண்டு இங்க நாங்க படுற கஸ்ரம் தெரியாம சும்மா கொக்கரிக்காதீங்கோ புரியுதா?

Post a Comment

Send your Status to your Facebook