Monday

தமிழினத்தை ஒட்டு மொத்தமாக முட்டாளாக்கிய கருணாநிதி

இன்று காலையில் இணைய தளம் பார்ப்பவராயினும் சரி தொலை காட்சி பார்பவர்களாய் இருந்தாலும் சரி அனைவரும் காலையில் மிக பெரிய அதிச்சியடைந்தார்கள் . இன்று கருணாநிதியின் நாடகமே முதன்மை  செய்தியாய் இருந்தது  .

சன் டிவி , கலைஞர் டிவிகள் தினமும் ஒழிபரப்பும் தொடர்களை ஒழிபரப்பாமல் கலைஞரின் நாடகத்தை ஒழிபரப்பியது . காலையில் சாகும் வரை உண்ணாவிரதத்தை துவங்கினர் கருணாநிதி . இதில் உச்சகட்ட காமெடி என்னவென்றால் சேலத்தில் தங்கபாலு உண்ணாவிரதம் இருந்தது தான் . தமிழகம் முழுவதும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன . அங்கங்கே தொடர் போராட்டங்கள் நடத்தினர் உடன் பிறப்புகள் . யாரை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள் என்பது யாருக்குமே தெரியாது .

சுமார் நான்கு மணி நேரம் கடந்த பின்னர் இலங்கை போர் நிறுத்தம் அறிவித்தது எனவே நான் என்னுடைய உண்ணாவிரதத்தை முடித்து கொள்கிறேன் என அறிவித்து தன்னுடைய உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் கருணாநிதி . சரி போர் நிறுத்தம் வந்ததா என ஸ்ரீலங்கா செய்திகளை பார்த்தல் எங்கேயும் வரவில்லை . அதற்குள்ளாக கலைஞர் வாழ்க ! போர் நிறுத்தம் ஏற்படுத்திவிட்டார் என பதிவுலக நண்பர்களும் பதிவுகளை போட்டனர் . நானும் முதலில் ஏமாந்து விட்டது என்னவோ உண்மை தான் .

பின்னர் தான் ஸ்ரீலங்கா ராணுவம் அறிவித்தது கனரக ஆயுதங்களை நாங்கள் பயன் படுத்த மாட்டோம் என . சரியாக கருணாநிதி உண்ணாவிரதத்தை முடித்து கொண்ட நேரத்தில் மக்கள் மீது ராணுவம் விமான தாக்குதலை நடத்தியது . போர் நிறுத்தமும் வரவில்லை கனரக ஆயுதம் பயன் படுத்துவதும் நிறுத்தவில்லை .

  • மக்களை முட்டாள் ஆக்கி கருணாநிதியும் சோனியாவும் ராஜ பக்ஷேவுடன் கூட்டு சேர்ந்து மிக பெரிய தாக்குதலை நடத்தி முடிக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது . இந்திய மீடியாக்களின் நடிகர் கருணாநதியின் காமெடியை போட்டு . தமிழ் ஈழத்திலே மிக பெரிய தாக்குதலை  சோனியாவும் கருணாநிதியும் திட்டமிட்டு நடத்திய நாடகம் என்றே நினைக்க தோன்றுகிறது .  

  • உலக நாடுகள் அனைத்தும் இலங்கை அரசின் இனஅழிப்பை கண்டித்திருக்கும் வேளையில் உலக நாடுகளின் கவனத்தை திசை திருப்பவும் இந்த நாடகம் நடைபெற்றிருக்கலாம் என கருத படுகிறது .

  • நேற்று தமிழ் ஈழத்திற்கு ஆதரவளிப்பேன் என ஜெயலலிதா சொன்னதையடுத்து கருணாநிதி இந்த நாடகத்தை நடத்தியிருக்கலாம் .

மொத்தத்தில் கருணாநிதியின் நாடகத்தால் பாதிக்கப்படுவது தமிழ் மக்களே . தமிழினத்தை அதிகமாக சொந்தம் கொண்டாடிய காருனாநிதி இப்போது இவ்வளவு கேவலமாக தமிழினத்தின் இன அழிப்பிற்கு காரணமாகிவிட்டார் . மக்கள் விழிப்புடன் இருந்து இந்த துரோகிகளுக்கு தாக்க பாடம் புகட்டுவோம் .

13 கருத்துக்கள்:

ttpian said...

அவசரம்.....அவசியம்.....
மலயாளிகள் நாராயனன்,சிவசன்கர மேனொன்.. விஜய் நம்பியார்(?)..அலொக் ப்ரசாத்.....இந்த 4 பேரையும்,கைது செய்து "விசாரிக்க" வேண்டும்!
இவர்கள் தமிழர்கலின் வாழ்வை அழித்தவர்கள்...
பூனைக்கு யார் மணி கட்டுவது?
ஒரு முறை "சரியாக" விசாரித்தால்,எதிர்காலத்தில்,எந்த கொம்பனும் தமிழனுக்கு எதிராக போகமாட்டான்!

தீப்பெட்டி said...

நீங்கள் கூறிய வாய்ப்புகள் இருப்பதை மறுப்பதற்கில்லை.

Suresh Kumar said...

தீப்பெட்டி கூறியது...

நீங்கள் கூறிய வாய்ப்புகள் இருப்பதை மறுப்பதற்கில்லை. //////////

இது தான் உண்மையும் கூட நன்றி நண்பரே கருத்து சொன்னதற்கு

Suresh Kumar said...

பிளாகர் ttpian கூறியது...

அவசரம்.....அவசியம்... ///////////

நன்றி நண்பரே உங்கள் கருத்திற்கு

ராவணன் said...

கருணாநிதி இன்றுதான் தமிழினத்தை முட்டாளாக்கினாரா..அவரது பிறவிப்பயனே தமிழினத்தை முட்டாளாக்குவதில்தான் உள்ளது.

Anonymous said...

ஐயா,
இந்த நேரத்தில் நான் இருந்த in stunt உண்ணாவிரத்ததைப் பற்றிக்கூற நான் கடமைப்பட்டுள்ளேன்உண்ணாவிரதத்துளிகள்
காலை : 5.45 மணி வீட்டில் காட்டிற்க்கு ஆய் போவதாக சொல்லிக்கிளம்பினேன்.

6.10 : ஆய் வரவில்லை , எதற்க்கும் பேசமல் இருக்கலாம் என்று ஒரு கல்லின் மேல் அமர்ந்திருந்தேன்

6.30 : எனது மனைவி மற்றும் துனைவி இருவரும் ஓடி வந்தனர் ( இவர்களது சண்டையை நிருத்தத்தான் நான் உண்ணாவிரதம் இருந்தாதாக அவர்கள் நினனைத்துகொண்டது வேறு விசயம் )

8.45 எனது குடும்ப டாக்டர் குமார் என்னை சோதித்தார் - நான் கல்லின் மேல் இல்லாமல் படுத்துக்கோள்ளுமாறு அறீவுறுத்தப்பட்டேன்.

9.45 எனது நன்பர் செருப்படி சிங்காரம் அலைபேசியில் அழைத்தார் - உண்ணாவிரதத்தை உடனே நிருத்துமாறு கோரிக்க்கை வைத்தார்.

10.55 எனது ஆருயிர் நன்பர் தலைப்பாக்கட்டு நாயுடுவும் இதே கோரிக்கயை வைத்தார்

11.30, எனது ஆருயிர் சானியா மிர்சா எனது குடும்பத்தில் உள்ள சண்டயை உட்னே நிருத்த உதவுவதாக சொன்னார் மேலும் எனது பிரச்சனை தீர நாராயண்ன் மற்றும் சிவசங்கர் என்ற இரு இனிமா காரர்களை அனுப்பவதாக சொன்னார்


12.30 , வயிற்றின் அடியில் பிரச்சனை தீர்ந்த்தர்க்கான அறிகுறிகள் தெரிவது போல் இருந்தது! சிதம்பர ரகசியம் தெரிந்தது போல் இருந்தது அது. உடனே எனது தமிழ்குடும்ப உறுப்பினர்களின் மிகுந்த வற்புறுத்தலுக்கு இணங்கி ஜூஸ் சாப்பிட்டு எழுந்தவுடன்... ஆஹா.. அற்புதமாய் ஆய் வந்ததுடன் இப்பிரச்சினை இனிதே முடிவுக்கு வந்தது.

அன்புடன்
மு(க்)கா
தமிழீனத்தல

லே said...

ஆஸ்காரைவிட பெரிய பரிசு பெற தகுதியான மிகச் சிறந்த படு கேவலமான அரசியல் நடிகன்.

பனங்காட்டான் said...

கலைஞரின் ஈழத்தமிழர் காவியம் (பகுதி 1) நாடக விமர்சனம் பார்க்க
http://ponmaalai.blogspot.com/2009/04/1.html

Suresh Kumar said...

ராவணன் கூறியது...

கருணாநிதி இன்றுதான் தமிழினத்தை முட்டாளாக்கினாரா..அவரது பிறவிப்பயனே தமிழினத்தை முட்டாளாக்குவதில்தான் உள்ளது. /////////////


நன்றி ராவணன் அவரையும் ஆதரிக்க இப்பவும் சிலர் சப்பை கட்டு கட்டுறாங்களே அத என்ன சொல்ல

Suresh Kumar said...

உங்கள் வருகைக்கு நன்றி பனங்காட்டான் நிச்சயமாக பார்கிறேன்

Anonymous said...

சரி. அவர் நாடகம் நடத்துகிறார். தமிழினத்தை ஏமாற்றுகிறார் என்பதெல்லாம் இருக்கட்டும். ஆனால் எத்தனை சொரணை உள்ள தமிழர் ஒன்று கூடி இவரைப் போன்றவரை அரசியலில் ஈடுபட விடாமல் தடுக்க முயற்சித்தது? இவர் இல்லாவிட்டால் இன்னொருவர் வந்து கொள்ளையடிப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் என்ன செய்து விட்டோம்? இப்படிப் புலம்பி புலம்பி, கதறி, எரிச்சல் பட்டு, கமெண்ட் போடுவதோடு சரி. காகிதப் புலிகள் என்றொரு சொல் உண்டு. அவர் வீரமெல்லாம் வெறும் காகிதத்தில் தான். நாமெல்லாம் இணையப் புலிகள். அவ்வளவுதான். ஆக் ஷன் என்பது நமக்குச் சரி வராது. ஸ்விஸ் வங்கியில் முடக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை வெளிக் கொணர எந்த இந்தியத் தலைவர் முயற்சி எடுத்து வெல்வார் (முயற்சி எடுப்பேன் என்று சப்பைக்கட்டு கட்டலாம், தேர்தலுக்காக!).

Suresh said...

சும்மா செருப்பால அடிச்ச மாதிரி கரெக்ட்டா சொன்னிங்க

Suresh Kumar said...

Suresh கூறியது...

சும்மா செருப்பால அடிச்ச மாதிரி கரெக்ட்டா சொன்னிங்க /////////


நன்றி நண்பரே

Post a Comment

Send your Status to your Facebook