Friday

சீமானின் உருவ பொம்மை எரிப்பு

எப்படி இருக்கு நம்ம தமிழக காங்கிரஸ் நிலைமை பார்த்தீர்களா பெரியோர்களே! சீமான் ஏதோ பேசிவிட்டாராம் தடைசெய்த இயக்கத்தையும் அதன் தலைவரையும் ஆதரித்து. அதில் இன்னும் ஓன்று என்ன வென்றால் நமது முன்னாள் பாரத பிரதமரை பற்றி தவறாக பேசிவிட்டாராம் இது தான் சேதி . இதற்காக சீமானின் உருவ பொம்மை எரித்து சீமானை கைது செய்து விட்டார்கள். என்னைய மும்பையில தீவிரவாத தாக்குதல மறைமுகமாக நடத்தியது பாகிஸ்தான் இதுக்காக நாம பாகிஸ்தான் கூட போர் தொடுக்க தயார் ஆனோம் (போர் தொடுக்க வில்லைஎன்றாலும் மிரட்டவாவது செய்தோம் ) ஆனால் நம்முடைய பக்கத்து நாடு அதுவும் இந்தியாவின் நட்பு நாடு (தமிழ் நாட்டின் எதிரி நாடு ) இலங்கை நேரடியாக நம் மீனவர்கள் மீது போர் தொடுத்து கொண்டிருக்கிறது சில ஆண்டுகளாக. அதை நாம் பலமுறை மத்திய அரசுக்கு தெரிவித்து விட்டாயிற்று . இப்போது எதற்கு ஆயுதம் கொடுக்கிறோம்? எதற்கு ஆலோசனை வழங்குகிறோம் ? எதற்கு உளவு தகவல்கள் கொடுக்கிறோம் ? தமிழக மீனவர்களை கொலை செய்யவா ?
அது மட்டுமா தமிழ் ஈழ மக்களை இனபடுகொலை செய்கிறது மகிந்தா அரசு .இத பற்றி பேசினா அது உள்நாட்டு பிரச்சனை சரி அதை விடுவோம் தமிழ் நாட்டு மக்களுக்காக தானே தமிழக காங்கிரஸ் இருக்கிறது. தமிழ் நாட்டு மக்கள் தானே உங்களுக்கு ஒட்டு போடுறாங்க. அப்போ உங்களுக்கு (காங்கிரஸ் தோழர்களுக்கு ) தமிழ் மக்கள் மீது அக்கறை இருந்தால் நீங்கள் எரிக்க வேண்டிய உருவபொம்மை இலங்கை அதிபர் மகிந்தாவுடையது. அதுவும் இல்லை என்றால் தமிழன் குரலுக்கு செவி கொடுக்காத மத்திய அரசை நடத்துகிற எல்லா நல்ல உள்ளங்களின் உருவ பொம்மையை எரித்திருக்கலாம். அப்படி எரித்திருந்தால் தமிழ் சமுகம் உங்களை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கும் .
மாறாக நீங்கள் யாருக்காகவோ ஒரு தமிழ் உணர்வாளனின் உருவ பொம்மையை எரித்து உங்களை நீங்கள் கொச்சை படுத்தி விட்டீர்களே. சீமானை இன்று தமிழ் சமூகம் மார்பில் வைத்து கொண்டாடிகொண்டிருக்கிறது.

12 கருத்துக்கள்:

Vanangamudyy said...

ஐயா சீமான் இலங்கை தமிழர்களுக்கு உண்மையிலேயே உருகுகிறாய் என்றால் யாழ்ப்பாணம் சென்று போராடு. அதைவிட்டுவிட்டு இங்கு சும்மா சீன் போட்டுக்கொண்டு இருக்காதே.

உனக்கெல்லாம் Police Encounter தான் சரி. ஏதோ கலைஞர் ஆட்சியில் இருக்கப்போய் தப்பித்துக்கொண்டு ஜல்லி அடிக்கிறாய். அம்மா ஆட்சியில் என்றால் உனக்கு இந்நேரம் சங்கு ஊதி இருக்கும்.

கரிகாலன் said...

கருத்தை கருத்தால் எதிர்கொள்ள துப்பில்லாமல் கேட்ட கேள்விக்கு பதில்சொல்லாமல் ஆட்சி அதிகாரத்தைம் சட்டத்தையும் ஏவிவிடுவது பச்சை சனநாயகப் படுகொலை...

தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஒழிந்தால்தான் தமிழ்நாடு உருப்படும்

Anonymous said...

Who is that idiot.Please wait the time will come to visit tamil ellam with out passport and visa from here.We dont want you idiotic opinion.Why cant you talk about the bunch of crruption of jeyalalitha and his associate sasikala.Had the founder of the AIADMK been alive now he would have totally sideliend jeyalalitha for his mindless views and policies towrds the tamils.Who is jeyalalitha ?Is she is the quessn of this tamil state or maharani of the great Indian govt.
A bunch of idiotic bramins are shouting

Kumar said...

புத்தி சுவாதீனமில்லாத தன் மானமில்லாத தன் சுயம் தெரியாத இழிபிரவிகள் தாம் தமிழக காங்கிரஸார். பதவி வெறி பிடித்த இந்த மிருகங்கள் முதலில் இவர்கலை ஒழிக்க வேண்டும். ராசீவு காந்தி என்னும் போபர்ஸ் நாயகனின் துதி பாடுவதற்காக தன் இனத்தை இழக்க துணிந்த இந்த நாய்களை புறக்கணிப்போம்.

Suresh Kumar said...

ஐயா சீமான் இலங்கை தமிழர்களுக்கு உண்மையிலேயே உருகுகிறாய் என்றால் யாழ்ப்பாணம் சென்று போராடு. அதைவிட்டுவிட்டு இங்கு சும்மா சீன் போட்டுக்கொண்டு இருக்காதே. ///
//

வணங்காமுடி அவர்களே தமிழக மீனவர்களுக்கு என்ன சொல்ல வருகிறீர்கள். அவர்களை இலங்கை இராணுவம் சுட்டு கொல்வதை நியாய படுத்துகிறீர்களா ?

suthan said...

Only one country in the world cofeshop itlaian server can run the country which sonia .Onle one state can allowed run state by prostitute which is tamil nadu by Jajalaitha. So what you expect from them?

Vanangamudyy said...

சீமான் இலங்கை தமிழர்களுக்காக மேடைகளில் வீர ? வசனம் (கருணாநிதி ஆட்சியில் இருக்கும் தைரியத்தில்) பேசுகிறாரா ? அல்லது நிஜமாகவே தமிழ் நாட்டை சேர்ந்த மீனவர்களுக்காக போராடுகிரரா.
அல்லது வாங்கிய பெட்டிகளுக்காக செஞ்சோற்றுக்கடனை தீர்க்க Sound விடுகிறாரா.

Anonymous said...

some people criticise tigers for being antidemocratic and not allowing freedom of expression and freedom of speech,but after all they are a guerrilla ,military movement,not a political party.but india is supposed to be a democratic country.Why are the same people who criticise tigers are not shedding tears for not allowing freedom of speech and freedom of expression.if they can criticise tigers they should immediately criticise tamil nadu congress people.
Don't worry about this vanagamudi fellow.he has to work for his money.otherwise sinhala govt will stop paying him.
A request.
In the coming election,avoid voting congress and jayalalitha's party.you can vote any other party.but not these two.
that is the way to show our protest in a democratic way.

Anonymous said...

ஒரு கிழட்டு காங்கிரஸ்காரனின் சின்ன வீட்டுப் பையனின் புனைபெயர்:

வணங்காமுடியாம்.

Anonymous said...

vanagamudy anna,
seeman doesn't have to buy boxes for supporting his own tamil race.a person doesn't have to be paid to love his mother ,or his wife,because it comes naturally that is the normal instinct of normal people,
but,if a person is helping or supporting someone else to kill his own mother or make his wife to sleep with an other man then he has to be paid,because normal, honest people wouldn't do it.
you and your bunch are are betraying your own people,must be for money from sinhala govt.as I said, it is not a normal instinct,would a normal person support somebody who is attacking his own child and raping his own sister? unless he is a low life and doing it for money.

Anonymous said...

நீ மட்டும் வணங்காமுடி எண்டு பேரை வைச்சுக்கோ, ஆனா டில்லியை நினைச்சதும் வாலைச் சுருட்டி தலையைத் தொங்கப்போடுறியே ஏன்?

தமிழானய் வாழ்.

புள்ளிராஜா

உண்மை said...

தமிழன் எங்கே துன்ப பட்டாலும் தமிழ் மனம் கொதிக்க வேண்டும் அவன்தான் உண்மையான தமிழன் . காங்கிரஸ் தமிழனின் கட்சியல்ல

Post a Comment

Send your Status to your Facebook