அணுசக்தி ஒப்பந்தத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கம்யூனிஸ்டுகள் மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கிய போது ஏற்பட்ட சிக்கலுக்கு சிறிது தோள்கொடுத்தவர் தான் சிபு சோரன் . அதற்காக காங்கிரஸ் கட்சியால் கொடுக்க பட்ட அன்பளிப்பு தான் முதலமைச்சர் பதவி .
இதையடுத்து ஜார்கண்ட் மாநில சட்டபேரவை உறுப்பினராவதற்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டார் . இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று காலை எண்ண தொடங்கின துவக்கம் முதலே பின்தங்கி இருந்த சிபு சோரன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வாக்காளரை விட ௮000 (8000) வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியடைந்தார் .
இந்த தோல்வியின் மூலம் அவர் முதலமைச்சர் பதவி இழக்க கூடும் . முன்னர் ஒருமுறையும் குறைந்த காலத்தில் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியது குறிப்பிட தக்கது .
என்னதான் நம்ம முதலமைச்சர் ஆகிட்டாலும் மக்கள் ஒட்டு போட்டு அங்கீகரிக்க வேண்டும் .
தமிழர்களுக்காக எந்த இழிவையும் ஏற்க தயாரா ? இந்தியா Tweet
6 கருத்துக்கள்:
Cograts!!! to the people of Jharkhand for booting out a crass oppurtunist.
Cograts!!! to the people of Jharkhand for booting out a crass oppurtunist.
மக்கள் தந்த அருமையான தீர்ப்பு! இது போன்ற ரவுடிகளுக்கு நாட்டின் எல்லா இடத்திலும் இதே போல தண்டனை தந்தால் நாடு நலம் பெறும்.
ஜார்கண்ட் மக்களை சபாஷ் சொல்லி வாழ்த்துவோம்!
ஜார்கண்ட் மக்களை சபாஷ் சொல்லி வாழ்த்துவோம்!
நல்ல தீர்ப்பு! இப்போதெல்லாம் மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள். ஏமாற்றுவது கொஞ்சம் கடினம் தான்.
Muito legal o seu blog. Sou do sul do Brasil.
Post a Comment