Thursday

அனைத்து மொழி படங்களுக்கான torrents ஒரே தளத்தில்

இன்று திரைப்படங்கள் பொழுதுபோக்கு அம்சங்களின் ஓன்று ஹாலிவுட் படங்களாக இருந்தாலும் சரி கோலிவுட் படங்களாக இருந்தாலும் சரி பலருக்கும் படங்கள் வெளிவந்தவுடன் பார்க்க வேண்டும் என்றே தோன்றும் .


இணையதளங்கள் வழியாக நமக்கு தேவையான எல்லா அம்சங்களையும் வழங்க பல தளங்கள் பல பெயர்களின் இருக்கின்றன.  தமிழ் படங்களுக்கு   www.tamiltorrents.net  ,www.tamilthunder.com   இப்படி  பல தளங்கள் பல பெயர்களின் இருக்கின்றன .  . இதுவும் Youtube  தளங்களை போல் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் பதிவேற்றம் ( Upload)  செய்கின்றனர் .

ஹாலிவுட் முதல் அனைத்து மொழி களுக்குமான ஒரு தளம் தான் Mininova  . இந்த தளத்தில் www.mininova.org  அனைத்து மொழி படங்களும் காணப்படும் மற்றும் E Books , Softwares காணப்படும் . இதில் சென்று நமக்கு தேவையான Torrents தேடி Download செய்து கொள்ளவேண்டும் .
Torrent களின் மூலம் படங்களை எப்படி Download செய்வது?

பொதுவாக Vuze வழியாக Download  செய்வது மிகவும் சிறந்தது . இந்த தளத்திற்கு http://www.vuze.com/Download.html  சென்று Download செய்து கொள்ளுங்கள் . பின்னர் Instal செய்து  ஒரு கணக்கை துவங்கி கொள்ளுங்கள் . மேலே தரவிறக்கி வைத்துக்கொண்ட Torrent டை Open செய்து கொண்டால் போதும் Downloading Vuze  - இல் துவங்கிவிடும் . நம் இணைப்பின் வேகத்தை பொறுத்து தரவிறக்கும் நேரம் மாறுபடும் .

1 கருத்துக்கள்:

ஆ.ஞானசேகரன் said...

மிக்க நன்றி நண்பா

Post a Comment

Send your Status to your Facebook