அப்போது அங்கிருந்த வக்கீல் சங்க தலைவர் அசோக் பத்ம ராஜ் , முன்னாள் உப தலைவர் செல்வா குமார் ஆகியோர் அவரை தடுத்து மண்ணெண்ணெய் கேனை அவரிடமிருந்து பறித்தனர் . பின்னர் கோசல் ராம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் .
சில தினங்களுக்கு முன்பு சீர்காழி காங்கிரஸ் வட்டார செயலாளர் ரவி சந்திரன் தீக்குளித்து வீர மரணம் அடைந்தார் என்பது குறிப்பிட தக்கது .
http://www.dailythanthi.com/FlashNews/FlashNews.html Tweet
4 கருத்துக்கள்:
என்னங்க இது ? எல்லாரும் தீக்குளிக்க கிளம்பிட்டாங்க ??? நாடு போற போக்கு ஒன்னும் சொல்ல முடியலைங்க.
வருத்தமாக தான் இருக்குங்க உயிரோடு இருந்து போராட வேண்டும் என்பதை ஒவ்வெருவரும் புரிந்து கொள்ள வேண்டும் . தமிழக அரசும் இந்திய அரசும் தமிழனின் உயிரை ஒரு பொருட்டாகவே நினைக்க வில்லை .
இந்த நிலையில் நாம் போராட்டத்தை வேறு வடிவில் மற்ற வேண்டும் .
தொண்டர்களுக்குப் பதிலாக ஆட்சியில் இருப்பவர்களை ஒவ்வொருவராகப் பிடித்து தீக்குளிக்கச் செய்தால் (கொளுத்தி விட்டா) சீக்கிரமா அரசுக்குத் தெரியவரும்னு நினைக்கிறேன்!
மிக சரியாக சொன்னீர்கல் சிபி
Post a Comment