Thursday

விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் மதிமுக பொதுகுழுவில் தீர்மானம்

மதிமுக பொதுக்குழு கூட்டம்  கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அண்ணாநகர் விஜயாமகாலில் நடைபெற்றது .   விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .

இலங்கைத் தீவில், ஈழத் தமிழ் மக்களின் உரிமை வாழ்வுக்காக, மகத்தான தியாகங்களைச் செய்து யுத்த களத்தில் போராடி வருவதோடு, ஈழத்தமிழ் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்று இருக்கின்ற விடுதலைப்புலிகள் இயக்கத் தின் மீதான தடையை, இந்திய அரசு நீக்க வேண்டும்.

கூட்டணி கட்சியினர் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற கட்சியினர் பாடுபட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது .

0 கருத்துக்கள்:

Post a Comment

Send your Status to your Facebook