Friday

தமிழனாய் நான் என் கடமையை செய்கிறேன் -சீமான்

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கடந்த 21 ஆம் தேதி சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட திரைப்பட இயக்குனரும் தீவிர தமிழ் உணர்வாளருமான சீமானின் காவல் இன்றுடன் முடிவடைகிறது . இதனை தொடர்ந்து இன்று காலை10 மணியளவில் சீமான்  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார் . சீமானுக்கு 20ம் தீதி வரை காவலை நீட்டி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார் .

நீதிமன்ற வளாகத்தில் நிருபர்கள் சீமானை சந்திதிதனர் . அப்போது உங்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயந்துள்ளதே என நிருபர்கள் கேட்டனர் .அதற்கு சீமான் கூறியதாவது சிறையில் வைக்க வேண்டும் என முடிவு செய்த பிறகு சட்டம் எந்த ரூபத்தில் இருந்தால் என்ன?  சட்டம் தன் கடைமையை செய்துள்ளது . தமிழனாய் நான் என் கடமையை செய்கிறேன் . இவ்வாறு

பதிலளித்தார் .

8 கருத்துக்கள்:

Suresh said...

Nanaba arumaiyana pathivu , sureshkumar than enoda perum, eppadi peru vachale purachi thana ha ha

Suresh Kumar said...

Suresh கூறியது...

Nanaba arumaiyana pathivu , sureshkumar than enoda perum, eppadi peru vachale purachi thana ha ha////////////////

நன்றி சுரேஷ் குமார் அவர்களே இது என்ன புரட்சி சீமானின் புரட்சியும் துணிச்சலும் கண்டு வியந்து நிற்கிறேன்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அரசியல்வாதிகள் நம்மையும் சீமானையும் ஏமாற்றி விட்ட நிலையில்!
வேதனைப் படும் நிலையிலிருக்கிறோம்!!

Anonymous said...

சீமானுக்கு இப்போது அடக்க முடியாமல் பீறிட்டு எழும் தமிழ் உணர்வு சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு உள்ளே உறங்கிக்கொண்டிருந்ததா அல்லது சிங்கள நடிகை பூஜா மடியில் இவர் பூஜை நடத்தியதில் வெளியே தெரிய வில்லையா?

Suresh Kumar said...

ஜோதிபாரதி கூறியது...

அரசியல்வாதிகள் நம்மையும் சீமானையும் ஏமாற்றி விட்ட நிலையில்!
வேதனைப் படும் நிலையிலிருக்கிறோம்!!/////////////

என்ன செய்வது முயற்சிப்போம் . நன்றி ஜோதி பாரதி அவர்களே

Suresh Kumar said...

vivek கூறியது...

சீமானுக்கு இப்போது அடக்க முடியாமல் பீறிட்டு எழும் தமிழ் உணர்வு சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு உள்ளே உறங்கிக்கொண்டிருந்ததா அல்லது சிங்கள நடிகை பூஜா மடியில் இவர் பூஜை நடத்தியதில் வெளியே தெரிய வில்லையா?////////////////

சீமான் எப்போதும் உள்ள உணர்வோடுதான் இருக்கிறார் ( சில அரசியல் தலைவர்களை போல் அவருக்கு பீறிட்டு வரவில்லை ) உங்களுக்கு ஏன் அடக்க முடியவில்லை?

Anonymous said...

Casi mismo. http://nuevascarreras.com/tag/cialis-generico/ comprar cialis en mexico Lungo non ero qui. [url=http://nuevascarreras.com/tag/cialis-generico/ ]cialis 5 mg generico [/url]

Anonymous said...

Gracias por la ayuda en esta pregunta. Todo genial simplemente. http://nuevascarreras.com/ cialis generico precio In effetti, e come non ho mai pensato [url=http://nuevascarreras.com/comprar-cialis-es/ ]comprar cialis generico en espana [/url]

Post a Comment

Send your Status to your Facebook