Saturday

S.S.L.C தேர்வில் முதலிடம் பிடித்த குமரி மாவட்ட மாணவர்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை மணிக்கு வெளி வந்தது . தக்கலை கல்வி மாவட்டத்தை செந்த புனித மேரி கொரற்றி மேல்நிலை பள்ளி  மாணவன் ஜோஸ் ரிஜான் தமிழகத்தில் முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறார் .

இவர் 500 க்கு 496 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார் . குமரி மாவட்ட மாணவன் என்றவுடன் எந்த பள்ளி என்று பார்த்த எனக்கு அதில் மிக பெரிய மகிழ்ச்சி என்ன வென்றால் நானும் பத்தாம் வகுப்பு வரை அதே பள்ளியில் தான் படித்தேன் . நம்ம தான் முதலிடம் வர முடியவில்லை என்றாலும் நம்ம படித்த பள்ளி மாணவன் முதலிடம் வந்திருக்கிறான் என்றால் அவனை நாம் வாழ்த்தாமல் இருக்க முடியாது .
முதலிடம் பெற்ற மாணவன் ஜோஸ் ரிஜானுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் . மற்றும் கற்று கொடுத்த ஆசிரியர்கள் , தலைமையாசிரியர்கள் உற்சாகமளித்த மாணவனின் பெற்றோர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று மேல்நிலை கல்விக்கு செல்லும் மற்ற மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் . தோல்வியடைந்த மாணவர்கள் தோல்வியை கண்டு துவளாமல் அடுத்த தேர்வில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்

தேர்வு முடிவுகளை காண  http://www.pallikalvi.in

15 கருத்துக்கள்:

கலையரசன் said...

பாராட்டுக்கள் சொல்ல பெரியமனசு வேனும்..
பாராட்டு சொன்ன உங்களுக்கு
என் பாராட்டுக்கள்!!

மேவி... said...

வாழ்த்துக்கள்

Suresh Kumar said...

நன்றி ஆ.ஞானசேகரன் , கலையரசன் ,
MayVee

சுந்தர் said...

அந்த பள்ளிக்கு வாழ்த்துக்கள் , இரண்டாவது VIP யை உருவாகியதற்கு.,

Suresh Kumar said...

தேனீ - சுந்தர் கூறியது...

அந்த பள்ளிக்கு வாழ்த்துக்கள் , இரண்டாவது VIP யை உருவாகியதற்கு., ////////////

நன்றி நண்பரே

வின்னர் said...

வாழ்த்துகள்

Suresh Kumar said...

நன்றி winner

Appaavi said...

I too studied in that school till +2 ... Which batch are you?

Suresh Kumar said...

Appaavi கூறியது...

I too studied in that school till +2 ... Which batch are you? //////////////////

Really ? I studied up to SSLC . I have completed SSLC in 1997. U?

Anbu said...

வாழ்த்துகள்

நாஞ்சில் பிரதாப் said...

நான் அப்பள்ளியில் படிக்காவிட்டாலும்...குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் மிக்க மகிழ்ச்சி.

Suresh Kumar said...

Anbu கூறியது...

வாழ்த்துகள் //////////////

நன்றி அன்பு

Suresh Kumar said...

நாஞ்சில் பிரதாப் கூறியது...

நான் அப்பள்ளியில் படிக்காவிட்டாலும்...குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் மிக்க மகிழ்ச்சி. /////////////


உங்கள் பெயரிலேயே நீங்கள் குமரி மாவட்டம் என்பதை காட்டியிருக்கிறீர்களே நண்பா . உங்களை போன்று எனக்கும் மகிழ்ச்சி தான்

ஜோ/Joe said...

//நான் அப்பள்ளியில் படிக்காவிட்டாலும்...குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் மிக்க மகிழ்ச்சி.

//

ரிப்பீட்டே.

Anonymous said...

hello intha palliyil ulla head master panam vaangi forgery pannuvatha ragasiya thagaval ...kavanam thevai..

Post a Comment

Send your Status to your Facebook