Sunday

தமிழ் மண வாசகர்களுக்கும் தேர்தல் புறக்கணிப்பா ?

இப்பல்லாம் தமிழ் மணத்தில் எந்த இடுகையும் பரிந்துரைக்க படவில்லை என்றே காட்டுகிறது . மாற்ற பரிந்துரைகளும் 4 , 5 வாக்குகள் தான் கூடுதலாக கிடைத்துள்ளது . இடைதேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது என்றால் இங்கேயும் புறக்கணிப்பா ?

பொதுவாகவே தமிழ் மண வாசகர்கள் பொறுத்தவரையில் பின்னூட்டங்களுக்கு தான் முக்கிய துவம் கொடுப்பார்கள் . தமிழ் மணத்தில் வரும் அனைவருமே ஓட்டளிப்பு பட்டையை பயன் படுத்துவது இல்லை . முன்னர் ஓட்டளிப்பு மிகவும் சுலபமாக இருந்தது . அது போன்ற நிலைமை இப்போது இல்லை .

இப்படி பல மாற்றங்களை தமிழ் மணம் கொண்டு வந்து நேர்மையான வாக்கு பதிவு நடை பெற வேண்டும் ( நம்ம தேர்தல் கமிசன் போல் இல்லை ) என்று விரும்புகிறது . அப்படி புதுமைகளை புகுத்தியி பின்னரும் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன . இப்ப பார்த்த அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகைகளே இல்லை என இருக்கிறது .

அடிக்கடி தமிழ் மணத்தில புகார்கள் வருவதால் வழக்கமாக வாக்களித்து வந்தவர்களும் புறக்கணிப்பு செய்கிறார்களோ என நினைக்க தோன்றுகிறது . இல்லை இப்பவேல்ல்லாம் நல்ல பதிவுகளே வரலியோ ?
  • கள்ள ஓட்டுகள் குறைந்தது என்று சந்தோஷ படவா ?
  • நல்ல பதிவுகள் வரலியேஎன வருத்த படவா ?
  • தேர்தல் புறக்கணிப்பு செய்கிறார்களே என வேதனை படவா ? என்ன செய்வது என்றே தெரியாமல் முழித்து கொண்டிருக்கிறேன் .

கடைசியா ஓன்று சொல்லுகிறேன் யாருக்காகவும் எதை நினைத்து தேர்தல் புறக்கணிப்பு செய்யாதீர்கள் இது ஜனநாயகத்திற்கு அழகல்ல ( ஜனநாயகம் எங்க இருக்கு என கேட்கலாம் )

தமிழ் மண பரிந்துரைகள் பற்றி நிறைய பேரு பதிவு போட்டாச்சு ஐ ......... நானும் ஒரு பதிவு போட்டுட்டேன் .

10 கருத்துக்கள்:

சண்ட கோழி said...

ஆன்லைன் Bank பாஸ்வேர்டு - ய் பாதுகாப்பது எப்படி?

visit here : http://mytamilpeople.blogspot.com

சண்ட கோழி said...

tamil new songs visit here http://tamiltherai.blogspot.com/

கலையரசன் said...

இப்பதான் சூடு பிடிக்குது உங்க வலைப்பூ..

Suresh Kumar said...

U R Friend said...

ஆன்லைன் Bank பாஸ்வேர்டு - ய் பாதுகாப்பது எப்படி?

visit here : http://mytamilpeople.blogspot.com ///////////////

நன்றி நல்ல அறிமுகம்

Suresh Kumar said...

கலையரசன் said...

இப்பதான் சூடு பிடிக்குது உங்க வலைப்பூ..//////////////

அது தானே இப்ப சூடான இடுகைகள் பகுதியே இல்லையே . நன்றி கலை

ஆ.ஞானசேகரன் said...

//கடைசியா ஓன்று சொல்லுகிறேன் யாருக்காகவும் எதை நினைத்து தேர்தல் புறக்கணிப்பு செய்யாதீர்கள் இது ஜனநாயகத்திற்கு அழகல்ல//

உண்மைதான்..

Suresh Kumar said...

ஆ.ஞானசேகரன் said...

//கடைசியா ஓன்று சொல்லுகிறேன் யாருக்காகவும் எதை நினைத்து தேர்தல் புறக்கணிப்பு செய்யாதீர்கள் இது ஜனநாயகத்திற்கு அழகல்ல//

உண்மைதான்..//////////////////////

நன்றி ஞானசேகரன்

Suresh said...

ha ha ;) arasiyala ithu ellam sagacham appa

நையாண்டி நைனா said...

அடப்போங்கப்பா.... சும்மா சும்மா ஓட்டை குத்து, ஓட்டை குத்து, ஓட்டை குத்துன்னா... சரக்குக்கும் பிரியாணிக்கும் கேரண்டி கொடுங்க சாமிகளா... இல்லேன்னா "சொடோக்சோ" கூப்பனாவது கொடுங்கப்பா... குத்துறோம்..

ஆதவன் said...

Thanks for your comments.

Post a Comment

Send your Status to your Facebook